24-4-2021 தினப்பலன் – முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம்!

 

24-4-2021 தினப்பலன் – முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம்!

பிலவ வருடம் I சித்திரை 11 I சனிக்கிழமை I ஏப்ரல் 24, 2021

24-4-2021 தினப்பலன் – முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம்!

24-4-2021 இன்றைய ராசி பலன்!

24-4-2021 தினப்பலன் – முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம்!

மேஷம்

தந்தையுடன் இருந்த மன கசப்புகள் நீங்கும். சில நேரங்களில் குடும்பத்தில் பிரச்னை ஏற்படலாம். தடை பட்ட காரியத்தை செய்து முடிப்பீர்கள். பெண்களுக்கு அமைதியான நாளாக இருக்கும். சகோதர, சகோதர்களின் உதவி கிடைக்கும். எளிதில் முடிய விஷயங்கள் கூட போராடிதான் முடிக்க வேண்டியிருக்கும். வாகனங்களில் பிரச்னை ஏற்படும். உத்யோகத்தில் சில புதுமைகளை செய்து உயரதிகாரிகளை கவருவீர்கள்.

24-4-2021 தினப்பலன் – முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம்!

ரிஷபம்

தொழில் போட்டி குறையும். வீட்டில் அமைதி நிலவ பொறுமையை கடைபிடிப்பது அவசியம். எதிர்பார்ப்புகள் அனைத்து கைக்கூடி வரும். அரசாங்கத்திடமிருந்து கிடைக்க வேண்டிய சலுகைகள் கிடைக்கும். கோபத்தை கட்டுப்படுத்தவும், வெளிவட்டாரத்தில் அந்தாஸ்து ஏற்படும். கடனின் ஒரு பாதியை கொடுப்பீர்கள். உத்யோகத்தில் உங்கள் திறமை வெளிப்படும். செலவுகள் அதிகரிக்கும். வாழ்க்கை துணைகளால் சங்கடங்கள் ஏற்படும்.

24-4-2021 தினப்பலன் – முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம்!

மிதுனம்

ஆடம்பர செலவுகள் ஏற்படலாம். தேவையில்லாமல் கடன் வாங்குவதை தவிர்க்கவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த மந்த நிலை மாறும், உறவினர்கள் வருகை இருக்கும். பிள்ளைகளால் மதிப்பு கூடும். உற்சாகத்தில் எதையும் முன்னின்று செய்ய துணிவு வரும். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை.

24-4-2021 தினப்பலன் – முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம்!

கடகம்

முயற்சிகளில் கவனம் தேவை. விரயம் ஏற்படும். தொலைத்தூர பயணம் ஏற்பட வாய்ப்பு. அலுவலங்களில் சிறப்பாக பணியாற்றி பாராட்டுக்களை பெறுவீர்கள். குடும்பத்திலிருந்த பிரச்னை தீர்வுக்குவரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படும். மனதில் சில குழப்பங்கள் தோன்றலாம். உறவினர்களால் பிரச்னை ஏற்படலாம்.

24-4-2021 தினப்பலன் – முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம்!

சிம்மம்

எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய முயற்சிகளுக்கு பலன் கிடைக்கும். அலுவலகத்தில் மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க வேண்டும். பொறுமையை கடைபிடியுங்கள். மற்றவர்களோடு பேசும்போது நிதானமாக வார்த்தைகளை பயன்படுத்தவும். வாழ்க்கை துணைகளால் பிரச்னை ஏற்படக்கூடும்,

24-4-2021 தினப்பலன் – முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம்!

கன்னி

உத்தியோகத்தில் இருப்பவர்கள் சில தொழில் நுணுக்கங்களை கற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைக்கலாம். நண்பர்களுக்கு தேவையான உதவிகளை செய்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். பிறரிடம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வரவை விட செலவு அதிகமாக இருக்கும். கல்யாண பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். கொடுத்த கடன் திரும்பி கிடைக்க வாய்ப்புண்டு.

24-4-2021 தினப்பலன் – முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம்!

துலாம்

தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களிடம் அனுசரித்துபோவது நல்லது. மற்றவர்களின் விஷயத்தில் மூக்கை நுழைக்க வேண்டாம். குடும்பத்தில் நிம்மதி கிடைக்கும். எதிர்பாராத பண வரவு உண்டு. அரசால் அனுகூலங்கள் உண்டு. புதிய முயற்சிகள் கைக்கூடும் நாள். தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

24-4-2021 தினப்பலன் – முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம்!

விருச்சிகம்

இன்றைய நாள் எடுக்கும் முயற்சியில் வெற்றிக்கிடைக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சக நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். வழக்குகளில் இழுபறி ஏற்படலாம். பத்திரத்தில் கையெழுத்திடும்போது கவனம் தேவை. எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள். குடும்ப பொறுப்புகள் காரணமாக அலைச்சல் ஏற்படும். பொறுமையை கடைப்பிடிப்பது அவசியம். தாயின் விருப்பத்தை நிறைவேற்றி சந்தோஷ படுவீர்கள்.

24-4-2021 தினப்பலன் – முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம்!

தனுசு

உத்யோகத்தில் இருப்பவர்கள் பதட்டமாக இருப்பீர்கள். கணவன் – மனைவி இருந்த கருத்துவேறுபாடு மறையும். பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். தாயாருடன் வீண் விவாதங்கள் வேண்டாம். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டு. தந்தை வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

24-4-2021 தினப்பலன் – முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம்!

மகரம்

எடுக்கும் முயற்சிகள் சாதகமாக அமையலாம். வேலைகளில் கவனம் சிதறாமல் பார்த்துக்கொள்வது முக்கியம். இறை அருளும், தெய்வ நம்பிக்கையும் அதிகரிக்கும். கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். அரசியலால் ஆதாயமுண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகளுடன் நெருக்கமாவீர்கள். செலவுகள் அதிகரிக்கும்.

24-4-2021 தினப்பலன் – முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம்!

கும்பம்

நன்மைகள் பல நடைபெற வாய்ப்புண்டு. அலைச்சல் இருந்தாலும் வெற்றி கிடைக்கும். உத்யோகத்தில் சுமுக நிலை ஏற்படும். காரியங்கள் கைக்கூடும். அவப்பெயர் மறைந்து செல்வாக்கு மேம்படும்.வீட்டில் மகிழ்ச்சி கூடும். கேட்ட இடத்திலிருந்து உதவிகள் தேடிவரும். தந்தையுடன் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அக்கம் பக்கத்து வீட்டினரால் பிரச்னை ஏற்படக்கூடும்.

24-4-2021 தினப்பலன் – முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம்!

மீனம்

தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்க்கவும். கலைத்துறையினருக்கு ஒப்பந்தங்கள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஏற்பட்டிருந்த பிரச்னை மறைந்துவிடும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை தவிர்க்கவும். மற்றவர்களுடன் சர்ச்சையில் ஈடுபடவேண்டாம். சற்று சோர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. முக்கிய முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும்