“அமெரிக்கர்கள் மாஸ்க் அணிய உத்தரவிடமாட்டேன்”… டிரம்ப் அறிவிப்பால் சர்ச்சை!

 

“அமெரிக்கர்கள் மாஸ்க் அணிய உத்தரவிடமாட்டேன்”… டிரம்ப் அறிவிப்பால் சர்ச்சை!

“அமெரிக்கர்கள் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று நான் ஒருபோதும் உத்தரவிட மாட்டேன்” என்று அமெரிக்க அதிபர் ரொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளது அங்கு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.மேலும் அமெரிக்க மக்களுக்கு குறிப்பிட்ட சுதந்திரம் தேவைப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Fauci: Young COVID-19 patients could develop fatigue-like ...

அமெரிக்க தொற்று நோய் வல்லுநர் டாக்டர் அந்தோணி பார்சி “மாநிலங்கள் மற்றும் கிராமப்புறங்களில் மக்கள் கட்டாயமாக மாஸ்க் அணிய உத்தரவிட வேண்டும்” என்று பரிந்துரைத்திருந்தார்.

அதற்கு பதிலளித்த டொனால்ட் டிரம்ப் “மாஸ்க் அணிந்தால் நோய் காணாமல் போய்விடும் என்ற கூற்றை நான் ஒருபோதும் ஒத்துக்கொள்ள மாட்டேன்” என்று கூறியுள்ளார்.

“அமெரிக்கர்கள் மாஸ்க் அணிய உத்தரவிடமாட்டேன்”… டிரம்ப் அறிவிப்பால் சர்ச்சை!

டிரம்ப் இதுவரை ஒரே ஒரு முறை மட்டுமே மாஸ்க் அணிந்தவாறு காணப்பட்டுள்ளார். மேலும் மாஸ்க் அணிவதில் எனக்கு நம்பிக்கை உள்ளது என்றும் மாஸ்க் பயனுள்ளவைகள் தான் என்றும் தெரிவித்திருந்தார்.