15-4-2021 தினப்பலன் – 5 ராசிகளுக்கு செல்வ செழிப்பான நாளாக இருக்கும்!

 

15-4-2021 தினப்பலன் – 5 ராசிகளுக்கு செல்வ செழிப்பான நாளாக இருக்கும்!

பிலவ வருடம் I சித்திரை 2 Iவியாழக்கிழமை I ஏப்ரல் 15, 2021

15-4-2021 தினப்பலன் – 5 ராசிகளுக்கு செல்வ செழிப்பான நாளாக இருக்கும்!

இன்றைய ராசி பலன்!

15-4-2021 தினப்பலன் – 5 ராசிகளுக்கு செல்வ செழிப்பான நாளாக இருக்கும்!

மேஷம்

வளர்ச்சிக்கு ஏற்ற நாளாக இருக்கும். திறமை வெளிப்படும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலை, தொழிலில் சிறப்பான சூழல் காணப்படும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் புரிதல் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் காணப்படும். நிதி நிலை சாதகமாக இருக்கும். செல்வச் செழிப்பு காணப்படும்.

15-4-2021 தினப்பலன் – 5 ராசிகளுக்கு செல்வ செழிப்பான நாளாக இருக்கும்!

ரிஷபம்

சாதகமான நாளாக இருக்கும். பேச்சின் மீது மற்றவர்களை கவர்ந்திழுப்பீர்கள். வேலை, தொழிலில் சாதகமான சூழல் காணப்படும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

15-4-2021 தினப்பலன் – 5 ராசிகளுக்கு செல்வ செழிப்பான நாளாக இருக்கும்!

மிதுனம்

சற்று முடக்கமான நாளாக காணப்படும். புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டால் இன்றைய தினத்தை சாதகமாக்கலாம். வேலையில் சாதகமான சூழல் இருக்கும். வேலை காரணமாக வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். குடும்பத்தில் சாதகமான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே நல்லுறவு மேம்படும். பண வரவுக்கு வாய்ப்புள்ளது.

15-4-2021 தினப்பலன் – 5 ராசிகளுக்கு செல்வ செழிப்பான நாளாக இருக்கும்!

கடகம்

ஓரளவுக்கு வளர்ச்சியான நாளாக இருக்கும். மனக் குழப்பம் ஏற்படலாம். அதை விடுத்து மகிழ்ச்சியாக இருக்க முயல்வது நல்லது. வேலை சூழல் சாதகமாக இல்லை. மன அழுத்தம் காரணமாக வேலையில் தவறுகள் நேரலாம். குடும்பத்தில் அமைதி குறையும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். செலவு அதிகரிக்கும்.

15-4-2021 தினப்பலன் – 5 ராசிகளுக்கு செல்வ செழிப்பான நாளாக இருக்கும்!

சிம்மம்

ஓரளவுக்கு தன்னம்பிக்கையான நாளாக இருக்கும். மனக் குழப்பம் நிலவும். நிதானத்தைக் கைவிடாமல் இருப்பது நல்லது. வேலையில் மனம் ஈடுபடாது. இதனால் குறித்த நேரத்தில் பணியை முடிக்க முடியாமல் திணறும் நிலை வரும். கணவன் மனைவி இடையே மோதல் போக்கு நிலவும். நிதி நிலை சாதகமாக இல்லை. வீண் செலவு ஏற்படும்.

15-4-2021 தினப்பலன் – 5 ராசிகளுக்கு செல்வ செழிப்பான நாளாக இருக்கும்!

கன்னி

உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். கடினமான வேலையைக் கூட மிக எளிதாக நடத்திக் காட்டுவீர்கள். திறமை வெளிப்படும். வேலையில் சாதகமான சூழல் இருக்கும். சுறுசுறுப்பாக வேலையை முடிப்பீர்கள். குடும்பத்தில் திருப்திகரமான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை சீராக இருக்கும்.

15-4-2021 தினப்பலன் – 5 ராசிகளுக்கு செல்வ செழிப்பான நாளாக இருக்கும்!

துலாம்

சில தடங்கல்கள் வந்தாலும் பொதுவாக மகிழ்ச்சியான நாளாகவே இருக்கும். வேலையில் கடினமான சூழல் காணப்படும். வேலையை குறித்த நேரத்தில் முடிக்க முடியாத நிலை இருக்கும். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள முயற்சிப்பது நல்லது. வீண் செலவு அதிகரிக்கும்.

15-4-2021 தினப்பலன் – 5 ராசிகளுக்கு செல்வ செழிப்பான நாளாக இருக்கும்!

விருச்சிகம்

அனுகூலமான நாளாக இருக்கும். மன உறுதி அதிகரிக்கும். கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். எண்ணங்கள் நிறைவேறும். குடும்பத்தில் கனிவான சூழல் நிலவும். துணைவருடன் அன்பை பகிர்ந்துகொள்வீர்கள். நிதி நிலை சாதகமாக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்புள்ளது.

15-4-2021 தினப்பலன் – 5 ராசிகளுக்கு செல்வ செழிப்பான நாளாக இருக்கும்!

தனுசு

மந்தமான நாளாக இருக்கும். வேலையில் அது பிரதிபலிக்கும். வேலையில் சுணக்கம் காணப்படும். வேலையில் மனம் ஈடுபடாது. ஆற்றல் குறைந்து காணப்படும். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். நிதானமாக பேசுவதன் மூலம் வாழ்க்கைத் துணைவருடன் மோதல் ஏற்படுவதைத் தடுக்கலாம். பண வரத்து குறைந்து காணப்படும். செலவு அதிகரிக்கும்.

15-4-2021 தினப்பலன் – 5 ராசிகளுக்கு செல்வ செழிப்பான நாளாக இருக்கும்!

மகரம்

ஏற்ற இறக்கம் இல்லாத சமமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்க வேண்டாம். வேலையில் சாதகமான சூழல் காணப்படாது. உடன் பணிபுரிபவர்கள் ஒத்துழைப்பு இருக்காது. குடும்பத்தில் அன்பு குறைந்து காணப்படும். நிதி நிலை சாதகமாக இல்லை. செலவுகள் கவலையை அதிகரிக்கும்.

15-4-2021 தினப்பலன் – 5 ராசிகளுக்கு செல்வ செழிப்பான நாளாக இருக்கும்!

கும்பம்

முன்னேற்றம் தொடர்பான கவலை வந்து மறையும். எந்த ஒரு விஷயத்தையும் நினைத்து வருந்த வேண்டாம். இதனால் வேலையில்தான் பாதிப்பு ஏற்படும். நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. கணவன் மனைவி இடையே சாதகமான சூழல் இல்லை. பண வரவுக்கு வாய்ப்பு குறைவு. செலவு அதிகரிக்கும்.

15-4-2021 தினப்பலன் – 5 ராசிகளுக்கு செல்வ செழிப்பான நாளாக இருக்கும்!

மீனம்

ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். மனதில் குழப்பம், கவலை அதிகரிக்கும். வேலைப் பளு அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுப்பதன் மூலம் நல்லுறவைப் பேணலாம். நிதி நிலை சிறப்பாக இல்லை. சேமிப்பு கரையும்.

toptamilnews.com