Home உலகம் "எலெக்சனுக்கு முன்னாடியே போடணும் ,இல்லேன்னா ஒயிட் ஹவுஸ்லேர்ந்து நான் ஓடணும்" -கொரானா தடுப்பூசி கேட்டு கெஞ்சும் ட்ரம்ப் .

“எலெக்சனுக்கு முன்னாடியே போடணும் ,இல்லேன்னா ஒயிட் ஹவுஸ்லேர்ந்து நான் ஓடணும்” -கொரானா தடுப்பூசி கேட்டு கெஞ்சும் ட்ரம்ப் .

அமெரிக்காவில் 170000கும் மேற்பட்டவர்களை பலிவாங்கிய கொரானாவால் ட்ரம்பின் செல்வாக்கு அங்கு சரிந்துள்ளதாக வெளியான கருத்துக்கணிப்பில் அவர் இழந்த செல்வாக்கினை நிலை நிறுத்த கடுமையாக போராடி வருகிறார் .கொரானாவை ட்ரம்ப் சரியான முறையில் கையாளவில்லை என்று எதிர்க்கட்சிகள் குறைகூறி வரும்நிலையில் ,அதற்கேற்றாற்போல் கொரானா அமெரிக்காவில் பரவும் வேகமும் அதிகரித்து வருகிறது .


இதனால் ஒரு தடுப்பூசியை கொடுத்து அமெரிக்கர்களை காப்பாற்றி ,இழந்த தன்னுடைய செல்வாக்கினையும் காப்பாற்ற நினைக்கிறார் ட்ரம்ப் .அதனால் அமெரிக்க தேர்தலுக்கு முன்னாடியே அந்த தடுப்பூசியை கண்டுபிடித்து கொடுக்குமாறு இங்கிலாந்து விஞ்ஞானிகளிடம் அவர் கெஞ்சுகிறார் .அதனால் அவர்களும் முழுமூச்சாக அந்த வேலையில் ஈடுபட்டுள்ளார்கள் .மேலும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திடம் ட்ரம்ப் சீக்கிரம் அதை தயாரித்து வெளியிடவேண்டி,தடுப்பூசி விஷயத்தில் இருக்கும் கட்டுப்பாடுகளை ட்ரம்ப் விமர்சித்து உள்ளார் .ஒரு தடுப்பூசி வெளிஉலகிற்கு வரவேண்டுமானால் அது 30000 பேர்களிடம் சோதனை நடத்தி வெற்றிகரமாக செயல்பட வேண்டும் இதுதான் மருத்துவ உலகின் நெறிமுறை .தேர்தல் அவசரத்தில் ட்ரம்ப் அதையும் விமர்சித்துள்ளார் .

மாவட்ட செய்திகள்

Most Popular

பப்பு மீன் பிடிக்கிறார்… கடைசியில் இ.வி.எம். சரியில்லை என சொல்வர்கள்.. காங்கிரஸை தாக்கிய பா.ஜ.க. அமைச்சர்

பா.ஜ.க. தலைவர்கள் தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்யும் வேளையில், பப்பு (ராகுல் காந்தி) மீன் பிடித்து கொண்டு இருக்கிறார் ஆனால் கடைசியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் சரியில்லை என்று காங்கிரசார்...

செங்கோட்டை வன்முறைக்கு விவசாயிகள் காரணம் அல்ல…. மத்திய அரசுதான்.. அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

டெல்லி செங்கோட்டை வன்முறை சம்பவத்துக்கு விவசாயிகள் காரணம் அல்ல, அது மத்திய அரசின் சதி என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். மத்திய...

ஒரு துறை 2 ஆண்டுகளாக இருப்பது கூட தெரியாத தலைவரை மக்கள் விரும்புகிறார்களா? அமித் ஷா கேள்வி

ஒரு துறை 2 ஆண்டுகளாக இருப்பது கூட தெரியாத தலைவரை (ராகுல் காந்தி) விரும்புகிறீர்களா என்று மக்களிடம் கேட்க விரும்புகிறேன் என்று ராகுல் காந்தியை அமித் ஷா தாக்கி பேசினார்.

இந்த வாரம் பங்குச் சந்தையில் வர்த்தகம் எப்படி இருக்கும்? பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு..

கொரோனா வைரஸ் பரவல் மற்றும் வாகன விற்பனை உள்ளிட்டவை இந்த வாரம் பங்கு சந்தைகளின் வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பங்குச் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.
TopTamilNews