17-3-2021 தினப்பலன் – ஆதாயமான நாளாக இருக்கும்!

 

17-3-2021 தினப்பலன் – ஆதாயமான நாளாக இருக்கும்!

சார்வரி வருடம் I பங்குனி 4 I புதன்கிழமை I மார்ச் 17, 2021

17-3-2021 தினப்பலன் – ஆதாயமான நாளாக இருக்கும்!

இன்றைய ராசி பலன்!

17-3-2021 தினப்பலன் – ஆதாயமான நாளாக இருக்கும்!

மேஷம்

திருப்திகரமான நாளாக இன்றைய தினம் இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலை, தொழிலில் சாதகமான சூழல் காணப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி குறையும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். வரவும், செலவும் சம அளவில் இருக்கும்.

17-3-2021 தினப்பலன் – ஆதாயமான நாளாக இருக்கும்!

ரிஷபம்

சுமாரான நாளாக இன்றைய தினம் இருக்கும். வேலைப் பளு அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வேலையை பளுவை எதிர்கொள்ளலாம்.  கணவன் மனைவி இடையே இணக்கமான சூழல் இருக்காது. சிலருக்கு பண வரவுக்கு வாய்ப்புள்ளது. செலவு அதிகரிக்கும்.

17-3-2021 தினப்பலன் – ஆதாயமான நாளாக இருக்கும்!

மிதுனம்

ஆதாயமான நாளாக இன்றைய நாள் இருக்கும். மனம் அமைதியாக இருக்கும். வேலை, தொழிலில் வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் நல்லிணக்கம் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் ஏற்படும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.

17-3-2021 தினப்பலன் – ஆதாயமான நாளாக இருக்கும்!

கடகம்

சாதகமான தினமாக இருக்கும். வேலை, தொழிலில் நற்பலன்களைக் காண்பீர்கள். குடும்பத்தில் நல்லுறவு நீடிக்கும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு வந்து மறையும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம்.

17-3-2021 தினப்பலன் – ஆதாயமான நாளாக இருக்கும்!

சிம்மம்

வளர்ச்சிக்குரிய நாளாக இன்றைய தினம் இருக்கும். வேலைப் பளு அதிகரிக்கும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் நல்லிணக்கம் காணப்படும். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். செலவு அதிகரிக்கும்.

17-3-2021 தினப்பலன் – ஆதாயமான நாளாக இருக்கும்!

கன்னி

சிறப்பான நாளாக இன்றைய தினம் இருக்கும். இன்றைய நாளில் முக்கிய முடிவுகள் எடுக்கலாம். வேலை, தொழிலில் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் இதை எதிர்கொள்ளலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே நல்லுறவு இருக்கும். நிதி விஷயத்தில் ஏற்ற இறக்கங்களைக் காண்பீர்கள்.

17-3-2021 தினப்பலன் – ஆதாயமான நாளாக இருக்கும்!

துலாம்

இன்றைய நாள் ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். வேலைப் பளு அதிகரிக்கும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்காது. உங்கள் பொறுமையைச் சோதிக்கும் அளவுக்கு நடந்துகொள்வார்கள். குடும்பத்தில் புரிதல் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவருடன் நேரத்தைச் செலவிடுவதன் மூலம் பிணைப்பு வலுப்படும். நிதி நிலை சாதகமாக இருக்காது. வீண் செலவு ஏற்படலாம்.

17-3-2021 தினப்பலன் – ஆதாயமான நாளாக இருக்கும்!

விருச்சிகம்

வெற்றிகரமான நாளாக இன்றைய தினம் இருக்கும். வேலை, தொழிலில் சாதகமான பலன்களைக் காண்பீர்கள். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். சிலருக்கு பண வரவுக்கு வாய்ப்புள்ளது. பண விஷயத்தில் சிறப்பான நாளாக இருக்கும்.

17-3-2021 தினப்பலன் – ஆதாயமான நாளாக இருக்கும்!

தனுசு

அலைச்சலான நாளாக இருக்கும். மனக் குழப்பம் அதிகரிக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய தினம் எடுக்க வேண்டாம். வேலைப் பளு அதிகரிக்கும். உடன் பணி புரிபவர்கள் நல்லுறவு ஏற்படும். குடும்பத்தில் நல்லுறவு ஏற்பட விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. பண வரவுக்கும் செலவுக்கும் சம வாய்ப்பு உள்ளது.

17-3-2021 தினப்பலன் – ஆதாயமான நாளாக இருக்கும்!

மகரம்

மிதமான பலன்கள் கொண்ட நாளாக இன்றைய தினம் இருக்கும். வேலை, தொழில் சிறப்பாக நடைபெறும். வேலையில் கூடுதல் கவனத்தைச் செலுத்துவீர்கள். குடும்பத்தில் அன்பு குறையும். கணவன் மனைவி இடையே வாக்குவாதம் எழலாம். செலவு விஷயத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

17-3-2021 தினப்பலன் – ஆதாயமான நாளாக இருக்கும்!

கும்பம்

கவனமின்மைக் காரணமாக சில பாதிப்புகளைச் சந்திக்க நேரிடலாம். வேலைப் பளு அதிகரிக்கும். வேலை காரணமாக வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி குறையும். கணவன் மனைவி இடையே வீண் சண்டை சச்சரவு எழலாம். நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். செலவும் அதிகரிக்கும்.

17-3-2021 தினப்பலன் – ஆதாயமான நாளாக இருக்கும்!

மீனம்

ஓரளவுக்கு மகிழ்ச்சியான நாளாக இன்றைய தினம் இருக்கும். வேலையில் பதற்றமான சூழல் நிலவும். நிதானமாகச் செயல்படுவது நல்லது. வார்த்தைகளில் கவனம் தேவை. கணவன் மனைவி இடையே வாக்குவாதம் எழலாம். எனவே, நிதானம் முக்கியம். நிதி நிலை சாதகமாக இருக்காது. வீண் பண இழப்பு ஏற்படலாம்.

toptamilnews.com