5-4-2021 தினப்பலன் – இன்றைய தினம் சிக்கலானதாக இருக்கும்!

 

5-4-2021 தினப்பலன் – இன்றைய தினம் சிக்கலானதாக இருக்கும்!

சார்வரி வருடம் I பங்குனி 23 I சனிக்கிழமை I ஏப்ரல் 5, 2021

இன்றைய ராசி பலன்!

5-4-2021 தினப்பலன் – இன்றைய தினம் சிக்கலானதாக இருக்கும்!

மேஷம்

இன்றைய தினம் சாதகமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை எடுக்க ஏற்ற நாள் இன்று. கடினமான வேலையையும் எளிதாக முடிப்பீர்கள். உங்கள் கடின உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே நல்லுறவு நீடிக்கும். பணப்புழக்கம் இருக்கும்.

5-4-2021 தினப்பலன் – இன்றைய தினம் சிக்கலானதாக இருக்கும்!

ரிஷபம்

நம்பிக்கையான மனநிலை இருக்கும். சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். வேலைப் பளு அதிகரிக்கும். இதன் காரணமாக வேலையில் சிறிய தவறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். அமைதியாக இருப்பது நல்லது. நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். பண இழப்புக்கு வாய்ப்புள்ளது.

5-4-2021 தினப்பலன் – இன்றைய தினம் சிக்கலானதாக இருக்கும்!

மிதுனம்

சுமாரான நாளாக இருக்கும். உங்களின் பொறுமை சோதனைக்கு உள்ளாகும். வேலை, தொழிலில் பதற்றமான சூழல் காணப்படும். வேலையை குறித்த நேரத்தில் முடிக்க முடியாமல் திணறும் சூழல் ஏற்படலாம். கணவன் மனைவி இடையே உறவில் பாதிப்பு ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இல்லை. பண இழப்புக்கு வாய்ப்புள்ளது.

5-4-2021 தினப்பலன் – இன்றைய தினம் சிக்கலானதாக இருக்கும்!

கடகம்

மிகவும் சாதகமான நாளாக இருக்கும். நற்பலன்களை பெறுவீர்கள். வேலையில் உற்சாகமான சூழல் இருக்கும். வெற்றிகளைப் பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். நிதி விவகாரத்தில் அதிர்ஷ்டமாக இருக்கும்.

5-4-2021 தினப்பலன் – இன்றைய தினம் சிக்கலானதாக இருக்கும்!

சிம்மம்

சோதனைக்குரிய நாளாக இருக்கும். வேலைப் பளு அதிகரிக்கும். சாதகமான சூழல் காணப்படாது. அசௌகரியங்களை சந்திக்க நேரிடலாம். குடும்பத்தில் அமைதி குறையும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப்படுவதை தடுக்க அமைதி காப்பது நல்லது. நிதி நிலை சாதகமாக இருக்காது. வீண் செலவு அதிகரிக்கும்.

5-4-2021 தினப்பலன் – இன்றைய தினம் சிக்கலானதாக இருக்கும்!

கன்னி

ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். எதிர்பார்த்த பலன் கிடைக்காது என்றாலும் ஒரளவுக்கு சாதகமாகவே செல்லும். கூடுதல் பொறுப்புக்கள் உங்களைத் தேடி வரும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் இலக்குகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்படலாம். கணவன் மனைவி இடையே வீண் வாக்குவாதம் ஏற்படலாம். செலவு அதிகரிக்கும்.

5-4-2021 தினப்பலன் – இன்றைய தினம் சிக்கலானதாக இருக்கும்!

துலாம்

இன்று நிதானமாக இருந்து காரியத்தை சாதிக்க வேண்டும். பதற்றம் இன்றி செயல்படுவதன் மூலம் வெற்றியை பெறுவீர்கள். வேலைப் பளு அதிகரிக்கும். குடும்பத்தில் குழப்பமான சூழல் நிலவும். கோபத்தைக் கட்டுப்படுத்தி அமைதியுடன் வாழ்ந்தால் அமைதி நிலவும். பணப் புழக்கம் ஓரளவுக்கு இருக்கும். செலவும் அதிகரிக்கும்.

5-4-2021 தினப்பலன் – இன்றைய தினம் சிக்கலானதாக இருக்கும்!

விருச்சிகம்

வளர்ச்சிக்குரிய நாளாக இருக்கும் இன்றைய நாளை சரியான முறையில் பயன்படுத்தினால் வெற்றிகளைப் பெறலாம். வேலையில் திருப்திகரமான சூழல் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே புரிதல் நிலவும். பண வரவுக்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.

5-4-2021 தினப்பலன் – இன்றைய தினம் சிக்கலானதாக இருக்கும்!

தனுசு

ஓரளவுக்கு சுமாரான நாளாக இருக்கும். எந்த ஒரு நிகழ்வுக்கும் அதீத உணர்ச்சியை வெளிப்படுத்தாமல் அமைதி காப்பது நல்லது. எதிர்மறை எண்ணங்களைத் தவிர்த்துவிடுங்கள். பணியிட சூழல் சாதகமாக இல்லை. உடன் பணியாற்றுபவர்களுடன் மோதல் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி நிலவ வாழ்க்கைத் துணைவருடன் மனம் திறந்து பேசுவது நல்லது. செலவு அதிகரிக்கும்.

5-4-2021 தினப்பலன் – இன்றைய தினம் சிக்கலானதாக இருக்கும்!

மகரம்

சாதகமான நாளாக இருக்காது. திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் இன்றைய நாளை உங்களுக்கான நாளாக மாற்றலாம். பணியில் ஒழுங்கு முறையை பின்பற்றுவதன் மூலம் வேலை, தொழிலில் சாதகத்தைக் காணலாம். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு குறையலாம். நிதி நிலை திருப்திகரமாக இல்லை. வீண் செலவு ஏற்படும்.

5-4-2021 தினப்பலன் – இன்றைய தினம் சிக்கலானதாக இருக்கும்!

கும்பம்

எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக நாளாக இன்று இல்லை. இன்றைய தினத்தை அமைதியாகவும் நட்பான முறையிலும் அணுகுவது நல்லது. வேலையில் சாதகமான சூழல் இல்லை. வேலைப் பளு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியை தக்க வைப்பது கடினமாக இருக்கும். நிதானம், அமைதியை கடைப்பிடிப்பது நல்லது. செலவு அதிகரிக்கும். வீண் இழப்புகள் ஏற்படலாம்.

5-4-2021 தினப்பலன் – இன்றைய தினம் சிக்கலானதாக இருக்கும்!

மீனம்

உங்கள் திறமையை வளர்த்துக்கொள்ள சாதகமான நாளாக இன்றைய தினம் இருக்கும். வேலை, தொழிலில் சாதகமான சூழல் காணப்படும். வேலை காரணமாக திடீர் பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பணப் புழக்கம் அதிகரிக்கும்.

toptamilnews.com