29-4-2021 தினப்பலன் – புதிய முயற்சிகள் வசப்படும்!

 

29-4-2021 தினப்பலன் – புதிய முயற்சிகள் வசப்படும்!

பிலவ வருடம் I சித்திரை 15 I வியாழன் கிழமை I ஏப்ரல் 29, 2021

29-4-2021 இன்றைய ராசி பலன்!

29-4-2021 தினப்பலன் – புதிய முயற்சிகள் வசப்படும்!

மேஷம்

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நீண்ட தூரத்திலிருந்து நல்ல தகவல் வரும். வியாபாரத்தில் ஏற்றமுண்டு. வாழ்க்கை துணையால் மகிழ்ச்சி உண்டு. சிலருக்கு உடல் அசதி ஏற்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். தொடங்கும் புதிய முயற்சிகள் அனைத்து வசப்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

29-4-2021 தினப்பலன் – புதிய முயற்சிகள் வசப்படும்!

ரிஷபம்

பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கங்கள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் சாதகமான சூழல் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலாதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சகோதரர்களால் சங்கடங்கள் ஏற்படும். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும்.

29-4-2021 தினப்பலன் – புதிய முயற்சிகள் வசப்படும்!

மிதுனம்

எண்ணிய எண்ணமெல்லாம் நிறைவேறும். ஆடம்பர செலவுகளை குறைத்துக்கொள்ளுங்கள். தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்க்கவும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். கடினமான வேலைகளை கூட எளிதாக முடிப்பீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிப்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்க வாய்ப்புண்டு. காரியங்களில் அனுகூலம் உண்டு. உறவினர்களின் வருகை மகிழ்ச்சி தரும். சக வியாபாரிகளால் ஏற்பட்டிருந்த பிரச்னை தீர்ந்துவிடும்

29-4-2021 தினப்பலன் – புதிய முயற்சிகள் வசப்படும்!

கடகம்

தொழிலில் இருந்துவந்த பிரச்னைகள் நீங்கும். பெருமை சேரக்கூடிய நாள். நண்பர்களால் நன்மை ஏற்படும். தந்தையின் உடல்நலத்தில் கவனம் செலுத்தவும், புதிய முயற்சிகள் கைக்கொடுக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்திருந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். வாழ்க்கை துணையால் சில செலவுகள் ஏற்படும். உறவினர்களால் சில பிரச்னை ஏற்படக்கூடும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையை கடைபிடிப்பது நல்லது.

29-4-2021 தினப்பலன் – புதிய முயற்சிகள் வசப்படும்!

சிம்மம்

தன்னம்பிக்கை கிடைக்கும் நாள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உடனிருப்பவர்களால் பிரச்னை ஏற்படக்கூடும். செல்வம் கூடும். திறமையால் பாராட்டு கிடைக்கும் நாள். எதிர்ப்புகள் எல்லாம் மறைந்துவிடும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்துவந்த சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் அலைச்சல் ஏற்படும்.

29-4-2021 தினப்பலன் – புதிய முயற்சிகள் வசப்படும்!

கன்னி

வேடிக்கையான பேச்சாற்றலால் மற்றவர்களை கவருவீர்கள். உத்தியோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கும். பண வரத்து திருப்திகரமாக இருக்கும். எதிர்ப்புகள் எல்லாம் விலகிவிடும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வாய்ப்புள்ளது. சிலருக்கு திடீர் செலவு ஏற்படும். அக்கம்பக்கத்தினருடன் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. கொடுத்த கடன் திரும்ப கிடைக்கும்.

29-4-2021 தினப்பலன் – புதிய முயற்சிகள் வசப்படும்!

துலாம்

மன நிம்மதியை கொடுக்கும் நாள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையில்லாத இழப்பு ஏற்படும். இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு கிடைக்கும். புதிய முயற்சிகள் சாதகமான முடிவை கொடுக்கும். அலைச்சல் ஏற்படக்கூடும். வியாபாரத்திலிருந்த கடன் தொகை வசூலாகும். போட்டிகள் மறைந்துவிடும். தொடங்கும் காரியங்கள் அனைத்து வெற்றியை கொடுக்கும்.

29-4-2021 தினப்பலன் – புதிய முயற்சிகள் வசப்படும்!

விருச்சிகம்

ஆடம்பர செலவுகளை குறைத்துக்கொள்வர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்க்கவும். குடும்பத்திலிருந்த பிரச்னை தீரும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க நினைப்பீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகளுடன் இருந்துவந்த மன கசப்பு நீங்கும். தாயாரின் உடல்நிலையில் கவனம் தேவை. நண்பர்களுக்காக செலவு செய்ய நேரிடும். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. வெளியூரிலிருந்து வரும் செய்தி மகிழ்ச்சி தரும்

29-4-2021 தினப்பலன் – புதிய முயற்சிகள் வசப்படும்!

தனுசு

தேவையில்லாத பயணங்களை தவிர்த்துவிடுங்கள். காரிய தடை நீங்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலைகளிலிருந்துவந்த பிரச்னை தீர்ந்துவிடும். யாரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம். குடும்பத்தினருடன் அனுசரித்துக்கொள்வது நல்லது. செலவுகள் அதிகரிக்கலாம். சிக்கனத்துடன் இருக்கவும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகளை திறம்பட சமாளிப்பீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணம் கைக்கு கிடைக்கும்.

29-4-2021 தினப்பலன் – புதிய முயற்சிகள் வசப்படும்!

மகரம்

கணவன் – மனைவி இடையே இருந்த கருத்துவேறுபாடு நீங்கும். உத்தியோகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். மன அமைதியுடன் இருப்பீர்கள். பணவரவு உண்டு. தவறு செய்பவர்களை தட்டிக்கேட்பீர்கள், வாகன யோகம் உண்டு. தகுந்த ஆலோசனைக்கு பின் முக்கிய முடிவுகளை எடுப்பது நல்லது. ஆடை, ஆபரணங்களை எடுப்பீர்கள். பாதியில் நின்ற காரியங்கள் முடிவடையும். பெற்றோர்களின் விருப்பங்களை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.

29-4-2021 தினப்பலன் – புதிய முயற்சிகள் வசப்படும்!

கும்பம்

புதிய முயற்சி வெற்றியை கொடுக்கும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு குறைவாகவே இருக்கும். உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து கூடும். மகிழ்ச்சியான செய்தி வந்துசேரும். சிலருக்கு வீண் பிரச்னை ஏற்பட வாய்ப்பிருப்பதால் கவனம் தேவை. மற்றவர்களோடு விவாதம் செய்வதை தவிர்க்கவும்.

29-4-2021 தினப்பலன் – புதிய முயற்சிகள் வசப்படும்!

மீனம்

தேவையற்ற குழப்பங்களை தவிர்க்கவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் விழிப்புணர்வுடன் இருக்கவும். குடும்பத்தில் சந்தோஷம் கிடைக்கும். புதிய நட்பு மகிழ்ச்சியை கொடுக்கும்.கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படும். எதிர்பார்த்த பணம் கிடைப்பது தாமதமாகலாம். தாய்வழி உறவினர்கள் பிரச்னை ஏற்படும். கடனால் பிரச்னை ஏற்படக்கூடும்.