13-3-2021 தினப்பலன் – 4 ராசிகளுக்கு பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது!

 

13-3-2021 தினப்பலன் – 4 ராசிகளுக்கு பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது!

சார்வரி வருடம் I மாசி 29 I சனிக்கிழமை I மார்ச் 13, 2021

13-3-2021 தினப்பலன் – 4 ராசிகளுக்கு பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது!

இன்றைய ராசி பலன்!

13-3-2021 தினப்பலன் – 4 ராசிகளுக்கு பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது!

மேஷம்

அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். வளர்ச்சிக்கான நாளாக இன்றைய தினம் அமையும். உங்கள் வேலைக்கு முன்னேற்றத்தைக் காண்பீர்கள். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

13-3-2021 தினப்பலன் – 4 ராசிகளுக்கு பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது!

ரிஷபம்

இன்றைய தினம் வெற்றிகரமான நாளாக இருக்கும். வேலை, தொழிலில் சாதகமான போக்கு நிலவும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். நிதி நிலை சீராக இருக்கும். பண வரவு மகிழ்ச்சியைத் தரும்.

13-3-2021 தினப்பலன் – 4 ராசிகளுக்கு பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது!

மிதுனம்

சுமாரான நாளாக இருக்கும். வேலையில் சாதகமான சூழல் இருக்காது. உடன் பணி புரிபவர்களால் பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். பண வரவுக்கான வாய்ப்பு சிறிது உள்ளது. செலவும் அதிகரிக்கும்.

13-3-2021 தினப்பலன் – 4 ராசிகளுக்கு பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது!

கடகம்

திருப்திகரமான நாளாக இன்றைய தினம் இருக்காது. முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்க வேண்டாம். வேலைப் பளு அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் குறையும். பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளது என்பதால் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

13-3-2021 தினப்பலன் – 4 ராசிகளுக்கு பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது!

சிம்மம்

வெற்றிகரமான நாளாக இருக்கும். முயற்சிகளுக்கு வெற்றி கிட்டும். கடினமான வேலையையும் எளிதில் முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சியான உணர்வு காணப்படும். திடீர் பண வரவுக்கான வாய்ப்பு உள்ளது.

13-3-2021 தினப்பலன் – 4 ராசிகளுக்கு பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது!

கன்னி

முன்னேற்றமான நாளாக இன்றைய நாள் அமையும். வேலை காரணமாக வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கலாம். வேலை, தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். மாலையில் கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்புள்ளது. சேமிப்பு அதிகரிக்கும்.

13-3-2021 தினப்பலன் – 4 ராசிகளுக்கு பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது!

துலாம்

ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். சில கடினமான சூழலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வேலை பளு அதிகரிக்கும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்காது. கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. நிதி நிலை சாதகமாக இல்லை.

13-3-2021 தினப்பலன் – 4 ராசிகளுக்கு பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது!

விருச்சிகம்

சுமாரான நாளாக இன்றைய தினம் இருக்கும். வேலையில் சுறுசுறுப்பு இருக்காது. கவனக் குறைவு காரணமாக தவறுகள் நேரலாம். குடும்பத்தில் அமைதி குறையும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். வீண் செலவு ஏற்படும். சேமிப்பு கரையும்.

13-3-2021 தினப்பலன் – 4 ராசிகளுக்கு பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது!

தனுசு

வளர்ச்சிக்குரிய நாளாக இருக்கும். இன்றைய நாளில் முக்கிய முடிவுகளை எடுப்பது நல்லது. புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை மகிழ்ச்சியானதாக இருக்கும்.

13-3-2021 தினப்பலன் – 4 ராசிகளுக்கு பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது!

மகரம்

இன்று குழப்பமான மனநிலை நிலவும். மனதை அமைதிப்படுத்தினால் பலன்களை பெறுவீர்கள். வேலையில் இறுக்கமான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே அன்பு குறையும். விட்டுக்கொடுத்து, நட்புறவுடன் நடப்பது நல்லது. பண வரவுக்கு வாய்ப்பு மிகக் குறைவு. கையிருப்பு கரையும்.

13-3-2021 தினப்பலன் – 4 ராசிகளுக்கு பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது!

கும்பம்

சவாலான சூழல் காணப்படும். நிதானத்தை கடைபிடித்தால் இன்றைய தினம் சிறப்பானதாக மாறும். வேலை, தொழிலில் அசௌகரிய சூழலைக் காண்பீர்கள்.  கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். எனவே, அமைதி காப்பது நல்லது. கடன் வாங்கும் சூழல் ஏற்படலாம்.

13-3-2021 தினப்பலன் – 4 ராசிகளுக்கு பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது!

மீனம்

இன்றைய தினம் என்னதான் முயற்சி செய்தாலும் எதிர்பார்த்த பலன் கிடைக்காது. நிதானத்துடன் இன்றைய நாளை அதன் போக்கில் விடுவது நல்லது. வேலை, தொழிலில் தடைகளை சந்திக்க நேரிடும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்காது. நிதி விஷயத்தில் டுதல் கவனம் தேவை.

toptamilnews.com