14-2-2021 – இன்றைய ராசி பலன்!

 

14-2-2021 – இன்றைய ராசி பலன்!

சார்வரி வருடம் I மாசி 2 I ஞாயிற்றுக்கிழமை I பிப்ரவரி 14, 2021

14-2-2021 – இன்றைய ராசி பலன்!

இன்றைய ராசி பலன்!

14-2-2021 – இன்றைய ராசி பலன்!

மேஷம்

இன்று சுமாரான நாளாகவே இருக்கும். வேலை பளு அதிகரிக்கும். உங்கள் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி குறையும். கணவன் மனைவி இடையே ஈகோ பிரச்னை எழலாம். நிதி விஷயத்தில் கவனம் தேவை.

14-2-2021 – இன்றைய ராசி பலன்!

ரிஷபம்

இன்று மகிழ்ச்சியான நாளாக இருக்கும். நாள் முழுக்க சந்தோஷம் இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய தினத்தில் எடுப்பது நல்லது. வேலை, தொழிலில் முன்னேற்றமான சூழல் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

14-2-2021 – இன்றைய ராசி பலன்!

மிதுனம்

இன்றைய தினம் உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய தினத்தில் எடுக்கலாம். வேலை, தொழிலில் சிறப்பான சூழல் நிலவும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்புள்ளது. சேமிப்பு அதிகரிக்கும்.

14-2-2021 – இன்றைய ராசி பலன்!

கடகம்

நம்பிக்கையான நாளாக இன்றைய தினம் இருக்கும். தடைகள் விலகும். இருப்பினும் இன்றைய தினத்தில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். வேலையில் சிறுசிறு தவறுகள் நிகழ வாய்ப்புள்ளது. குடும்பத்தில் அமைதி நிலவும். வீண் பேச்சைக் குறைப்பதன் மூலம் வாக்குவாதங்கள் வருவதைத் தவிர்க்கலாம். நிதி நிலை சுமாராக இருக்கும். செலவும் அதிகரிக்கும்.

14-2-2021 – இன்றைய ராசி பலன்!

சிம்மம்

அதிர்ஷ்டமான தினமாக இன்றைய நாள் இல்லை. மன அமைதி குறையும். குழப்பம் அதிகரிக்கும். மனதை ஆன்மிக காரியங்களில் செலுத்துவதன் மூலம் மன அமைதி பெறலாம். வேலை, தொழிலில் திருப்தியான நிலை இருக்காது. குடும்பத்தில் பிரச்னைகள் வரலாம். பண வரவுக்கு வாய்ப்பு இல்லை. ஆனால், செலவு அதிகரிக்கும்.

14-2-2021 – இன்றைய ராசி பலன்!

கன்னி

இன்று சிறப்பான நாளாக இருக்கும். வேலையை எளிதில் முடிப்பீர்கள். வேலை, தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்புள்ளது.

14-2-2021 – இன்றைய ராசி பலன்!

துலாம்

முன்னேற்றமான நாளாக இன்றைய தினம் இருக்கும். இலக்குகளை அடைவீர்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலையில் உங்கள் முழு திறனை வெளிப்படுத்துவீர்கள். குடும்பத்தில் அன்பான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும்.

14-2-2021 – இன்றைய ராசி பலன்!

விருச்சிகம்

சுமாரான நாளாக இன்றைய தினம் இருக்கும். பொறுமையாக எதிர்கொண்டால் இன்றைய தினம் வெற்றிகள் உங்களைத் தேடி வரும். வேலைப் பளு அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். அன்பு பெருகும். கணவன் மனைவி இடையே உறவு சீராக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்பு இல்லை. பயனுள்ள வகையில் செலவுகள் செய்வீர்கள்.

14-2-2021 – இன்றைய ராசி பலன்!

தனுசு

கவனமாகச் செயல்பட வேண்டிய நாள் இன்று. உங்கள் வளர்ச்சிப் பாதையில் தடைகள் பல வரும். மன உறுதியுடன் அதை சமாளித்தால் வெற்றி பெறுவீர்கள். வேலை பளு அதிகரிக்கும். இதனால் சில தவறுகள் நேரலாம். குடும்பத்தில் நல்லிணக்கம் நிலவும். கணவன் மனைவி இடையே அனுசரித்துச் சென்றால் மகிழ்ச்சி நிலவும். செலவு அதிகரிக்கும்.

14-2-2021 – இன்றைய ராசி பலன்!

மகரம்

சாதகமான நாளாக இன்றைய நாள் இருக்கும். வெற்றிகளைக் குவிப்பீர்கள். இன்று முக்கிய முடிவுகளை எடுக்கலாம். வேலை, தொழில் சிறப்பாக நடக்கும். அனைவரின் நன்மதிப்பையும் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். பண வரவுக்கான வாய்ப்பு உள்ளது. சேமிப்பு உயரும்.

14-2-2021 – இன்றைய ராசி பலன்!

கும்பம்

வளர்ச்சிக்குரிய நாளாக இன்றைய தினம் இருக்கும். பொறுப்பு அதிகரிக்கும். வேலை காரணமாக வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். வரவுக்கு ஏற்ற செலவும் இருக்கும்.

14-2-2021 – இன்றைய ராசி பலன்!

மீனம்

இன்று கவனத்துடன் இருக்க வேண்டிய நாள். பண இழப்பு, திருட்டு போன்ற எதிர்பாராத அசம்பாவிதங்கள் நிகழலாம். வேலை, தொழிலில் சாதகமான சூழல் இல்லை. தவறுகள் நேரலாம் என்பதால் வனம் தேவை. குடும்பத்தில் அமைதி குலையும். ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவதன் மூலம் குடும்பத்தில் அமைதியை ஏற்படுத்தலாம். பண வரவுக்கு வாய்ப்பு இல்லை. செலவு அதிகரிக்கும்.