19-6-2021 – செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்கும்!

 

19-6-2021  – செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்கும்!

பிலவ வருடம் I ஆனி 5 I சனிக்கிழமை I ஜூன் 19, 2021

19-6-2021  – செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்கும்!

இன்றைய ராசிபலன்

19-6-2021  – செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்கும்!

மேஷம்

பதற்றமான நாளாக இருக்கும். ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவதன் மூலம் அமைதியைப் பெறலாம். வேலை, தொழிலில் சாதகமான சூழல் இருக்காது. நிதானத்தை சோதிக்கும் வகையில் தொந்தரவுகள் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி குறையும். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது.

19-6-2021  – செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்கும்!

ரிஷபம்

தன்னம்பிக்கை குறைந்து காணப்படும். குழப்பம் அதிகரிக்கும். மனதில் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வது நல்லது. வேலையில் சாதகமான சூழல் இருக்காது. திட்டமிட்டு செயல்படுவது முக்கியம். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். செலவுகள் அதிகரிக்கும்.

19-6-2021  – செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்கும்!

மிதுனம்

முன்னேற்றமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலையில் திருப்திகரமான சூழல் இருக்கும். விரைந்து வேலையை முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்புள்ளது. செலவும் அதிகரிக்கும்.

19-6-2021  – செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்கும்!

கடகம்

வாய்ப்புகள் நிறைந்த நாளாக இருக்கும். முடிவுகள் எடுக்கும்போது கூடுதல் கவனம் தேவை. வேலையில் உரிய அங்கீகாரம் கிடைக்கும். முன்னேற்றம் காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பண வரவு திருப்திகரமாக இருக்கும்.

19-6-2021  – செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்கும்!

சிம்மம்

சுமாரான நாளாக இருக்கும். மற்றவர்களுடன் பேசும்போது வார்த்தைகயில் கூடுதல் கவனம் தேவை. வேலையில் தடைகள் வரக்கூடும். கவனத்துடன் செயல்படுவது அவசியம். குடும்பத்தில் அமைதியின்மை காணப்படும். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். நிதி நிலை திருப்திகரமாக இருக்காது.

19-6-2021  – செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்கும்!

கன்னி

விழிப்புடன் இருக்க வேண்டிய நாளாக இருக்கும். இன்றைய நாளை சாதகமாக மாற்ற விழிப்புடன் இருப்பது அவசியம். வேலைகள் தவறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் நட்பான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். செலவுகள் அதிகரிக்கும்.

19-6-2021  – செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்கும்!

துலாம்

தன்னம்பிக்கை குறைந்து காணப்படும். மனதில் நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக்கொள்வது நல்லது. வேலையில் கடின உழைப்பை வெளிப்படுத்த வேண்டியிருக்கும். உழைப்பு ஏற்ற அங்கீகாரம், மரியாதை இருக்காது. குடும்பத்தில் மோதல் போக்கு இருக்கும். கணவன் மனைவி இடையே சூடான விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. நிதி நிலை சாதகமாக இருக்காது.

19-6-2021  – செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்கும்!

விருச்சிகம்

முன்னேற்றமான நாளாக இருக்கும். மனதில் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். விரைவாக வேலையை முடிப்பீர்கள். குடும்பத்தில் இனிமையான சூழல் நிலவும். மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

19-6-2021  – செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்கும்!

தனுசு

அனுகூலமான நாளாக இருக்கும். விரைவாக செயல்படுவீர்கள். வேலையில் சாதகமான சூழல் இருக்கும். உடன் பணி புரிபவர்கள், உயர் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உறவினர்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

19-6-2021  – செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்கும்!

மகரம்

அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். தடைகள் பல வந்தாலும் அனைத்தையும் வெற்றிகரமாக எதிர்கொள்வீர்கள். வேலையில் கவனக்குறைவு ஏற்படலாம். இதனால் சிறு தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். விட்டுக்கொடுத்துச் செல்வதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தலாம். செலவுகள் அதிகரிக்கும்.

19-6-2021  – செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்கும்!

கும்பம்

நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். வேலையில் அசௌகரியமான சூழல் நிலவும். உடன் பணிபுரிபவர்களுடன் மோதல் போக்கு ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது.

19-6-2021  – செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்கும்!

மீனம்

சாகமான நாளாக இருக்கும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். வேலையில் திருப்திகரமான சூழல் நிலவும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு இருக்கும். கணவன் மனைவி இடையே பிணைப்பு அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும்.