7-2-2021 தினப்பலன் – ஞாயிறுக்கிழமை சிறப்பாக இருக்குமா?

 

7-2-2021 தினப்பலன் – ஞாயிறுக்கிழமை சிறப்பாக இருக்குமா?

சார்வரி வருடம் I தை 25 I ஞாயிற்றுக்கிழமை I பிப்ரவரி 7, 2021

7-2-2021 தினப்பலன் – ஞாயிறுக்கிழமை சிறப்பாக இருக்குமா?

இன்றைய ராசி பலன்!

7-2-2021 தினப்பலன் – ஞாயிறுக்கிழமை சிறப்பாக இருக்குமா?

மேஷம்

தடைகள் பல ஏற்படும் நாளாக இன்றைய தினம் இருக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதை இன்றைய தினத்தில் தவிர்ப்பது நல்லது. வேலை பளு அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்பட்டால் இன்றைய தினம் ஓரளவுக்குச் சாதகமாக மாற வாய்ப்புள்ளது. துணைவருடன் மனம் திறந்து பேசி வருவதன் மூலம் மகிழ்ச்சி தங்கும். நிதி நிலை திருப்திகரமாக இல்லை.

7-2-2021 தினப்பலன் – ஞாயிறுக்கிழமை சிறப்பாக இருக்குமா?

ரிஷபம்

இன்று மகிழ்ச்சியான நாளாக இருக்கும். நண்பர்கள், உறவினர்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். உற்சாகத்துடன் வேலையில் ஈடுபட்டுக் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாக முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும்.

7-2-2021 தினப்பலன் – ஞாயிறுக்கிழமை சிறப்பாக இருக்குமா?

மிதுனம்

கடின முயற்சிகளுக்கு வெற்றிகிட்டும் நாளாக இருக்கும். மகிழ்ச்சியான மன நிறைவு, தன்னம்பிக்கை அதிகரிக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய தினத்தில் எடுக்கலாம். வேலையில் முன்னேற்றம் காண்பீர்கள். உழைப்புக்கு ஏற்ற மரியாதை கிடைக்கும். கணவன் – மனைவி இடையே புரிதல் ஏற்படும்.

7-2-2021 தினப்பலன் – ஞாயிறுக்கிழமை சிறப்பாக இருக்குமா?

கடகம்

சுமாரான நாளாகவே இன்றைய தினம் இருக்கும். சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பயம், பதற்றம் அதிகரிக்கும். இதனால் வேலையை செய்ய முடியாமல் திணறுவீர்கள். பணியில் சிறு சிறு தவறுகள் நேரலாம். குடும்பத்தில் அமைதி குறையும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் குறையும். வீண் செலவு அதிகரிக்கும்.

7-2-2021 தினப்பலன் – ஞாயிறுக்கிழமை சிறப்பாக இருக்குமா?

சிம்மம்

இன்றைய தினம் சற்று கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. திடீர் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கலாம். குடும்பத்தில் வீண் சண்டை சச்சரவு எழலாம். வார்த்தையில் கவனம் தேவை. அது மிகப்பெரிய பிரச்னைக்கு இட்டுச் செல்லலாம். நிதி நிலை திருப்திகரமாக இல்லை. வீண் செலவு அதிகரிக்கும்.

7-2-2021 தினப்பலன் – ஞாயிறுக்கிழமை சிறப்பாக இருக்குமா?

கன்னி

வெற்றிகரமான நாளாக இன்றைய தினம் இருக்கும். மன உறுதி, நம்பிக்கை அதிகரிக்கும். வேலை பளு அதிகரித்தாலும் அதை திறமையுடன் எதிர்கொள்வீர்கள். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். பண வரவு இருக்கும். பயனுள்ள காரியங்களுக்கு அதை செலவு செய்வீர்கள்.

7-2-2021 தினப்பலன் – ஞாயிறுக்கிழமை சிறப்பாக இருக்குமா?

துலாம்

பொறுப்பு அதிகரிக்கும். மன உணர்ச்சிகள் அதிகரிக்கும். வேலை காரணமாக வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். பயணத்தை ஒத்திப்போடுவது நல்லது. உணர்ச்சிப் பெருக்கு காரணமாகக் கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். பண வரத்து இருக்காது. சிலருக்கு பண வரத்து இருக்கலாம். அதைவிட செலவு அதிகரிக்கும்.

7-2-2021 தினப்பலன் – ஞாயிறுக்கிழமை சிறப்பாக இருக்குமா?

விருச்சிகம்

கவலையான நாளாக இருக்கும். வேலை பளு அதிகரிக்கும். இருப்பினும் வேலையில் கவனமின்மை அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி குறையும். கணவன் மனைவி இடையே அன்பு குறைவு ஏற்பட்டு நல்லிணக்கம் பாதிக்கப்படும். நிதி நிலை திருப்திகரமாக இல்லை. வீண் செலவுகள் ஏற்படும்.

7-2-2021 தினப்பலன் – ஞாயிறுக்கிழமை சிறப்பாக இருக்குமா?

தனுசு

எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாள். வார்த்தைகளில் கவனம் தேவை. வேலை பளு அதிகரிக்கும். வேலையை முடிக்க முடியாமல் திணறும் நிலை ஏற்படும். கவனமாக பேசுவதன் மூலம் கணவன் மனைவி இடையே ஏற்படும் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். நிதி நிலை திருப்திகரமாக இருக்காது. கட்டுப்பாடின்றி செலவு அதிகரிக்கும். செலவைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறுவீர்கள்.

7-2-2021 தினப்பலன் – ஞாயிறுக்கிழமை சிறப்பாக இருக்குமா?

மகரம்

விருப்பங்கள் நிறைவேறும் தினமாக இருக்கும். நண்பர்கள், உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். எனவே, முக்கிய முடிவகளை இன்று எடுக்கலாம். வேலை, தொழில் திருப்திகரமாக இருக்கும். புதிய வாய்ப்புகள் உங்களை நாடி வரும். குடும்பத்தில் அமைதியும் அன்பும் மகிழ்ச்சியும்  அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

7-2-2021 தினப்பலன் – ஞாயிறுக்கிழமை சிறப்பாக இருக்குமா?

கும்பம்

ஆற்றல் மிக்க நாளாக இன்றைய தினம் இருக்கும். வேலை, தொழிலில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். சக பணியாள்கள் ஆதரவு கிடைக்கும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். பண புழக்கம் அதிகரிக்கும். முதலீடுகளைச் செய்வீர்கள்.

7-2-2021 தினப்பலன் – ஞாயிறுக்கிழமை சிறப்பாக இருக்குமா?

மீனம்

வாய்ப்பு மிக்க நாளாக இருக்கும். எந்த ஒரு காரியத்தையும் திட்டமிட்டு செயல்படுத்தினால் வெற்றி பெறுவீர்கள். மனதில் குழப்பம் அதிகரிக்கும். இதனால், வேலையில் சிறு சிறு தவறுகள் நேரிடலாம். குடும்பத்தில் அமைதி குறையும். சிலருக்கு பண வரவுக்கான வாய்ப்பு உள்ளது. இருப்பினும் செலவும் அதிகரிக்கும்.