9-4-2021 தினப்பலன் – பண வரவுக்கு சாதகமான நாளாக இருக்கும்!

 

9-4-2021 தினப்பலன் – பண வரவுக்கு சாதகமான நாளாக இருக்கும்!

சார்வரி வருடம் I பங்குனி 27 I வெள்ளிக்கிழமை I ஏப்ரல் 9, 2021

9-4-2021 தினப்பலன் – பண வரவுக்கு சாதகமான நாளாக இருக்கும்!

இன்றைய ராசி பலன்!

9-4-2021 தினப்பலன் – பண வரவுக்கு சாதகமான நாளாக இருக்கும்!

மேஷம்

அலைச்சலான நாளாக இருக்கும். திடீர் வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம். வேலைப் பளு அதிகரிக்கும். கடின உழைப்புக்கு உரிய பலன் கிடைக்கும். குடும்பத்தில் புரிந்துணர்வு குறையும். வீண் செலவு அதிகரிக்கும்.

9-4-2021 தினப்பலன் – பண வரவுக்கு சாதகமான நாளாக இருக்கும்!

ரிஷபம்

சிறப்பான வாய்ப்புகள் தேடி வரும் நாளாக இருக்கும். இவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் பலன்களைப் பெறலாம். கடின உழைப்பை வெளிப்படுத்துவீர்கள். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பண வரவுக்கு வாய்ப்புள்ளது. செலவில் கவனம் தேவை

9-4-2021 தினப்பலன் – பண வரவுக்கு சாதகமான நாளாக இருக்கும்!

மிதுனம்

சுறுசுறுப்பான நாளாக இருக்கும். இனிமையான நாளாக அமையும். வேலைகளை எளிதாக முடிப்பீர்கள். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் நல்லிணக்கம் காணப்படும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பணப் புழக்கம் இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

9-4-2021 தினப்பலன் – பண வரவுக்கு சாதகமான நாளாக இருக்கும்!

கடகம்

சுமாரான நாளாக இருக்கும். வேலைச் சூழல் சாதகமாக இருக்கும். வேலை காரணமாக வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம். குடும்பத்தில் அமைதி குறைய வாய்ப்புள்ளது. நிதானத்தை கடைப்பிடிப்பதன் மூலம் மகிழ்ச்சியைத் தக்க வைக்கலாம். பண வரவுக்கும் செலவுக்கும் சம அளவில் வாய்ப்புள்ளது.

9-4-2021 தினப்பலன் – பண வரவுக்கு சாதகமான நாளாக இருக்கும்!

சிம்மம்

ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். மனதில் குழப்பம் ஏற்படும். முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். தொழில், வேலை சூழல் சாதகமாக இருக்காது. வேலையில் அதீத கவனம் தேவை. குடும்பத்தில் மகிழ்ச்சி குறையும். பணப் புழக்கம் திருப்திகரமாக இருக்காது. பண இழப்புக்கு வாய்ப்புள்ளது.

9-4-2021 தினப்பலன் – பண வரவுக்கு சாதகமான நாளாக இருக்கும்!

கன்னி

வெற்றிகரமான நாளாக இருக்கும். இன்றைய நாள் உங்களுக்கு சிறந்த நாளாக அமையும். வேலையை சிறப்பாக முன்கூட்டியே முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே நட்புறவு அதிகரிக்கும். பண விஷயத்தில் திருப்திகரமான சூழல் நிலவும். பயனுள்ள செலவுகளை செய்வீர்கள்.

9-4-2021 தினப்பலன் – பண வரவுக்கு சாதகமான நாளாக இருக்கும்!

துலாம்

சற்று கடினமான நாளாக இருக்கும். வேலைப் பளு அதிகரிக்கும். வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டி இருக்கலாம். வேலையில் அதீத கவனம் தேவை. குடும்பத்தில் திருப்தியான சூழல் இருக்காது. கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். தேவைகள் நிறைவேறும்.

9-4-2021 தினப்பலன் – பண வரவுக்கு சாதகமான நாளாக இருக்கும்!

விருச்சிகம்

நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள்தான் இன்றைய நாளை சாதகமான நாளாக மாற்றும். எனவே, முயற்சிகளைத் தளர விட வேண்டாம். வேலையில் சாதகமான சூழல் இருக்காது. சில தடைகளை சந்திக்க நேரிடலாம். குடும்பத்தில் மன வருத்தம் நிலவும். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். நிதி நிலை சாதாரணமாக இருக்கும். செலவு அதிகரிக்கும்.

9-4-2021 தினப்பலன் – பண வரவுக்கு சாதகமான நாளாக இருக்கும்!

தனுசு

சுமாரான நாளாக இருக்கும். ஆன்மிக காரியங்களில், பொழுதுபோக்கில் மனதை செலுத்துவதன் மூலம் மகிழ்ச்சி கிடைக்கும். வேலைப் பளு அதிகரிக்கும். வேலையில் கவனச் சிதறல் ஏற்படும். குடும்பத்தில் நல்லுறவு பாதிக்கப்படலாம். நிதி நிலை திருப்திகரமாக இருக்காது.

9-4-2021 தினப்பலன் – பண வரவுக்கு சாதகமான நாளாக இருக்கும்!

மகரம்

நன்மைகள் நிறைந்த நாளாக இருக்கும். எதிர்பாராத இடங்களிலிருந்து எல்லாம் நல்ல செய்தி வரலாம். வேலையில் திருப்தியான சூழல் நிலவும். உடன் பணிபுரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்புள்ளது. சேமிப்பு அதிகரிக்கும்.

9-4-2021 தினப்பலன் – பண வரவுக்கு சாதகமான நாளாக இருக்கும்!

கும்பம்

ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். திறமைகளை வெளிப்படுத்தி சாதிப்பீர்கள். வேலைப் பளு அதிகரிக்கும். உடன் பணி புரிபவர்களுடன் மோதல் ஏற்படலாம். எனவே, வார்த்தைகளில் கவனம் தேவை. கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். அனுசரித்துச் செல்வது நல்லது. சிலருக்கு பண வரவுக்கு வாய்ப்புள்ளது. செலவு அதிகரிக்கும்.

9-4-2021 தினப்பலன் – பண வரவுக்கு சாதகமான நாளாக இருக்கும்!

மீனம்

இன்றைய தினம் உங்களுக்கு சாதகமாக அமைய சில விஷயங்களை விட்டுக்கொடுக்க வேண்டி வரலாம். வேலையில் சாதகமான சூழல் நிலவும். வேலைகளை வேகவேகமாக முடிப்பீர்கள். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவீர்கள். இதனால் மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். நிதி இழப்புக்கும் வாய்ப்புள்ளது.

toptamilnews.com