2-6-2021 தினப்பலன் – ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும்!

 

2-6-2021 தினப்பலன் – ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும்!

பிலவ வருடம் I வைகாசி 19 I புதன்கிழமை I ஜூன் 2, 2021

2-6-2021 தினப்பலன் – ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும்!

இன்றைய ராசி பலன்!

2-6-2021 தினப்பலன் – ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும்!

மேஷம்

சிறப்பான நாளாக இருக்கும். உங்கள் ஆற்றல் வெளிப்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வெற்றிகள் கிட்டும் வேலை. வேலை சூழல் சாதகமாக இருக்கும். உங்கள் திறமைகள் வெளிப்படும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். வாழ்க்கை துணையுடன் நட்பான உறவுமுறை நிலவும். பண வரவு சாதகமாக இருக்கும், சேமிப்பு அதிகரிக்கும்.

2-6-2021 தினப்பலன் – ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும்!

ரிஷபம்

நம்பிக்கையான நாளாக இருக்கும். நண்பர்கள் ஆதரவு கிடைக்கும். வேலையை சிறப்பாக இருக்கும். உங்கள் திறமை வெளிப்படும். வேலைகளைக் குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். வாழ்க்கைத்துணையுடன் மகிழ்ச்சியான சூழல் நிலவும், புரிந்துணர்வு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

2-6-2021 தினப்பலன் – ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும்!

மிதுனம்

ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். எளிதில் முன்னேற்றம் இருக்காது. தடைகளை சமாளித்து வெற்றி பெற வேண்டியிருக்கும். திட்டமிட்டுச் செயல்படுவதன் மூலம் அனைத்தையும் சமாளிக்கலாம். குடும்பத்தில் சுமுகமான சூழல் இருக்காது. கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இல்லை. பணம் இழப்புக்கு வாய்ப்புள்ளது.

2-6-2021 தினப்பலன் – ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும்!

கடகம்

மந்தமான நாளாக இருக்கும். மனதில் எதிர்மறையான எண்ணங்கள், குழப்பங்கள் அதிகரிக்கும். நிதானத்துடன் இருப்பது நல்லது. வேலை சூழல் சாதகமாக இருக்காது. கடின வேலைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். உணர்ச்சிவசப்படுவீர்கள்… இந்த உணர்ச்சிகளை குடும்பத்தினருடன் வெளிப்படுத்தாமல் இருப்பது நல்லது. பணவரவுக்கு சிறிதளவு வாய்ப்புள்ளது.

2-6-2021 தினப்பலன் – ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும்!

சிம்மம்

அனுகூலமான நாளாக இருக்கும். வெற்றிகள் பல கிடைக்கும். வேலை தொழில் சூழல் சாதகமாக இருக்கும். வேலையை சுறுசுறுப்பாக முன்னதாகவே முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவியிடையே அன்பு அதிகரிக்கும். பணப்புழக்கம் காணப்படும். சேமிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

2-6-2021 தினப்பலன் – ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும்!

கன்னி

சிறப்பான நாளாக இருக்கும். இன்று எடுக்கும் முடிவுகள் நன்மையளிக்கும். மனதில் புத்துணர்ச்சி தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலை சூழல் சாதகமாக இருக்கும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் நட்பான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். நிதிநிலை ஓரளவு சாதகமாக இருக்கும்.

2-6-2021 தினப்பலன் – ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும்!

துலாம்

இன்று உங்களுக்கு ஓரளவுக்கு சாதகமான ஆளாக இருக்கும். மனதில் எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். இதைவிடுத்து நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்வது நல்லது. வேலை பளு அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் சிக்கல்களைத் தவிர்க்கலாம். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்படலாம். பணவரவுக்கு வாய்ப்பு குறைவு. செலவுகள் அதிகரிக்கும்.

2-6-2021 தினப்பலன் – ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும்!

விருச்சிகம்

சுமாரான நாளாக இருக்கும். அவசரப்படாமல், நிதானத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் இன்றைய நாளை இனிய நாளாக மாற்றலாம். வேலை தொழில் சூழல் சாதகமாக இருக்காது. வேலையில் கவனக் குறைவு ஏற்படும். குடும்பத்தில் புரிந்துணர்வு குறைந்து காணப்படும். கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் எழலாம். நிதி விஷயத்தில் கூடுதல் கவனமுடனிருப்பது நல்லது.

2-6-2021 தினப்பலன் – ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும்!

தனுசு

அனுகூலமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய தினத்தில் எடுக்கலாம். வேலை தொழில் சாதகமான சூழல் காணப்படும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். கணவன் மனைவியிடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். பணவரவுக்கு வாய்ப்பு உள்ளது. சேமிப்பு அதிகரிக்கும்.

2-6-2021 தினப்பலன் – ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும்!

மகரம்

ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். மனதை பொழுதுபோக்கு, ஆன்மிகம் போன்ற காரியங்களில் திருப்புவது நன்மையைத் தரும். பணியிடத்தில் சாதகமான சூழல் இருக்காது. கவனக்குறைவு காரணமாக தவறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி உறவில் நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். செலவுகள் அதிகரிக்கும். பண விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.

2-6-2021 தினப்பலன் – ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும்!

கும்பம்

சுமாரான நாளாக இருக்கும். மனதில் பயம் பதற்றம் அதிகரிக்கும். இந்த எண்ணங்களைத் தவிர்ப்பது இந்த நாளை சுமுகமாக மாற்ற உதவும். வேளையில் சாதகமான சூழல் இருக்காது. குடும்பத்தில் குழப்பமான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். நிதி நிலை சாதகமாக இல்லை. கடன் வாங்கும் சூழல் ஏற்படலாம்.

2-6-2021 தினப்பலன் – ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும்!

மீனம்

அமைதி குறைவான நாளாக இருக்கும் மனதில். பயம், பாதுகாப்பின்மை போன்ற உணர்வுகள் ஏற்படும். தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வதன் மூலம் இதை எதிர்கொள்ள முடியும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வேலை, தொழிலில் சூழலை சிறப்பானதாக மாற்றலாம். வாழ்க்கைத் துணைவர், குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசுவதன் மூலம் இதை சமாளிக்கலாம். பணப்புழக்கம் சிறிதளவு இருக்கும்.

toptamilnews.com