2-3-2021 தினப்பலன் – இந்த 5 ராசிக்காரர்களுக்கு பண வரவு சிறப்பாக இருக்கும்!

 

2-3-2021 தினப்பலன் – இந்த 5 ராசிக்காரர்களுக்கு பண வரவு சிறப்பாக இருக்கும்!

சார்வரி வருடம் I மாசி 17 I செவ்வாய்கிழமை I மார்ச் 2, 2021

02-3-2021 இன்றைய ராசி பலன்!

2-3-2021 தினப்பலன் – இந்த 5 ராசிக்காரர்களுக்கு பண வரவு சிறப்பாக இருக்கும்!

மேஷம்

இன்றைய நாள் சிறப்பானதாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலையில் திருப்தியான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.

2-3-2021 தினப்பலன் – இந்த 5 ராசிக்காரர்களுக்கு பண வரவு சிறப்பாக இருக்கும்!

ரிஷபம்

ஓரளவுக்கு சாதகமான நாளாக இன்றைய தினம் இருக்கும். புதிய இடங்களுக்கு செல்லும் வாய்ப்பு அமையும். வேலையில் சின்ன சின்ன இடையூறுகள் ஏற்படலாம். கவனம் தேவை. கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் மேம்படும். செலவு அதிகரிக்கும்.

2-3-2021 தினப்பலன் – இந்த 5 ராசிக்காரர்களுக்கு பண வரவு சிறப்பாக இருக்கும்!

மிதுனம்

வெற்றிகரமான நாளாக இன்றைய தினம் அமையும். மனதில் தெளிவு ஏற்படும். வேலை, தொழிலில் சாதகமான சூழல் நிலவும். குறித்த நேரத்தில் வேலையை முடிப்பீர்கள். கணவன் மனைவி இடையே உறவு வழிப்படும். சிலருக்குப் பண வரவுக்கு வாய்ப்புள்ளது. பயனுள்ள வகையில் செலவு செய்வது எப்படி என்று திட்டமிட்டு செலவு செய்ய வேண்டும்.

2-3-2021 தினப்பலன் – இந்த 5 ராசிக்காரர்களுக்கு பண வரவு சிறப்பாக இருக்கும்!

கடகம்

ஏற்ற இறக்கம் சம அளவில் உள்ள நாளாக இருக்கும். திட்டமிட்டு செயல்படாவிட்டால் குறித்த நேரத்தில் வேலையை முடிக்க முடியாமல் திணறும் நிலை ஏற்படும். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. வார்த்தைகளில் கவனம் தேவை. பண வரவு சுமாராக இருக்கும். செலவைக் கட்டுப்படுத்த வேண்டும்.

2-3-2021 தினப்பலன் – இந்த 5 ராசிக்காரர்களுக்கு பண வரவு சிறப்பாக இருக்கும்!

சிம்மம்

முன்னேற்றமான நாளாக இன்றைய தினம் இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலையில் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்கள். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்புள்ளது.

2-3-2021 தினப்பலன் – இந்த 5 ராசிக்காரர்களுக்கு பண வரவு சிறப்பாக இருக்கும்!

கன்னி

மகிழ்ச்சியான நாளாக இருக்கும். மகிழ்ச்சியை அதிகரிக்க ஆன்மிகம், யோகா, தியானம் போனவற்றில் நேரத்தை செலவழிப்பது நல்லது. வேலை பளு அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே புரிதல் தேவைப்படும். செலவு அதிகரிக்கும்.

2-3-2021 தினப்பலன் – இந்த 5 ராசிக்காரர்களுக்கு பண வரவு சிறப்பாக இருக்கும்!

துலாம்

மன உறுதி அதிகரிக்கும். மன உறுதியுடன் காரியத்தில் இறங்கும்போது வெற்றி நிச்சயம் ஆகும். கடின உழைப்பை வெளிப்படுத்தும் சூழல் உள்ளது. இருப்பினும் திட்டமிட்டு அனைத்தையும் எதிர்கொள்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி குறையும். கணவன் மனைவி இடையே மனம் விட்டுப் பேசுவது பிரச்னையை தவிர்க்க உதவும். நிதி நிலை சாதகமாக இல்லை.

2-3-2021 தினப்பலன் – இந்த 5 ராசிக்காரர்களுக்கு பண வரவு சிறப்பாக இருக்கும்!

விருச்சிகம்

ஓரளவுக்கு சிறப்பான நாளாக இன்றைய நாள் இருக்கும். மனதில் பதற்றம் அதிகரிக்கும். இதன் காரணமாக வேலையில் பதற்றமான போக்கு நிலவும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே பிணைப்பு அதிகரிக்கும். செலவு அதிகரிக்கும். பயனுள்ள காரியங்களுக்கு செலவு செய்வீர்கள்.

2-3-2021 தினப்பலன் – இந்த 5 ராசிக்காரர்களுக்கு பண வரவு சிறப்பாக இருக்கும்!

தனுசு

முன்னேற்றமான நாளாக அமையும். சுறுசுறுப்புடன் வேலையில் ஈடுபடுவீர்கள். குறித்த நேரத்துக்கு முன்னதாகவே வேலையை முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே புரிதல் குறைந்து காணப்படும். விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் மகிழ்ச்சியை, அமைதியை ஏற்படுத்தலாம். நிதி நிலை சாதகமாக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.

2-3-2021 தினப்பலன் – இந்த 5 ராசிக்காரர்களுக்கு பண வரவு சிறப்பாக இருக்கும்!

மகரம்

இன்று மிகவும் உற்சாகமான மகிழ்ச்சியான நாளாக இருக்கும். வேலை, தொழிலில் சாதகமான சூழலைக் காண்பீர்கள். மனம் மகிழ்ச்சி கொள்ளும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். மனம் விட்டுப் பேசுங்கள். நிதி நிலை சிறப்பாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

2-3-2021 தினப்பலன் – இந்த 5 ராசிக்காரர்களுக்கு பண வரவு சிறப்பாக இருக்கும்!

கும்பம்

சவால் நிறைந்த நாளாக இருக்கும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்காது. விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் இன்றைய நாளை பிரச்னை இன்றி கழிக்கலாம். வேலை பளு அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே ஈகோ பிரச்னை வரலாம். அமைதி காப்பதன் மூலம் நிலைமையைச் சமாளிக்கலாம். பண வரவுக்கு வாய்ப்புள்ளது.

2-3-2021 தினப்பலன் – இந்த 5 ராசிக்காரர்களுக்கு பண வரவு சிறப்பாக இருக்கும்!

மீனம்

சுமாரான நாளாக இன்றைய தினம் இருக்கும். உணர்ச்சிப் பெருக்கு ஏற்படும். மனதைக் கட்டுப்படுத்தினால் வெற்றி கிட்டும். வேலைப் பளு அதிகரித்தது போன்ற உணர்வு ஏற்படும். நிதானமாகக் கையாள்வதன் மூலம் இதை சமாளிக்க முடியும். கணவன் மனைவி இடையே புரிதல் குறையும். பண வரவுக்கு வாய்ப்புள்ளது. செலவு செய்வதில் பொறுமை நிதானம் தேவை.