26-4-2021 தினப்பலன் – சிக்கனமாக செயல்படவேண்டிய நாள்

26-4-2021 தினப்பலன் – சிக்கனமாக செயல்படவேண்டிய நாள்

பிலவ வருடம் I சித்திரை 13 I திங்கட்கிழமை I ஏப்ரல் 26, 2021

26-4-2021 இன்றைய ராசி பலன்!

26-4-2021 தினப்பலன் – சிக்கனமாக செயல்படவேண்டிய நாள்

மேஷம்

இன்றைய நாள் சாதகமான விளைவுகளையும் மகிழ்ச்சியான தருணங்களையும் அளிக்கும். சக பணியாளர்களுடன் நல்லுறவு ஏற்படும். பணியில் உங்கள் செயல்திறன் திருப்திகரமாக இருக்கும். பணத்தை உங்கள் தேவைக்கேற்ப பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். கணவண்- மனைவி இடையே நெருக்கம் ஏற்படும். பிள்ளைகளால் பெருமை உண்டு. வெளிநாடுகளிலிருந்து சுப நிகழ்ச்சிகள் வந்துசேரும்.

26-4-2021 தினப்பலன் – சிக்கனமாக செயல்படவேண்டிய நாள்

ரிஷபம்

அவப்பெயர் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். குடும்ப விஷயங்களில் பொறுமையை கடைபிடியுங்கள். கடந்த பிரச்னைகளை பற்றி பேசவேண்டாம். ஒருமுறைக்கு பல முறை சிந்தித்தபின் செயல்படுங்கள். நிதிநிலை மிகவும் திருப்திகரமாக இருக்கும். செலவுகளை தவிர்ப்பது நல்லது. தொழிலில் லாபம் கிடைக்கும். நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். சமூக வலைதளங்களில் சில கருத்துக்களை பதிவிடும்போது கவனம் தேவை.

26-4-2021 தினப்பலன் – சிக்கனமாக செயல்படவேண்டிய நாள்

மிதுனம்

மனதளவில் நிம்மதி ஏற்படும். முக்கிய முடிவுகளை தள்ளிப்போடவும். பணியிடத்தில் சகபணியாளர்களுடன் பிரச்னை ஏற்படக்கூடும். அதனை தடுக்க பொறுமையுடன் செயல்படவும். குழப்பங்கள் இல்லாத நாள். தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள நீங்கள் பணத்தை கடனாக வாங்குவீர்கள். அஜீரணக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பூர்வீக சொத்து விவகாரத்தில் பிரச்னை ஏற்படலாம்.

26-4-2021 தினப்பலன் – சிக்கனமாக செயல்படவேண்டிய நாள்

கடகம்

புதிய முயற்சிகளை தாராளமாக மேற்கொள்ளலாம். கடன் தொகை வசூலாகும். குடும்பத்திலிருந்த குழப்பங்கள் நீங்கி அமைதி உருவாகும். வாகனங்கள், சொத்துக்கள் வாங்க ஆர்வம் உருவாகும். நண்பர்கள் மூலம் எதிர்பாராத ஆதாயம் கிடைக்கும். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. மற்றவர்களுடன் வீண் விவாதம் செய்வதை தவிர்க்கவும்.

26-4-2021 தினப்பலன் – சிக்கனமாக செயல்படவேண்டிய நாள்

சிம்மம்

உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும். பணிச்சுமைகள் அதிகமாக இருக்கும். பணத்தை ஆன்மீக விஷயங்களுக்கு செலவு செய்யலாம். மற்றவர்களால் ஏற்பட்ட பிரச்னை மறந்துபோகும். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் மறையும். அநாவசியமாக செலவு செய்யாதீர்கள். அவ்வப்போது தேவையற்ற டென்ஷன் ஏற்படும். குடும்பத்தில் உங்கள் மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.

26-4-2021 தினப்பலன் – சிக்கனமாக செயல்படவேண்டிய நாள்

கன்னி

குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படக்கூடிய நாள். அலுவலகத்தில் பாராட்டுமழை பொழியும். பலருக்கு வெளிநாடுகள் செல்லும் வாய்ப்பு ஏற்படும். மனக்கவலைகள் மறைந்துவிடும். எதிர்பாராத பணவரவு உண்டு. எதிரிகளால் ஏற்பட்ட அவப்பெயர் நீங்கும். பொறுமையை கையாளுங்கள். கொடுத்த கடன்கள் திரும்பி வந்துசேரும். கண் சம்பந்தமான பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது.

26-4-2021 தினப்பலன் – சிக்கனமாக செயல்படவேண்டிய நாள்

துலாம்

பேச்சில் நிதானம் தேவை. வீண் அலைச்சல் ஏற்படும். சற்று குழப்பமான நாளாகவே இருக்கும். தொழில், வியாபாரத்தில் மந்தம் ஏற்படலாம். பணிகளை குறித்தநேரத்தில் முடிக்க இயலாது. அது உங்களுக்கு கவலையை அளிக்கும். உறவினர்களால் சங்கடங்கள் ஏற்படும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையை கடைபிடியுங்கள். உணவு வகைகளால் அலர்ஜி ஏற்படக்கூடும் என்பதால் கவனம் தேவை.

26-4-2021 தினப்பலன் – சிக்கனமாக செயல்படவேண்டிய நாள்

விருச்சிகம்

தனவரவு ஏற்படும். சொந்த தொழில் செய்வோருக்கு வெற்றி கிட்டும் நாள். அலுவலகத்தில் பணியாற்றுபவர்கள் மேலதிகாரிகளுடன் அனுசரித்து போவது நல்லது. எடுத்த காரியங்களில் வெற்றிக்கிடைக்கும். குடும்பத்துக்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பணவரவு திருப்திதரும். உறவினர்களுடன் இருந்துவந்த கருத்துவேறுபாடு நீங்கும். அவ்வப்போது மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.

26-4-2021 தினப்பலன் – சிக்கனமாக செயல்படவேண்டிய நாள்

தனுசு

சொத்துக்கள் வாங்குவது விற்பது குறித்த எடுத்த முயற்சிகளில் ஆதாயம் ஏற்படும். பெரியவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். திருமண பேச்சுவார்த்தையை பற்றி தொடரலாம். உங்கள் பணியில் வெற்றி பெறுவீர்கள். குறித்த நேரத்திற்கு முன்பே உங்கள் பணிகளை முடித்து விடுவீர்கள். குடும்பத்திலிருந்த பிரச்னைகள் தீர்ந்து மன அமைதி ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத பணவரவு ஏற்படும்.

26-4-2021 தினப்பலன் – சிக்கனமாக செயல்படவேண்டிய நாள்

மகரம்

புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். சிந்தித்து செயல்படுங்கள். பயணங்கள் செய்ய நேரிடலாம். காரிய அனுகூலம் உண்டு. தந்தையின் உடல் மேம்படும். சிலருக்கு வீண் அலைச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. துணையுடன் அனுசரித்து செல்லுங்கள்.

புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். சிந்தித்து செயல்படுங்கள். பயணங்கள் செய்ய நேரிடலாம். காரிய அனுகூலம் உண்டு. தந்தையின் உடல் மேம்படும். சிலருக்கு வீண் அலைச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. துணையுடன் அனுசரித்து செல்லுங்கள். புத்திசாலித்தனத்தால் வெற்றி காண்பீர்கள். இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாள்.

26-4-2021 தினப்பலன் – சிக்கனமாக செயல்படவேண்டிய நாள்

கும்பம்

புதிய தொழில் தொடங்குவதை சற்று தள்ளிவைப்பது நல்லது. வேலைப்பளு சற்று அதிகமாக இருந்தாலும் வேலையிடங்களில் நல்ல பெயர் கிடைக்கும். மன மகிழ்ச்சியான நாளாகவே இருக்கும். தீராத கடன் தொல்லை தீர்ந்துவிடும். அஜாக்கிரதை காரணமாக பண இழப்பு ஏற்படும். முதுகு வலி ஏற்பட வாய்ப்புள்ளது. எதிர்பாராத செலவு ஏற்பட வாய்ப்புள்ளதால், கடன் வாங்க நேரிடலாம்.

26-4-2021 தினப்பலன் – சிக்கனமாக செயல்படவேண்டிய நாள்

மீனம்

புதிய தொழில் முயற்சிகள் வேலை பளுவை கொடுக்கும். வார்த்தைகளில் கவனம் தேவை. உடல்நலத்தில் பிரச்னை ஏற்படலாம். திடீர் பயணம் செல்ல வாய்ப்புண்டு. குடும்பத்தில் நிம்மதி ஏற்படும், வாழ்க்கை துணையால் ஆதாயம் ஏற்படும். வெளியூரிலிருந்து சுப செய்திகள் கிடைக்கும். எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு குறையலாம்.