5-2-2021 தினப்பலன் – 6 ராசிக்காரர்களுக்கு பண வரவு இருக்கும்!

 

5-2-2021 தினப்பலன் – 6 ராசிக்காரர்களுக்கு பண வரவு இருக்கும்!

சார்வரி வருடம் I தை 23 I வெள்ளிக்கிழமை I பிப்ரவரி 5, 2021

5-2-2021 தினப்பலன் – 6 ராசிக்காரர்களுக்கு பண வரவு இருக்கும்!

இன்றைய ராசி பலன்!

5-2-2021 தினப்பலன் – 6 ராசிக்காரர்களுக்கு பண வரவு இருக்கும்!

மேஷம்

சாதகமான நாளாக இன்றைய தினம் இருக்கும். இன்றைய தினத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டால் வெற்றிகளைக் குவிப்பீர்கள். முக்கிய முடிவுகளை இன்றைய தினத்தில் எடுக்கலாம். வேலை, தொழில் சிறப்பாக இருக்கும். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். முதலீடுகள் செய்ய ஏற்ற நாள்.

5-2-2021 தினப்பலன் – 6 ராசிக்காரர்களுக்கு பண வரவு இருக்கும்!

ரிஷபம்

முன்னேற்றமான நாளாக இருக்கும். மனதில் உற்சாகம், தைரியம் அதிகரிக்கும். வேலையில் முன்னேற்றம் காண்பீர்கள். சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். சிலருக்கு பண வரவுக்கான வாய்ப்பு உள்ளது.

5-2-2021 தினப்பலன் – 6 ராசிக்காரர்களுக்கு பண வரவு இருக்கும்!

மிதுனம்

சுமாரான நாளாக இன்றைய தினம் இருக்கும். மனதில் வீண் கவலை, பதற்றம் அதிகரிக்கும். புத்திசாலித்தனமாக நடந்தால் சிக்கல்களில் இருந்து தப்பிக்கலாம். வேலை பளு அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்பட்டால் எளிதில் முடிக்க முடியும். கணவன் மனைவி இடையே புரிதல் குறையும். வீண் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. பண வரவுக்கு வாய்ப்புள்ளது. செலவும் அதிகரிக்கும்.

5-2-2021 தினப்பலன் – 6 ராசிக்காரர்களுக்கு பண வரவு இருக்கும்!

கடகம்

கவனத்துடன் செயல்பட வேண்டிய தினம் இன்று. பல இழப்புகள் நேர வாய்ப்புள்ளது என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வேலை தொழிலில் பிரச்னைகள் நேரிடலாம். வேலையை முடிக்க முடியாமல் திணறும் நிலை வரலாம். குடும்பத்தில் நல்லிணக்கம் குறையும். வீண் பிரச்னைகள் நேரிடலாம். நிதி நிலை திருப்திகரமாக இல்லை. செலவு அதிகரிக்கும்.

5-2-2021 தினப்பலன் – 6 ராசிக்காரர்களுக்கு பண வரவு இருக்கும்!

சிம்மம்

சிறப்பான நாளாக இன்றைய தினம் இருக்கும். ஓய்வின்றி உழைப்பீர்கள். உழைப்புக்கு ஏற்ற பலனை அறுவடை செய்வீர்கள். முக்கிய முடிவுகளை இன்றைய தினத்தில் எடுப்பது சிறப்பாக இருக்கும். வேலை காரணமாக வெளியூருக்கு செல்ல நேரிடும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும்.

5-2-2021 தினப்பலன் – 6 ராசிக்காரர்களுக்கு பண வரவு இருக்கும்!

கன்னி

சாதகமான நாளாக இன்றைய தினம் இல்லை. கவலை வேண்டாம் திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் இன்றைய நாளை வசப்படுத்த முடியும். முக்கிய முடிவுகளை இன்றைய தினத்தில் எடுக்க வேண்டாம். வேலையில் சிறு சிறு தவறுகள் நேரிடலாம் என்பதால் கவனத்துடன் இருக்க வேண்டும். குடும்பத்தில் அமைதி நிலவ வீண் பேச்சுக்களைத் தவிர்க்க வேண்டும். நிதி நிலை ஓரளவுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கும்.

5-2-2021 தினப்பலன் – 6 ராசிக்காரர்களுக்கு பண வரவு இருக்கும்!

துலாம்

ஏமாற்றம் நிறைந்த நாளாக இன்றைய தினம் இருக்கும். இன்று நடக்கும் சில செயல்கள் மன வருத்தத்தை ஏற்படுத்தலாம். எனவே, எதையும் மனதில் போட்டுக் குழப்பிக்கொள்ளாமல் இருப்பது நல்லது. வேலை பளு அதிகரிக்கும். சக பணியாளர்கள் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்காது. குடும்பத்தில் வீண் பிரச்னை ஏற்படலாம். சிலருக்கு பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. செலவும் அதிகரிக்கும்.

5-2-2021 தினப்பலன் – 6 ராசிக்காரர்களுக்கு பண வரவு இருக்கும்!

விருச்சிகம்

குழப்பமான நாளாக இன்றைய தினம் இருக்கும். எதிர்பார்த்த பலன் கிடைக்காது. இதனால் சோர்வு, சோகம் அதிகரிக்கும். வேலையை குறித்த நேரத்தில் முடிக்க முடியாமல் திணறுவீர்கள். பயம், பதற்றம் காரணமாக வேலையில் தவறுகள் நேரலாம். கணவன் மனைவி இடையே சண்டை சச்சரவு ஏற்படலாம். நிதி நிலை திருப்திகரமாக இல்லை. கையிருப்பு கரையும்.

5-2-2021 தினப்பலன் – 6 ராசிக்காரர்களுக்கு பண வரவு இருக்கும்!

தனுசு

நற்பலன்கள் மிகுந்த நாளாக இன்றைய தினம் இருக்கும். விருப்பங்கள் நிறைவேறும். வேலை, தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். புரிதல், நல்லிணக்கம் ஏற்படும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. செலவு அதைவிட அதிகமாக இருக்கும்.

5-2-2021 தினப்பலன் – 6 ராசிக்காரர்களுக்கு பண வரவு இருக்கும்!

மகரம்

இன்றைய தினம் பல தடைகள் வந்து உங்களைத் தொந்தரவு செய்யும். புத்திசாலித்தனத்துடன் திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் இன்றைய நாளை சாதகமாக்கலாம். வேலை பளு அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் ஏற்படும். பண வரவுக்கு வாய்ப்பு குறைவாக உள்ளது. வீண் செலவு அதிகரிக்கும்.

5-2-2021 தினப்பலன் – 6 ராசிக்காரர்களுக்கு பண வரவு இருக்கும்!

கும்பம்

பிரச்னைக்குரிய நாளாக இன்றைய தினம் இருக்கும். இன்றைக்கு இறங்கும் காரியங்களில் ஒன்றுக்கு இருமுறை யோசித்துச் செய்ய வேண்டும். உடன் பணி புரிபவர்களுடன் வீண் வாக்குவாதம் ஏற்படும். குடும்பத்தில் பிரச்னை ஏற்படும். கணவன் மனைவி இடையே சண்டை ஏற்படலாம். நிதி நிலை சிறப்பாக இல்லை. தேவையற்ற செலவு ஏற்படலாம்.

5-2-2021 தினப்பலன் – 6 ராசிக்காரர்களுக்கு பண வரவு இருக்கும்!

மீனம்

ஏற்றம் இறக்கம் இல்லாத சாதாரண நாளாக இன்றைய தினம் இருக்கும். மனதில் பயம், பதற்றம் அதிகரிக்கும். வேலையில் வீண் தாமதம் ஏற்படலாம். உங்கள் முழு திறமையையும் கொண்டு செயல்பட வேண்டும். குடும்பத்தில் புரிதல் குறையும். கணவன் மனைவி இடையே மனம் விட்டுப் பேசுவதன் மூலம் உறவு பிணைப்பு அதிகரிக்கும். சிலருக்கு பண வரவு இருக்கலாம். இருப்பினும் செலவு அதிகரிக்கும்.