15-1-2021 தினப்பலன்: இன்று இந்த 4 ராசிக்காரர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்!

 

15-1-2021 தினப்பலன்: இன்று இந்த 4 ராசிக்காரர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்!

சார்வரி வருடம் I தை 2 I வெள்ளிக்கிழமை I ஜனவரி 15, 2021

15-1-2021 தினப்பலன்: இன்று இந்த 4 ராசிக்காரர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்!

இன்றைய ராசி பலன்!

மேஷம்

15-1-2021 தினப்பலன்: இன்று இந்த 4 ராசிக்காரர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்!

மகிழ்ச்சியான நாளாக இன்றைய தினம் இருக்கும். மகிழ்ச்சியுடன் முன்னேற்றத்துக்கான வாய்ப்பும் தெரியும். மனம் அமைதியாக இருக்கும். முக்கிய முடிவெடுக்க இன்றைய தினம் சரியானதாக இருக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்துவீர்கள். பண வரவு சிறப்பாக இருக்கும்.

ரிஷபம்

15-1-2021 தினப்பலன்: இன்று இந்த 4 ராசிக்காரர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்!

உற்சாகம் மிகுந்த நாள். நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் உற்சாகமாக இருப்பீர்கள். சக பணியாளர்கள், உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். துணைவரின் விருப்பங்களை பூர்த்தி செய்வீர்கள். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும்.

மிதுனம்

15-1-2021 தினப்பலன்: இன்று இந்த 4 ராசிக்காரர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்!

இன்றைய தினம் ஒரளவுக்கு சாதகமானதாக அமையும். இன்றைக்கு எந்த அளவுக்கு மகிழ்ச்சியாக உற்சாகத்துடன் இருக்கின்றீர்களோ அந்த அளவுக்கு வெற்றி உங்களை வந்தடையும். இருப்பினும் வேலை செய்யும் இடத்தில் சக பணியாளர்களால் தொந்தரவு வந்து சேரலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பண வரவுக்கு வாய்ப்புண்டு. அதே நேரத்தில் செலவு அதைவிட அதிகமாகவும் வாய்ப்புள்ளது.

கடகம்

15-1-2021 தினப்பலன்: இன்று இந்த 4 ராசிக்காரர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்!

இன்றைக்கு சுமாரான நாளாகவே அமையும். கவலை, குழப்பங்கள் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரி, உடன் பணி புரிபவர்களால் தொந்தரவு நேரலாம். துணைவருடன் நல்லுறவு அமைய அனுசரணையாக நடப்பது நல்லது. நிதி நிலை திருப்திகரமாக இல்லை. செலவு அதிகரிக்கும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.

சிம்மம்

15-1-2021 தினப்பலன்: இன்று இந்த 4 ராசிக்காரர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்!

இன்றைய நாள் உங்களுக்கு நன்மைகள் நிறைந்த, சிறப்பான நாளாக இருக்கும். உயர் அதிகாரிகள், உடன் பணி புரிபவர்களின் ஆதரவும் பாராட்டும் கிடைக்கும். குடும்பத்தில் அமைதி, மகிழ்ச்சி நிலவும். பண வரவு இருக்கும். நிதி நிலையில் திருப்திகரமாக இருக்கும். உடலும், மனமும் உற்சாகத்துடன் இருக்கும்.

கன்னி

15-1-2021 தினப்பலன்: இன்று இந்த 4 ராசிக்காரர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்!

இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். மகிழ்ச்சி நிலவும். நண்பர்கள், உறவினர்கள் வரவு உற்சாகம் மகிழ்ச்சியை மேலும் அதிகப்படுத்தும். வேலையை விரைந்து முடிப்பீர்கள். முக்கிய முடிவுகளை இன்றைய தினத்தில் எடுக்கலாம். குடும்பத்தில் துணைவருடன் மகிழ்ச்சி நிலவும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும்.

துலாம்

15-1-2021 தினப்பலன்: இன்று இந்த 4 ராசிக்காரர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்!

இன்றைய தினம் சற்று சவாலானதாக இருக்கும். பயம், பதற்றம் அதிகரித்துக் காணப்படும். எதையும் லேசாக எடுத்துக்கொள்வதன் மூலம் சூழ்நிலையை சமாளிக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி குறைந்து காணப்படும். மனதில் அமைதியின்மை உணர்வு ஏற்படும். நிதி நிலை சுமாராக இருக்கும். வீண் செலவு வந்து சேரலாம்.

விருச்சிகம்

15-1-2021 தினப்பலன்: இன்று இந்த 4 ராசிக்காரர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்!

முயற்சிக்கு ஏற்ற பலன் கிடைக்காது. மனதில் பயம் அதிகரிக்கும். அமைதியின்மை, பதற்றம் அதிகரிக்கும். இதனால் வேலையில் குடும்பத்தில் பிரச்னைகள் நேரிடலாம். கவனக் குறைவு காரணமாக பண இழப்பு ஏற்படலாம். செலவும் கூடும். பயம், பதற்றம் காரணமாக சோர்வுடன் இருப்பீர்கள்.

தனுசு

15-1-2021 தினப்பலன்: இன்று இந்த 4 ராசிக்காரர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்!

தன்னம்பிக்கை மிகுந்து காணப்படுவீர்கள். எடுத்த முடிவில் உறுதியாக இருப்பீர்கள். கடின உழைப்புக்கு ஏற்ற மரியாதை கிடைக்கும். இனிய சொற்களைப் பேசுவதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். குடும்பத்தினருடன் வெளியே சென்று வருவீர்கள். மகிழ்ச்சியாக நாள் செல்லும். வரவும் அதற்கு ஏற்ற செலவும் இருக்கும்.

மகரம்

15-1-2021 தினப்பலன்: இன்று இந்த 4 ராசிக்காரர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்!

கடின உழைப்பு இருந்தால் இன்றைய நாள் உங்களுக்கு சாதகமானதாக மாறும். நண்பர்கள், உறவினர்கள் ஆதரவைப் பெறுவீர்கள். உங்களுக்கு இடப்பட்ட பணியை சிறப்பாக செய்து முடித்து, உயர் அதிகாரியின் கவனத்தை ஈர்ப்பீர்கள். நான் என்ற உணர்வு, அகந்தை அதிகரிக்கலாம். இதனால் வீட்டில் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று வீண் செலவு ஏற்படலாம்.

கும்பம்

15-1-2021 தினப்பலன்: இன்று இந்த 4 ராசிக்காரர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்!

உங்கள் விருப்பங்கள் நிறைவேறாமல் கவலை அதிகரிக்கலாம். நினைத்ததைச் சாதிக்கக் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். வேலை செய்யும் இடத்தில் தவறான புரிதல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி குறைவாக இருக்கும். நிதி நிலை திருப்திகரமாக இல்லை. கூடுதல் செலவு ஆகலாம்.

மீனம்

15-1-2021 தினப்பலன்: இன்று இந்த 4 ராசிக்காரர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்!

சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். இந்த நாளை சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் வெற்றிகரமான நாளாக அமையும். இந்த நாள் எப்படி இருக்கும் என்பது உங்கள் கையில்தான் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் உடன் பணி புரிபவர், உயரதிகாரிகள் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ததும்பும். நிதி நிலை ஓரளவுக்கு உள்ளது. அதே நேரத்தில் செலவுக்கான வாய்ப்பும் உள்ளது.