4-6-2021 தினப்பலன் – பண வரவுக்கு வாய்ப்புள்ள நாளாக இருக்கும்!

 

4-6-2021 தினப்பலன் – பண வரவுக்கு வாய்ப்புள்ள நாளாக இருக்கும்!

பிலவ வருடம் I வைகாசி 21 I வெள்ளிக்கிழமை I ஜூன் 4, 2021

4-6-2021 தினப்பலன் – பண வரவுக்கு வாய்ப்புள்ள நாளாக இருக்கும்!

இன்றைய ராசி பலன்!

4-6-2021 தினப்பலன் – பண வரவுக்கு வாய்ப்புள்ள நாளாக இருக்கும்!

மேஷம்

சுமாரான நாளாக இருக்கும். இன்று முக்கிய முடிவுகளை எடுப்பதை தவிர்ப்பது நல்லது. வேலை பளு அதிகரிக்கும். உடன் பணிபுரிபவர்கள் உடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே புரிதல் குறையும். நிதிநிலை சாதகமாக இருக்காது. பணம் இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

4-6-2021 தினப்பலன் – பண வரவுக்கு வாய்ப்புள்ள நாளாக இருக்கும்!

ரிஷபம்

நம்பிக்கையான நாளாக இருக்கும். உங்கள் அணுகுமுறை உங்களுக்கு வெற்றியை தேடித்தரும். வேலை தொழில் சாதகமான சூழல் காணப்படும். உற்சாகம் அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவியிடையே நல்லுணர்வு மேம்படும். பணவரவுக்கு வாய்ப்பு உள்ளது. நிதிநிலை திருப்தி அளிக்கும்.

4-6-2021 தினப்பலன் – பண வரவுக்கு வாய்ப்புள்ள நாளாக இருக்கும்!

மிதுனம்

இன்று சாதகமான நாளாக இருக்கும். உங்கள் முழுத் திறமை வெளிப்படும். வேலைப்பளு அதிகரிக்கும். இருப்பினும் குறித்த நேரத்துக்குள் அனைத்தையும் முடிப்பீர்கள். குடும்பத்தில் சற்று அமைதி குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது. கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். பணவரவுக்கு வாய்ப்பு உள்ளது. செலவும் அதிகரிக்கும்.

4-6-2021 தினப்பலன் – பண வரவுக்கு வாய்ப்புள்ள நாளாக இருக்கும்!

கடகம்

சுமாரான நாளாக இருக்கும். என்ன நேர்ந்தாலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. வேலைப்பளு அதிகரிக்கும். கடின உழைப்பை வெளிப்படுத்த வேண்டிய நாளாக இருக்கும். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே வீண் வாக்குவாதம் எழலாம். நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். சேமிப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

4-6-2021 தினப்பலன் – பண வரவுக்கு வாய்ப்புள்ள நாளாக இருக்கும்!

சிம்மம்

மந்தமான நாளாக இருக்கும். தன்னம்பிக்கை குறைந்து காணப்படும். மனதில் நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்வது இந்த நாளை சிறப்பானதாக மாற்ற உதவும். வேலை தொழிலில் சாதகமான சூழல் இருக்காது. உடன் பணிபுரிபவர்கள் உடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் எழ வாய்ப்புள்ளது. நிதி நிலை சுமாராக இருக்கும். பணம் இழப்புக்கு வாய்ப்பு உள்ளது.

4-6-2021 தினப்பலன் – பண வரவுக்கு வாய்ப்புள்ள நாளாக இருக்கும்!

கன்னி

இன்று முன்னேற்றமான நாளாக. இருக்கும் மனதில் தன்னம்பிக்கை புத்துணர்வு அதிகரிக்கும். வேலை தொழிலில் சவால்கள் காணப்படும். இருப்பினும் இன்றைய தினம் வெற்றி உங்கள் பக்கம்தான். குடும்பத்தில் இனிமையான சூழல் நிலவும். கணவன் மனைவியிடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். பணப்புழக்கம் இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

4-6-2021 தினப்பலன் – பண வரவுக்கு வாய்ப்புள்ள நாளாக இருக்கும்!

துலாம்

பலன்கள் நிறைந்த நாளாக இருக்கும். தடைகள் பல வந்தாலும் அனைத்திலும் வெற்றி உங்கள் பக்கம் தான். வேலை தொழில் சூழல் திருப்திகரமாக இருக்கும். உடன் பணிபுரிபவர்கள், உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் சாந்தமான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். பணவரவுக்கு வாய்ப்பு உள்ளது.

4-6-2021 தினப்பலன் – பண வரவுக்கு வாய்ப்புள்ள நாளாக இருக்கும்!

விருச்சிகம்

இன்று சாதகமான நாளாக இருக்கும். உங்கள் முயற்சிகள் வெற்றிபெறும். வேலை தொழிலில் வெற்றிகரமான சூழலில் காணப்படும். வேலைகளை எளிதாகக் கையாளுவீர்கள். குடும்பத்தில் ஓரளவு அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே மன வருத்தம் அதிகரிக்கலாம். நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும்.

4-6-2021 தினப்பலன் – பண வரவுக்கு வாய்ப்புள்ள நாளாக இருக்கும்!

தனுசு

காலையில் விரும்பத்தகாத சூழல் நிலவும். மதியத்திற்கு பிறகு நிலை மாறும். வேலை தொழில் சாதகமான சூழல் நிலவும். சுறுசுறுப்பாக வேலையை முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே நல்லுறவு மேம்படும். நிதிநிலை சாதகமாக இருக்கும்.

4-6-2021 தினப்பலன் – பண வரவுக்கு வாய்ப்புள்ள நாளாக இருக்கும்!

மகரம்

வளர்ச்சியான நாளாக இருக்கும். வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். திறமையை வெளிப்படுத்துவதன் மூலம் வெற்றி பெறுவீர்கள். வேலை, தொழிலில் சாதகமான சூழல் காணப்படும். வேலையை விரைந்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி குறைந்து காணப்படும். வாழ்க்கை துணையை திருப்திப்படுத்தும் முயற்சிகளில் இறங்குவீர்கள். பணவரவுக்கு வாய்ப்பு உள்ளது.

4-6-2021 தினப்பலன் – பண வரவுக்கு வாய்ப்புள்ள நாளாக இருக்கும்!

கும்பம்

அனுகூலமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலைப்பளு அதிகமாக இருந்தாலும் அனைத்தையும் வெற்றிகரமாக சமாளிப்பீர்கள். வேலை காரணமாக பயணம் மேற்கொள்ள வேண்டிய வாய்ப்பு வரலாம். குடும்பத்தில் வாக்குவாதங்கள் ஏற்படலாம். வார்த்தைகளில் கவனம் தேவை. நிதி நிலை ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். செலவு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

4-6-2021 தினப்பலன் – பண வரவுக்கு வாய்ப்புள்ள நாளாக இருக்கும்!

மீனம்

திருப்திகரமான நாளாக இருக்கும். மன அமைதி அதிகரிக்கும். வேலை மற்றும் தொழிலில் சில பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிட்டாலும் வெற்றிகரமாக முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். வாழ்க்கை துணைவருடன் வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. நிதி நிலை சுமாராக இருக்கும். பண விவகாரத்தில் கூடுதல் கவனம் தேவை!

toptamilnews.com