15-3-2021 தினப்பலன் – சிறப்பான நாளாக இருக்கும்!

 

15-3-2021 தினப்பலன் – சிறப்பான நாளாக இருக்கும்!

சார்வரி வருடம் I பங்குனி 2 I திங்கட்கிழமை I மார்ச் 15, 2021

15-3-2021 தினப்பலன் – சிறப்பான நாளாக இருக்கும்!

இன்றைய ராசி பலன்!

15-3-2021 தினப்பலன் – சிறப்பான நாளாக இருக்கும்!

மேஷம்

இன்று மிதமான பலன்கள் கொண்ட நாளாக இருக்கும். வேலை, கடினமான சூழலை சந்திக்க வேண்டியிருக்கும். வேலைப் பளு அதிகரிக்கும்.  கணவன் மனைவி இடையே வாக்குவாதம் எழலாம். வார்த்தைகளில் கவனம் தேவை. பண வரவுக்கு ஓரளவுக்கு வாய்ப்புள்ளது.

15-3-2021 தினப்பலன் – சிறப்பான நாளாக இருக்கும்!

ரிஷபம்

சிறப்பான நாளாக இன்றைய தினம் இருக்கும். வேலை, நற்பலன்களைக் காண்பீர்கள். தொழிலில் சவாலான சூழல் காணப்படும். கடின உழைப்புக்கு ஏற்ப மரியாதை, பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் இனிமையான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே நல்லுறவு நிலவும். பண வரவுக்கு வாய்ப்புள்ளது.

15-3-2021 தினப்பலன் – சிறப்பான நாளாக இருக்கும்!

மிதுனம்

முன்னேற்றமான நாளாக இன்றைய தினம் இருக்கும். வேலை, புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். வேலை, தொழிலில் சாதகமான சூழல் காணப்படும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும்.

15-3-2021 தினப்பலன் – சிறப்பான நாளாக இருக்கும்!

கடகம்

மிதமான பலன்களைக் கொண்ட நாளாக இருக்கும். வேலை, தொழிலில் சுமுகமான சூழல் இருக்காது. வேலைப் பளு அதிகரிக்கும். முழு முயற்சியை வெளிப்படுத்தினால் வெற்றி பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே வாக்குவாதம் எழலாம். நிதி நிலை சாதக பாதகம் இன்றி இருக்கும்.

15-3-2021 தினப்பலன் – சிறப்பான நாளாக இருக்கும்!

சிம்மம்

முயற்சிக்கு ஏற்ற வெற்றி உங்களுக்கு கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்காது. அவர்களை அனுசரித்து நடந்தால் பிரச்னை தவிர்க்கலாம். மனதில் எரிச்சல் உணர்வு அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி குறையும். செலவு அதிகரிக்கும்.

15-3-2021 தினப்பலன் – சிறப்பான நாளாக இருக்கும்!

கன்னி

விருப்பங்கள் நிறைவேறும் நாளாக இன்றைய தினம் இருக்கும். வேலையில் திருப்திகரமான சூழல் இருக்கும். உடன் பணி புரிபவர்கள் ஆதரவு கிடைக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. அது மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும்.

15-3-2021 தினப்பலன் – சிறப்பான நாளாக இருக்கும்!

துலாம்

வெற்றிகரமான நாளாக இன்றைய தினம் இருக்கும். விருப்பங்கள் நிறைவேறும். வேலையில் சாதகமான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். நிதி நிலை மகிழ்ச்சியானதாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம்.

15-3-2021 தினப்பலன் – சிறப்பான நாளாக இருக்கும்!

விருச்சிகம்

உணர்ச்சிப் பெருக்கான நாளாக இருக்கும். நிதானத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் நற்பலன்களைப் பெறுவீர்கள். வேலைப் பளு அதிகரிக்கும். உடன் பணி புரிபவர்கள் ஆதரவு கிடைக்காது. கணவன் மனைவி இடையே மோதல் போக்கு ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. செலவு அதிகரிக்கும்.

15-3-2021 தினப்பலன் – சிறப்பான நாளாக இருக்கும்!

தனுசு

வளர்ச்சிக்கான நாளாக இன்றைய தினம் இருக்கும். புத்திசாலித்தனம், திறமையை வெளிப்படுத்தி வெற்றியை பெற முயற்சிக்க வேண்டும். வேலையில் சாதகமான சூழல் இருக்கும். வேலை காரணமாக வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கலாம். கணவன் மனைவி இடையே புரிதல் ஏற்படும். பண வரவுக்கு சிறிதளவு வாய்ப்புள்ளது.

15-3-2021 தினப்பலன் – சிறப்பான நாளாக இருக்கும்!

மகரம்

துடிப்பான நாளாக இன்றைய தினம் இருக்கும். இலக்குகளை அடைவீர்கள். வேலையில் முன்னேற்றம் காண்பீர்கள். உடன் பணிபுரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பணப் புழக்கத்துக்கான வாய்ப்பு உள்ளது.

15-3-2021 தினப்பலன் – சிறப்பான நாளாக இருக்கும்!

கும்பம்

மனதில் தன்னம்பிக்கை, உற்சாகம் குறையும். இன்றைய நாளில் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். வேலையில் சாதகமான சூழல் இருக்காது. கணவன் மனைவி இடையே உறவு பலப்படும். பண வரவுக்கு ஓரளவுக்கு வாய்ப்பு இருந்தாலும், செலவு அதிகரிக்கும்.

15-3-2021 தினப்பலன் – சிறப்பான நாளாக இருக்கும்!

மீனம்

சுமாரான நாளாக இன்றைய தினம் இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்க வேண்டாம். வேலைப் பளு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பணப் பற்றாக்குறை அதிகரிக்கும்.

toptamilnews.com