01-6-2021 தினப்பலன் – முன்னேற்றமான நாளாக இருக்கும்!

 

01-6-2021 தினப்பலன் – முன்னேற்றமான நாளாக இருக்கும்!

பிலவ வருடம் I வைகாசி 18 I செவ்வாய்க்கிழமை I ஜூன் 1, 2021

01-6-2021 தினப்பலன் – முன்னேற்றமான நாளாக இருக்கும்!

ஜூன் 1, 2021 – இன்றைய ராசிபலன்

01-6-2021 தினப்பலன் – முன்னேற்றமான நாளாக இருக்கும்!

மேஷம்

வெற்றிகரமான நாளாக இருக்கும். மனதில் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். வேலை சீராக நடக்கும். குறித்த நேரத்தில் வேலையை முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது. நிதி நிலை சிறப்பாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

01-6-2021 தினப்பலன் – முன்னேற்றமான நாளாக இருக்கும்!

ரிஷபம்

சுமாரான நாளாக இருக்கும். அடுத்தவர்களுடன் பழகும் போது இயல்பாக இருப்பது நல்லது. வேலையில் கவனக் குறைவு ஏற்படும். இதனால் வேலையை முடிக்க திணறும் நிலை ஏற்படும். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். பணப் புழக்கம் குறைந்து காணப்படும். பண இழப்புக்கு வாய்ப்புள்ளது.

01-6-2021 தினப்பலன் – முன்னேற்றமான நாளாக இருக்கும்!

மிதுனம்

இன்றைய தினம் ஓரளவுக்குத்தான் சாதகமாக இருக்கும். இன்றைய தினம் சாதகமானதாக மாற கடின உழைப்பை வெளிப்படுத்த வேண்டும். வேலைப் பளு அதிகரிக்கும். இதனால் கூடுதல் நேரம் வேலை செய்ய நேரிடும். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே வீண் விவாதம் எழலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. செலவு அதிகரிக்கும்.

01-6-2021 தினப்பலன் – முன்னேற்றமான நாளாக இருக்கும்!

கடகம்

சுமுகமான நாளாக இருக்கும். மனதில் புத்துணர்வு அதிகரிக்கும். வேலை, தொழில் சூழல் சாதகமாக இருக்கும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பணப் புழக்கம் சீராக இருக்கும்.

01-6-2021 தினப்பலன் – முன்னேற்றமான நாளாக இருக்கும்!

சிம்மம்

சிறப்பான நாளாக இருக்கும். முயற்சிகள் வெற்றி பெறும். எதிர்பாராத நன்மைகள் வந்து சேரும். வேலை, தொழிலில் சாதகமான சூழல் இருக்கும். சுறுசுறுப்பாக வேலையை முடிப்பீர்கள். இன்றைய தினம் வார்த்தையில் கவனத்துடன் இருப்பதன் மூலம் வாழ்க்கைத் துணைவருடன் மோதல் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். சிலருக்கு பண வரவுக்கு வாய்ப்புள்ளது. செலவுகள் அதிகரிக்கும்.

01-6-2021 தினப்பலன் – முன்னேற்றமான நாளாக இருக்கும்!

கன்னி

ஏற்ற இறக்கங்கள் கொண்ட நாளாக இருக்கும். எனவே, இன்றைய நாளை சமாளிப்பது உங்கள் கையில் உள்ளது. வேலை, தொழிலில் சாதகமான சூழல் இருக்கும். உடன் பணி புரிபவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. வீண் மன உணர்ச்சிகளை குடும்பத்தினரிடம் வெளிப்படுத்த வேண்டாம். பண வரவுக்கும் செலவுக்கும் சம அளவில் வாய்ப்புள்ளது.

01-6-2021 தினப்பலன் – முன்னேற்றமான நாளாக இருக்கும்!

துலாம்

வெற்றிகரமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலை, தொழிலில் திருப்திகரமான சூழல் காணப்படும். உடன் பணி புரிபவர்கள், உங்களிடம் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் காணப்படும்.

01-6-2021 தினப்பலன் – முன்னேற்றமான நாளாக இருக்கும்!

விருச்சிகம்

முன்னேற்றமான நாளாக இருக்கும். வெற்றிகளைக் குவிப்பீர்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய பொறுப்புக்கள் உங்களைத் தேடி வரும். உங்களைத் தேடி வரும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பணப் புழக்கம் காணப்படும். சேமிப்பு அதிகரிக்கும்.

01-6-2021 தினப்பலன் – முன்னேற்றமான நாளாக இருக்கும்!

தனுசு

சமமான நாளாக இருக்கும். புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி காரியத்தை சாதிக்க முயல்வது நல்லது. இன்றைய தினம் திட்டமிட்டு, ஒன்றுக்குப் பல முறை யோசித்து செயல்படுவது நல்லது. வேலையில் அழுத்தம் அதிகரிக்கும். உடன் பணிபுரிபவர்களுடன் மோதல் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி குறையும். வாழ்க்கைத் துணைவருடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். செலவுகள் அதிகரிக்கும்.

01-6-2021 தினப்பலன் – முன்னேற்றமான நாளாக இருக்கும்!

மகரம்

சராசரியான நாளாக இருக்கும். இன்றைய தினம் முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. வேலை, தொழிலில் சாதகமான சூழல் இருக்காது. வீண் பிரச்னைகளை சந்திக்க நேரிடலாம். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். வாழ்க்கைத் துணைவருடன் அமைதியற்ற சூழல் காணப்படும். நிதி நிலை சாதகமாக இருக்காது. பண விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.

01-6-2021 தினப்பலன் – முன்னேற்றமான நாளாக இருக்கும்!

கும்பம்

மந்தமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்க வேண்டாம். வேலைப் பளு அதிகரிக்கும். வேலையில் பாதுகாப்பற்ற உணர்வு ஏற்படும். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். எனவே, அமைதியாக இருப்பது நல்லது. பணப் புழக்கம் குறைந்து காணப்படும்.

01-6-2021 தினப்பலன் – முன்னேற்றமான நாளாக இருக்கும்!

மீனம்

அனுகூலமான நாளாக இருக்கும். மனது தெளிவாக இருக்கும். வேலையில் சாதகமான சூழல் இருக்கும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை லாபகரமாக இருக்கும்.