12-2-2021 – வெள்ளிக்கிழமை – இன்றைய ராசி பலன்!

 

12-2-2021 – வெள்ளிக்கிழமை – இன்றைய ராசி பலன்!

சார்வரி வருடம் I தை 30 I வெள்ளிக்கிழமை I பிப்ரவரி 12, 2021

12-2-2021 – வெள்ளிக்கிழமை – இன்றைய ராசி பலன்!

இன்றைய ராசி பலன்!

12-2-2021 – வெள்ளிக்கிழமை – இன்றைய ராசி பலன்!

மேஷம்

இன்று மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். மன தைரியம் அதிகரிக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுப்பது நல்லது. வேலை, தொழில் சிறப்பாக இருக்கும். உயர் அதிகாரியின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி பொங்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். சேமிப்பு உயரும்.

12-2-2021 – வெள்ளிக்கிழமை – இன்றைய ராசி பலன்!

ரிஷபம்

சாதகமான நாளாக இன்றைய தினம் இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். சுறுசுறுப்பாக அனைத்து காரியங்களையும் செய்து முடிப்பீர்கள். வேலை, தொழிலில் முன்னேற்றம் இருக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். பணத்தை சேமித்து வைப்பீர்கள்.

12-2-2021 – வெள்ளிக்கிழமை – இன்றைய ராசி பலன்!

மிதுனம்

எதிர்பார்த்த பலன்கள் இன்று இருக்காது. இதனால் மன உறுதி மற்றும் தன்னம்பிக்கை குறையும். மனம் அமைதியின்றி இருக்கும். இதை சரி செய்ய பக்தி முயற்சியில் ஈடுபடுவது நல்லது. வேலை, தொழில் சுமுகமாகச் செல்லும். கூடுதல் பணி காரணமாக குறித்த நேரத்தில் வேலையை முடிக்க முடியாத சூழல் உருவாகலாம். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். நிதி நிலை சாதகமாக இல்லை.

12-2-2021 – வெள்ளிக்கிழமை – இன்றைய ராசி பலன்!

கடகம்

சாதகமான நாளாக இன்றைய தினம் இருக்காது. எனவே, அதிர்ஷ்டத்தை நம்பாமல் திட்டமிட்டு காரியத்தை செயல்படுத்தினால் வெற்றி கிட்டும். இன்றைய தினம் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. வேலை பளு அதிகரிக்கும். ஓய்வின்றி உழைப்பது போன்ற உணர்வு ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி குறையும். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். நிதி நிலை திருப்திகரமாக இல்லை. செலவு அதிகரிக்கும்.

12-2-2021 – வெள்ளிக்கிழமை – இன்றைய ராசி பலன்!

சிம்மம்

சாதகமான நாளாக இன்றைய தினம் இருக்கும். கடினமான காரியங்களைக் கூட மிக எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். மன உறுதி அதிகரிக்கும். வேலை, தொழில் சிறப்பாக நடைபெறும். அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். குடும்பத்தில் நிம்மதி நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பண வரவுக்குச் சிறிது வாய்ப்புள்ளது. சேமிப்பு அதிகரிக்கும்.

12-2-2021 – வெள்ளிக்கிழமை – இன்றைய ராசி பலன்!

கன்னி

ஆக்கப்பூர்வமான பலன்கள் கிடைக்கும் நாளாக இன்றைய தினம் இருக்கும். இன்று இறங்கும் காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். முக்கிய முடிவுகளை இன்றைய தினத்தில் எடுப்பது நல்லது. வேலை, தொழில் சிறப்பாக நடைபெறும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக உள்ளது. பண வரவு இருக்கும். செலவும் இருக்கும்.

12-2-2021 – வெள்ளிக்கிழமை – இன்றைய ராசி பலன்!

துலாம்

மந்தமான நாளாக இன்றைய தினம் இருக்கும். எந்த ஒரு காரியத்தில் இறங்குவதற்கு முன்பும் அதன் சாதக பாதகங்களை அறிந்து எதையும் எதிர்கொள்ளும் மன உறுதியுடன் இறங்க வேண்டும். இன்றைய தினம் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். வேலையில் சிறு சிறு தவறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே தவறான புரிதல் ஏற்பட்டு பிரச்னை வரலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. வீண் செலவு அதிகரிக்கும்.

12-2-2021 – வெள்ளிக்கிழமை – இன்றைய ராசி பலன்!

விருச்சிகம்

இன்றைய தினம் சாதகமாக அமைவதும் பாதகமாவதும் உங்கள் கையில்தான் உள்ளது. திட்டமிட்டு, காரண காரியங்களை ஆராய்ந்து செயலைச் செய்வதன் மூலம் பாதிப்பில் இருந்து தப்பலாம். வேலை பளு அதிகரிக்கும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்காது. மனதில் உள்ள உணர்வுகளைத் துணைவரிடம் வெளிப்படையாக தெரிவித்தால் புரிதல், மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலை சரியாக இல்லை. பண இழப்பு ஏற்படலாம்.

12-2-2021 – வெள்ளிக்கிழமை – இன்றைய ராசி பலன்!

தனுசு

வளர்ச்சிக்குரிய நாளாக இன்றைய தினம் இருக்கும். இன்று இறங்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். முக்கிய முடிவுகளை இன்றைய தினத்தில் எடுக்கலாம். வேலை, தொழிலில் சிறப்பாக நடக்கும். உங்கள் திறமைக்கு ஏற்ற மரியாதை, பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும்.

12-2-2021 – வெள்ளிக்கிழமை – இன்றைய ராசி பலன்!

மகரம்

இன்றைய தினம் சுமாரான பலன்களைக் கொண்டதாக இருக்கும். இன்று உங்கள் வார்த்தைகளில் கவனம் தேவை. வேலை பளு அதிகரிக்கும். குறித்த நேரத்தில் வேலையை முடிக்க முடியாமல் திணறும் நிலை வரலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி குறையும். கணவன் மனைவி இடையே சண்டை ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இல்லை. வீண் செலவு அதிகரிக்கும். பண இழப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது.

12-2-2021 – வெள்ளிக்கிழமை – இன்றைய ராசி பலன்!

கும்பம்

மந்தமான நாளாக இன்றைய தினம் இருக்கும். கடினமான சூழலைச் சந்திக்க நேரிடலாம். இன்றைய தினத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பதை தவிர்ப்பது நல்லது. வேலையில் பயம், பதற்றம் அதிகரிக்கும். இதனால் தவறுகள் நேரலாம். மனதில் அமைதி குறையும். இது குடும்பத்திலும் பிரதிபலிக்கும். கணவன் மனைவி இடையே புரிதல் குறையும். வீண் செலவு அதிகரிக்கும்.

12-2-2021 – வெள்ளிக்கிழமை – இன்றைய ராசி பலன்!

மீனம்

இன்றைய தினம் உங்களுக்குச் சாதகமானதாக இருக்காது. மனதில் குழப்பம், கவலை அதிகரிக்கும். வீண் பேச்சு காரணமாக மற்றவர்களுடன் மனஸ்தாபம் உண்டாகலாம். எதிர்பாராத பயணங்கள் மேற்கொள்ள நேரிடலாம். வேலை பளு அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி குறையும். கணவன் மனைவி இடையே வீண் வாக்குவாதம் ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இல்லை. பணப் பற்றாக்குறை அதிகரிக்கும்.