திருப்பதி ஏழுமலையான் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்யும் இணையதள முகவரி மாற்றம்

 

திருப்பதி ஏழுமலையான் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்யும் இணையதள முகவரி மாற்றம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்யும் இணையதள முகவரி மாற்றப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்யும் இணையதள முகவரி மாற்றப்பட்டுள்ளது.

பழைய இணையதள முகவரி: https:/ttdsevaonline.com

புதிய இணையதள முகவரி: https:/tirupatibalaji.ap.gov.in

திருப்பதி ஏழுமலையான் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்யும் இணையதள முகவரி மாற்றம்

இனி புதிய இணையதள முகவரியை பயன்படுத்தி பக்தர்கள் ஆன்லைனில் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். அத்துடன் ஆர்ஜித சேவா, ஸ்ரீவாரி அறக்கட்டளை நன்கொடை, திருமலை-திருப்பதியில் உள்ள தங்கும் விடுதிகள்  முன்பதிவு உள்ளிட்ட தேவைகளுக்கும் இந்த இணையத்தளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இன்று முதல் (மே.23, 2020) புதிய இணையதளம் செயல்படும் என்று திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.