25-4-2021 தினப்பலன் – வளர்ச்சிக்கு தடையான நாள்!

 

25-4-2021 தினப்பலன் – வளர்ச்சிக்கு தடையான நாள்!

பிலவ வருடம் I சித்திரை 12 I ஞாயிற்றுக்கிழமை I ஏப்ரல் 25, 2021

25-4-2021 தினப்பலன் – வளர்ச்சிக்கு தடையான நாள்!

25-4-2021 இன்றைய ராசி பலன்!

25-4-2021 தினப்பலன் – வளர்ச்சிக்கு தடையான நாள்!

மேஷம்

உங்கள் தனித்த திறன், செயல்திறனில் வெளிப்படும். இன்று நிதிநிலைமை திருப்திகரமாக இருக்கும். செயல்களில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள். கணவன் – மனைவி இருவரிக்குமிடையே உறவுப் பிணைப்பு வலுப்படும்.

25-4-2021 தினப்பலன் – வளர்ச்சிக்கு தடையான நாள்!

ரிஷபம்

பணியிடத்தில் கடினமான சூழல் காணப்படும். பணிகள் அதிகமாக காணப்படும். நிதிநிலைமை திருப்திகரமாக இருக்காது. கூடுதல் செலவு ஏற்படும். முதுகு வலி ஏற்பட வாய்ப்புள்ளது. வளர்ச்சியில் தடைகள் ஏற்படும், ஆன்மீகத்தில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.

25-4-2021 தினப்பலன் – வளர்ச்சிக்கு தடையான நாள்!

மிதுனம்

முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். பணியிடத்தில் பணிகள் அதிகமாக காணப்படும். பணவரவு இல்லை.திட்டமிட்டு பணியாற்றுவது நல்லது. கண்களில் உபாதை ஏற்பட வாய்ப்புள்ளது. உறவினர்களின் வருகை மகிழ்ச்சி தரும். மற்றவர்களுடன் விவாதத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.

25-4-2021 தினப்பலன் – வளர்ச்சிக்கு தடையான நாள்!

கடகம்

உங்கள் புத்திசாலித்தனத்தின் மூலம் நன்மை பெறுவீர்கள். திறமைகளை பயன்படுத்தி செயலாற்றுவீர்கள். உங்கள் துணையுடன் மனம் திறந்து பேசுவீர்கள். நிதி வளர்ச்சி சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிரார்த்தனைகள் மூலம் நன்மை கிடைக்கும் நாள்

25-4-2021 தினப்பலன் – வளர்ச்சிக்கு தடையான நாள்!

சிம்மம்

பணிகளை செய்யும் போது தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. கவனம் தேவை. தன்னம்பிக்கை, தைரியம் மற்றும் உறுதியுடன் செயல்பட வேண்டிய நாள். வாழ்க்கையுடன் சண்டைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். தேவையில்லாத செலவு மூலம் சேமிப்பு கரையலாம். குளிர்ச்சியான உணவுகளை எடுத்துக்கொள்வதை தவிர்க்கவும்

25-4-2021 தினப்பலன் – வளர்ச்சிக்கு தடையான நாள்!

கன்னி

முன்னேற்றத்தில் ஏற்ற இறக்கங்கள் காணப்படும். பணியிடங்களில் அதிக பொறுப்புகளை சுமக்க நேரும். செலவுகள் அதிகமாக காணப்படும். கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ள வாய்ப்புண்டு. அக்கம்பக்கத்தினருடன் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. கொடுத்த பணம் திரும்ப கிடைக்க வாய்ப்புள்ளது.

25-4-2021 தினப்பலன் – வளர்ச்சிக்கு தடையான நாள்!

துலாம்

எதிர்பாராத நன்மை கிடைக்க வாய்ப்புள்ளது. முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். பொறுமையான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டியது அவசியம், இன்று பண இழப்பு காணப்படும். தேவையற்ற செலவுகள் வந்து கவலையை ஏற்படுத்தும். தொழில், வியாபாரத்திலிருந்துவந்த கடனை வசூலித்துவிடுவீர்கள்.

25-4-2021 தினப்பலன் – வளர்ச்சிக்கு தடையான நாள்!

விருச்சிகம்

இன்று நன்மை நடக்கும் நாள். உங்கள் செயல்களில் வெற்றி காண்பீர்கள். பணிகள் அதிகமாக காணப்பட்டலும் அனைத்தையும் குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். பண வரவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். ஆரோக்கியம் மேம்படும். வெளியூர்களிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.

25-4-2021 தினப்பலன் – வளர்ச்சிக்கு தடையான நாள்!

தனுசு

தேவையில்லாத பயணங்களை தவிர்த்துக்கொள்வது நல்லது. புதிய தொடர்புகள் கிடைக்கும். பணியில் முன்னேற்றம் காணப்படும். உங்கள் செயல் திறன் கண்டு சக பணியாளர்கள் பொறாமைப்படுவார்கள். சேமிப்பு கூடும் நாள். காரியங்களில் இருந்துவந்த தடை, தாமதம் நீங்கும். குடும்பத்தினரை அனுசரித்து செல்வது நல்லது.

25-4-2021 தினப்பலன் – வளர்ச்சிக்கு தடையான நாள்!

மகரம்

நண்பர்கள் பணம் கேட்டு நச்சரிக்கலாம். தேவையில்லாத செலவு ஏற்படும். பண வரவு சுமாராக இருக்கும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்பும் குறைவு. மனக்குழப்பம் காரணமாக குடும்பத்தில் பிரச்னை ஏற்படும். திறமையான பேச்சால் புதிய நட்புகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவங்கள் கிடைக்கும். சிலருக்கு கடன் வாங்கக்கூடிய சூழல் ஏற்படும்.

25-4-2021 தினப்பலன் – வளர்ச்சிக்கு தடையான நாள்!

கும்பம்

பயணத்தின்போது பணம் இழக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது. பணத்தை கவனமாகக் கையாள வேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சில சிக்கல்கள் ஏற்படலாம். வேலைப்பளு சற்று குறைவாகவே இருக்கும். தாய்வழி உறவினர்களிடமிருந்து மகிழ்ச்சியான செய்தி வரும். சிலருக்கு வீண் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. பணிகள் அதிகமாக காணப்படுவதால் நீங்கள் சில சௌகரியங்களை இழக்க நேரும்.

25-4-2021 தினப்பலன் – வளர்ச்சிக்கு தடையான நாள்!

மீனம்

இன்று மகிழ்ச்சியான நாள், அதிர்ஷ்டகரமான நாள். முக்கிய முடிவுகளை எடுக்க உகந்த நாள். பணியிடச் சூழல் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை விரும்பி செய்வீர்கள். ங்கு வர்த்தகத்தின் மூலம் நல்ல லாபமும் பண வரவும் காணப்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.