15-2-2021 தினப்பலன் – 4 ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும்!

 

15-2-2021 தினப்பலன் – 4 ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும்!

சார்வரி வருடம் I மாசி 3 I திங்கட்கிழமை I பிப்ரவரி 15, 2021

இன்றைய ராசி பலன்!

15-2-2021 தினப்பலன் – 4 ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும்!

மேஷம்

இன்று சுமாரான நாளாக இருக்கும். எதையே இழந்தது போன்ற உணர்வு இருக்கும். எந்த ஒரு காரியத்தில் இறங்குவதற்கு முன்பும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். வேலையில் தடைகள் பல வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி குறையும். கணவன் மனைவி இடையே புரிதல் குறையும். நிதி நிலை சாதகமாக இருக்காது. மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டிய நாள்.

15-2-2021 தினப்பலன் – 4 ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும்!

ரிஷபம்

சாதகமான நாளாக இன்றைய தினம் இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுப்பது நல்லது. வேலையில் முன்னேற்றம் காண்பீர்கள். சக பணியாளர்கள், உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். நிதி நிலையில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். சேமிப்பு அதிகரிக்கும்.

15-2-2021 தினப்பலன் – 4 ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும்!

மிதுனம்

வளமான நாளாக இன்றைய தினம் இருக்கும். உழைப்புக்கு ஏற்ற முன்னேற்றத்தைக் காண்பீர்கள். வேலை, தொழிலில் முன்னேற்றம் காணப்படும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். கணவன் மனைவி இடையே நல்லுறவு வலுப்படும். பண வரவுக்கு வாய்ப்புள்ளது. பண வரவு மகிழ்ச்சியை அளிக்கும்.

15-2-2021 தினப்பலன் – 4 ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும்!

கடகம்

இன்றைய தினம் ஏற்ற இறக்கமின்றி செல்லும். இன்று எதார்த்தமாகச் செயல்படுவது நல்லது. வேலை பளு அதிகரிக்கும். பணிச் சுமை காரணமாக குறித்த நேரத்தில் வேலையை முடிக்க முடியாமல் திணறுவீர்கள். இதன் காரணமாக குடும்பத்தினரிடம் கோபமாக நடந்துகொள்ளும் நிலை வரலாம். பண வரவுக்கு வாய்ப்பு இல்லை. செலவு அதிகரிக்கும்.

15-2-2021 தினப்பலன் – 4 ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும்!

சிம்மம்

அதிர்ஷ்டம் குறைந்த நாளாக இருக்கும். மனக் குழப்பம் அதிகரிக்கும். இன்றைய நாளில் முக்கிய முடிவுகளை எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. வேலை பளு அதிகரிக்கும். உடன் பணி புரிபவர்களால் தொந்தரவு வரலாம். குடும்பத்தில் குழப்பமான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். நிதி நிலை திருப்திகரமாக இருக்காது. வீண் செலவு அதிகரிக்கும்.

15-2-2021 தினப்பலன் – 4 ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும்!

கன்னி

வெற்றிகரமான நாளாக இன்றைய தினம் இருக்கும். மனதில் மகிழ்ச்சி, தன்னம்பிக்கை அதிகரிக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய தினத்தில் எடுப்பது பலன் தரும். வேலை, தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். அனைத்து வேலைகளையும் உற்சாகத்துடன் முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும்.

15-2-2021 தினப்பலன் – 4 ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும்!

துலாம்

ஆற்றல் மிக்க தினமாக இருக்கும். முன்னேற்றங்களைக் காண்பீர்கள். முக்கிய  முடிவுகளை இன்றைய தினத்தில் எடுக்கலாம். வேலையில் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்கள். உடன் பணிபுரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். பண வரவுக்கு சிறிதளவு வாய்ப்புள்ளது. வீண் செலவுக்காகக் கடன் வாங்கும் சூழல் வரலாம்.

15-2-2021 தினப்பலன் – 4 ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும்!

விருச்சிகம்

சுமாரான நாளாக இன்றைய தினம் இருக்கும். கடின உழைப்பை வெளிப்படுத்துவீர்கள். வேலையில் சில தடைகள், தவறுகள் நேரிடலாம். கவனத்துடன் இருந்தால் இதை தவிர்க்க முடியும். குடும்பத்தில் அதிருப்தி நிலவும். கணவன் மனைவி இடையே வீண் மன வருத்தம் ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது.

15-2-2021 தினப்பலன் – 4 ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும்!

தனுசு

உங்கள் உணர்ச்சியின் வெளிப்பாடுதான் இன்றைய தினத்தை சாதகமானதாகவோ பாதகமானதாகவோ மாற்றும். எனவே, மனக் கட்டுப்பாடு தேவை. வேலையில் ஏமாற்றம், தடை வந்தாலும் அதை நிதானத்துடன் எதிர்கொள்ள வேண்டும். குடும்பத்தில் வீண் குழப்பம் வரலாம். விட்டுக்கொடுத்துச் செல்வதன் மூலம் மகிழ்ச்சியைத் தக்க வைக்கலாம். பண வரவுக்கு வாய்ப்பு இல்லை. வீண் செலவு, பண இழப்பு நேரிடலாம்.

15-2-2021 தினப்பலன் – 4 ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும்!

மகரம்

உங்களுக்கு இன்று சாதகமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய தினத்தில் எடுப்பது பலனைத் தரும். வேலையில் முன்னேற்றம் இருக்கும். உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பண வரவுக்கு வாய்ப்புள்ளது. சேமிப்பு உயரும்

15-2-2021 தினப்பலன் – 4 ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும்!

கும்பம்

மகிழ்ச்சியான நாளாக இன்றைய தினம் இருக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலையில் முன்னேற்றம் இருக்கும். உங்கள் திறமையை நிரூபிப்பீர்கள். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். சிலருக்குப் பண வரவு இருக்கும். அது உங்கள் மகிழ்ச்சியை மேலும் அதிகரிக்கும் வகையில் இருக்கும்.

15-2-2021 தினப்பலன் – 4 ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும்!

மீனம்

தன்னம்பிக்கை குறையும் தினமாக இருக்கும். மனதில் வீண் குழப்பம், நம்பிக்கையின்மை ஏற்படும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்க வேண்டாம். குழப்பமான மனநிலை காரணமாக வேலையில் சிறிய தவறுகள் நேரிடலாம். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது.