15-6-2021 – ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும்!

 

15-6-2021  – ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும்!

பிலவ வருடம் I ஆனி 1 I செவ்வாய்க்கிழமை I ஜூன் 15, 2021

நல்ல நேரம் : 7.30 – 9.00, எமகண்டம் : 9.00 – 10.30,

ராகு : 3.00 – 4.30, குளிகை : 12.00 – 1.30

இன்றைய ராசிபலன்

15-6-2021  – ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும்!

மேஷம்

மகிழ்ச்சியான நாளாக இருக்கும். மனதில் உற்சாகம், மனநிறைவு ஏற்படும். இருப்பினும் முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்க வேண்டாம். வேலைச் சுமை அதிகமாக இருக்கும். குடும்பத்தில் அமைதியான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். தேவையை பூர்த்தி செய்ய கடன் வாங்க வேண்டியிருக்கும்.

15-6-2021  – ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும்!

ரிஷபம்

சுறுசுறுப்பான நாளாக இருக்கும். ஆற்றல், ஆர்வம் அதிகரிக்கும். வேலை சூழல் திருப்திகரமாக இருக்கும். திறமையை வெளிப்படுத்துவீர்கள். குடும்பத்தில் நேர்மையான அணுகுமுறை இருக்கும். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

15-6-2021  – ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும்!

மிதுனம்

ஓரளவுக்கு மகிழ்ச்சியான நாளாக அமையும். இலக்குகளை நிர்ணயித்து அதை நோக்கி பயணிப்பது பலன் தரும். வேலையில் வெற்றிகரமான சூழல் இருக்கும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் அமைந்து குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே புரிதல் குறையலாம். நிதி நிலை திருப்திகரமாக இருக்காது. செலவு அதிகரிக்கும்.

15-6-2021  – ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும்!

கடகம்

எதிர்பார்க்கும் அளவுக்கு சாதகமான நாளாக இருக்காது. வேலை, தொழில் சூழல் திருப்திகரமாக இருக்காது. மன இறுக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி குறையும். கணவன் மனைவி இடையே வாக்குவாதம் எழலாம். சிலருக்கு பண வரவுக்கு வாய்ப்புள்ளது. பண இழப்புக்கு வாய்ப்புள்ளது.

15-6-2021  – ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும்!

சிம்மம்

ஓரளவுக்கு ஆக்கப்பூர்வமான நாளாக இருக்கும். மனதில் தன்னம்பிக்கை குறையும். பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய சூழல் வரலாம். வேலைப் பளு அதிகரிக்கும். கவனக் குறைவு காரணமாக வேலையில் தவறுகள் நேரலாம். கணவன் மனைவி இடையே சுமுக உறவு பாதிக்கப்படலாம். பணப் பற்றாக்குறை இருக்கும்.

15-6-2021  – ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும்!

கன்னி

சுமாரான நாளாக இருக்கும். நிதானத்தை இழக்கும் அளவுக்கு சோதனைகள் வரலாம். முக்கிய முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும். வேலையில் ஓரளவுக்கு சாதகமான சூழல் இருக்கும். கடின உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பணப் புழக்கம் காணப்படும். சேமிப்பு அதிகரிக்கும்.

15-6-2021  – ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும்!

துலாம்

சாதகமான நாளாக இருக்கும். நண்பர்கள் ஆதரவு கிடைக்கும். வேலை, தொழிலில் சாதகமான சூழல் இருக்கும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு இருக்கும். குடும்பத்தில் நல்லுறவு நீடிக்கும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும்.

15-6-2021  – ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும்!

விருச்சிகம்

ஓரளவுக்கு பலன்கள் நிறைந்த நாளாக இருக்கும். எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி உங்களுக்கான பணிகளில் கவனம் செலுத்துவது நல்லது. வேலைப் பளு அதிகரிக்கும். திட்டமிட்டுச் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் சமநிலை நிலவும். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். நிதி நிலை சுமாராக இருக்கும். செலவுகள் அதிகரிக்கும்.

15-6-2021  – ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும்!

தனுசு

ஆற்றல் மிக்க நாளாக இருக்கும். எந்த ஒரு முடிவையும் அவசர கதியில் எடுக்க வேண்டாம். அதனால் பலன் இல்லாமல் போகலாம். வேலையில் கவனத்துடன் செயல்படுவீர்கள். மனதில் அகந்தை அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் மனம் திறந்து பேசுவது நல்லது. நிதி நிலையில் ஏற்ற இறக்கம் இருக்கும்.

15-6-2021  – ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும்!

மகரம்

சிறப்பான நாளாக இருக்கும். நற்பலன்களை அடைவீர்கள். வேலை, தொழிலில் மகிழ்ச்சியான சூழல் காணப்படும். உரிய அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் அதிகரிக்கும். நிதி நிலை சீராக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

15-6-2021  – ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும்!

கும்பம்

தன்னம்பிக்கை மிகுந்த நாளாக இருக்கும். அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். வேலையில் சுமுகமான சூழல் நிலவும். வேலையை விரைந்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி உறவில் திருப்திகரமான சூழல் நிலவும். பணப்புழக்கம் சாதகமாக இருக்கும்.

15-6-2021  – ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும்!

மீனம்

சாதகமான நாளாக இருக்காது. பதற்றம், மனக் குழப்பம் அதிகரிக்கும். வேலைப் பளு அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்படுவது நல்லது. குடும்பத்தில் அமைந்து குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே அன்பு குறையும். நிதி நிலை திருப்திகரமாக இருக்காது. பண இழப்புக்கு வாய்ப்புள்ளது.