8-6-2021 இன்றைய ராசிபலன்!

 

8-6-2021 இன்றைய ராசிபலன்!

பிலவ வருடம் I வைகாசி 25 I செவ்வாய்கிழமை I ஜூன் 8, 2021

இன்றைய ராசி பலன்!

8-6-2021 இன்றைய ராசிபலன்!

மேஷம்

இன்று ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்க வேண்டாம். மனதில் அமைதியின்மை ஏற்படும். வேளையில் மனச்சோர்வு ஏற்படும். குறித்த நேரத்தில் முடிப்பது சற்று கடினமாக இருக்கும். குடும்பத்தில் அமைதி குறைவு காணப்படும். கணவன்-மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். நிதிநிலை திருப்திகரமாக இருக்காது. குடும்ப செலவுகள் அதிகரிக்கும்.

8-6-2021 இன்றைய ராசிபலன்!

ரிஷபம்

மன அமைதி குறைந்து காணப்படும். ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவது மனதிற்கு அமைதியைத் தரும். வேலைச் சுமை அதிகரித்து காணப்படும். குறித்த நேரத்தில் வேலையை முடிக்க முடியாமல் திணறும் சூழல் ஏற்படும். குடும்பத்தில் சந்தோஷமான சூழல் குறைவாகவே இருக்கும். கணவன்-மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். நிதி நிலை திருப்திகரமாக இருக்காது. பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளது.

8-6-2021 இன்றைய ராசிபலன்!

மிதுனம்

சவாலான நாளாக இருக்கும். சவால்களை எதிர் கொள்வது சற்று கடினமாக உணர்வீர்கள். வேலையில் இணக்கமான சூழல் இருக்காது. உயர் அதிகாரியின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன்-மனைவி இடையே புரிந்துணர்வு குறைந்து காணப்படும். செலவுகள் அதிகரிக்கும். கடன் வாங்கும் சூழல் ஏற்படலாம்.

8-6-2021 இன்றைய ராசிபலன்!

கடகம்

விருப்பங்கள் நிறைவேறும் நாளாக இருக்கும். திட்டமிட்டு செயல்படுவது இன்றைய நாளை மேலும் சிறப்பானதாக மாற்றும். வேலை சூழல் சாதகமாக இருக்கும். உங்கள் திறமையை வெளிப்படுத்துவீர்கள். உயரதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பயனுள்ள திட்டங்களில் முதலீடு செய்வீர்கள்.

8-6-2021 இன்றைய ராசிபலன்!

சிம்மம்

வெற்றிகரமான நாளாக இருக்கும். உங்கள் திறமையை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேளையில் கடினமான சூழல்களில் கூட எளிதாக கையாளுவீர்கள். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். நிதி நிலை சீராக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

8-6-2021 இன்றைய ராசிபலன்!

கன்னி

சவாலான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை என்ற நாளில் எடுக்க வேண்டாம். வேலையில் மந்தமான சூழல் காணப்படும். தன்னம்பிக்கை குறைந்து காணப்படும். உயரதிகாரியின் நன்மதிப்பைப் பெற கடின உழைப்பை வெளிப்படுத்த வேண்டியிருக்கும். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன்-மனைவி இடையே நல்லுறவு குறையலாம். பணவரவுக்கு சிறிதளவுக்கு வாய்ப்பு உள்ளது.

8-6-2021 இன்றைய ராசிபலன்!

துலாம்

ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். எதிர்பார்த்துக் காத்திருக்கும் காரியங்கள் தாமதமாக நடைபெறும். வேலை சூழல் கடினமானதாக இருக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு இருக்காது. கணவன் மனைவியிடையே அன்பு குறைந்து காணப்படும். வீண் செலவுகள் அதிகரிக்கும். நிதி விவகாரத்தில் கூடுதல் கவனம் தேவை.

8-6-2021 இன்றைய ராசிபலன்!

விருச்சிகம்

இன்று சிறப்பான நாளாக இருக்கும். ஆரம்பத்தில் சில தடைகள் ஏற்படலாம். இருப்பினும் வெற்றிகள் உங்களுக்கே. வேலையில் முன்னேற்றமான சூழல் காணப்படும். உங்கள் முழுத் திறமையை வெளிப்படுத்துவீர்கள். உடன் பணிபுரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவியிடையே புரிதல் அன்னியோன்னியம் அதிகரிக்கும். பணப்புழக்கம் சாதகமாக காணப்படும்.

8-6-2021 இன்றைய ராசிபலன்!

தனுசு

மிகச் சிறந்த நாளாக இருக்கும். முன்னேற்றங்களை காண்பீர்கள். திருப்திகரமான சூழல் நிலவும். வேலை மற்றும் தொழிலில் புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் ஆரோக்கியமான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். பணவரவுக்கு வாய்ப்பு உள்ளது.

8-6-2021 இன்றைய ராசிபலன்!

மகரம்

சராசரி பலன்கள் கொண்ட நாளாக இருக்கும். மனதில் தன்னம்பிக்கை குறைந்து காணப்படும். நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. வேலையில் சாதகமான சூழல் இருக்காது. வேலைப் பளு அதிகரிக்கும். குடும்பத்தில் எரிச்சலான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே வாக்குவாதம் எழலாம். பணப்புழக்கம் சிறிதளவு இருக்கும்.

8-6-2021 இன்றைய ராசிபலன்!

கும்பம்

எதிர்பார்ப்புகள் ஓரளவுக்கு நிறைவேறும் நாளாக இருக்கும். இதற்காக சிலவற்றை இழக்கவும் நேரிடும். மனதில் குழப்பம் அதிகரிக்கும். வேலையில் முன்னேற்றமான சூழல் இருக்காது. கடினமான சூழலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். கணவன் மனைவி இடையே குழப்பம் அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்பு குறைவு. செலவு அதிகரிக்கும்.

8-6-2021 இன்றைய ராசிபலன்!

மீனம்

வெற்றிகரமான நாளாக இருக்கும். மனதில் தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலையில் வெற்றிகரமான சூழல் காணப்படும். உயர் அதிகாரியின் கவனத்தை ஈர்ப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். உழைப்புக்கேற்ற பயனைப் பெறுவீர்கள்.

toptamilnews.com