17-6-2021 – ஓரளவுக்கு அமைதியான நாளாக இருக்கும்!

 

17-6-2021  – ஓரளவுக்கு அமைதியான நாளாக இருக்கும்!

பிலவ வருடம் I ஆனி 3 I வியாழக்கிழமை I ஜூன் 17, 2021

17-6-2021  – ஓரளவுக்கு அமைதியான நாளாக இருக்கும்!

இன்றைய ராசிபலன்

17-6-2021  – ஓரளவுக்கு அமைதியான நாளாக இருக்கும்!

மேஷம்

பதற்றமான நாளாக இருக்கும். ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவதன் மூலம் அமைதியைப் பெறலாம். வேலை, தொழிலில் சாதகமான சூழல் இருக்காது. நிதானத்தை சோதிக்கும் வகையில் தொந்தரவுகள் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி குறையும். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது.

17-6-2021  – ஓரளவுக்கு அமைதியான நாளாக இருக்கும்!

ரிஷபம்

போராட்டமான நாளாக இருக்கும். உணர்வுகளைக் கட்டுப்படுத்தி அமைதியாக செயல்படுவது நல்லது. வேலை சூழல் பிரச்னைக்குரியதாக இருக்கும். உடன் பணி புரிபவர்களுடன் மோதல் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி குறைவு இருக்கும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். நிதி நிலை திருப்திகரமாக இருக்காது. வீண் செலவு அதிகரிக்கும்.

17-6-2021  – ஓரளவுக்கு அமைதியான நாளாக இருக்கும்!

மிதுனம்

மகிழ்ச்சியான நாளாக இருக்கும். முன்னேற்றம் காண்பீர்கள். வேலையில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

17-6-2021  – ஓரளவுக்கு அமைதியான நாளாக இருக்கும்!

கடகம்

கவனத்துடன் செயல்பட வேண்டிய நாள் இன்று. முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்க வேண்டாம். வேலை, தொழிலில் பரபரப்பான சூழல் நிலவும். குறித்த நேரத்தில் வேலையை முடிக்க முடியாத சூழல் ஏற்படும். குடும்பத்தில் நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். கணவன் மனைவி இடையே வாக்குவாதம் எழலாம். நிதி நிலை ஓரளவுக்குச் சாதகமாக இருக்கும்.

17-6-2021  – ஓரளவுக்கு அமைதியான நாளாக இருக்கும்!

சிம்மம்

மகிழ்ச்சி குறைந்த நாளாக இருக்கும். வீண் உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம். மனதைக் கட்டுப்படுத்துவது நல்லது. வேலை சூழல் சவாலானதாக இருக்கும். திட்டமிட்டு செயல்படுவது நல்லது. குடும்பத்தில் கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். செலவுகள் அதிகரிக்கும்.

17-6-2021  – ஓரளவுக்கு அமைதியான நாளாக இருக்கும்!

கன்னி

இன்றைய நாளை யதார்த்தமாக கையாள்வது நல்லது. முன்னேற்றத்தில் தடைகள் வரலாம். வேலை சூழல் கடுமையானதாக இருக்கும். திட்டமிட்டு செயல்படுவது நல்லது. குடும்பத்தில் அமைதி குறையும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். நிதி நிலை திருப்திகரமாக இருக்காது. பண இழப்புக்கு வாய்ப்புள்ளது.

17-6-2021  – ஓரளவுக்கு அமைதியான நாளாக இருக்கும்!

துலாம்

மகிழ்ச்சியான நாளாக இருக்கும். இலக்குகளை அடைவீர்கள். வேலையில் திருப்திகரமான மனநிலை இருக்கும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் நல்லுறவு நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும்.

17-6-2021  – ஓரளவுக்கு அமைதியான நாளாக இருக்கும்!

விருச்சிகம்

சாதகமான நாளாக இருக்கும். திறமைகள் வெளிப்படும். வேலையில் திருப்திகரமான சூழல் காணப்படும். உடன் பணி புரிபவர்கள் ஆதரவு கிடைக்கும். இதனால் விரைவாக வேலையை முடிப்பீர்கள். குடும்பத்தில் சகஜமான சூழல் இருக்கும். கணவன் மனைவி இடையே பிணைப்பு அதிகரிக்கும். பணப்புழக்கம் காணப்படும்.

17-6-2021  – ஓரளவுக்கு அமைதியான நாளாக இருக்கும்!

தனுசு

மன அமைதி குறைந்து காணப்படும். பொழுதுபோக்கு போன்றவற்றில் மனதை செலுத்துவது நல்லது. உடன் பணி புரிபவர்களுடன் மோதல் ஏற்படலாம். நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சி குறைவு காணப்படும். வாழ்க்கைத் துணைவருடன் நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். நிதி நிலை திருப்திகரமாக இருக்காது.

17-6-2021  – ஓரளவுக்கு அமைதியான நாளாக இருக்கும்!

மகரம்

ஏமாற்றமான நாளாக இருக்கும். மனதில் கவலை, தன்னம்பிக்கை குறைவு அதிகரிக்கும். வேலை சூழல் கடினமாக இருக்கும். குறித்த நேரத்தில் வேலையை முடிக்க முடியாமல் திணறும் சூழல் ஏற்படும். குடும்பத்தில் நல்லிணக்கம் பாதிக்கப்படும். வீண் செலவுகள் அதிகரிக்கும்.

17-6-2021  – ஓரளவுக்கு அமைதியான நாளாக இருக்கும்!

கும்பம்

இனிமையான நாளாக இருக்கும். புதிய முயற்சிகளில் இறங்குவீர்கள். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். வேலை, தொழில் சூழல் சாதகமாக இருக்கும். உயர் அதிகாரியின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பணப்புழக்கம் சாதகமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

17-6-2021  – ஓரளவுக்கு அமைதியான நாளாக இருக்கும்!

மீனம்

நற்பலன்கள் நிறைந்த நாளாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலையை சுறுசுறுப்பாகச் செய்து முடிப்பீர்கள். உடன் பணிபுரிபவர்கள், உயர் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும்.