திருச்சி: கேரளா, ஆந்திராவுக்கு கடத்தப்பட இருந்த 22 கிலோ ரேசன் அரிசி மூட்டை பறிமுதல்

திருச்சியிலிருந்து அண்டை மாவட்டங்களான கேரளா ஆந்திராவிற்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாக உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.

இதனையடுத்து ஆய்வாளர் சிவசுப்ரமணியன் தலைமையில் காவலர்கள் திருச்சி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட தென்னூர் கண்ணதாசன் சாலையை சேர்ந்த மாரிமுத்து என்பவரது மகன் அய்யப்பன் (வயது35) என்பவர் தனக்கு சொந்தமான பொலிரோ ஜீப்பில் தலா 50 கிலோ எடை கொண்ட 22 மூட்டை ரேசன் அரிசியை பதுக்கி வைத்து கடத்த முயன்றது தெரியவந்தது.

திருச்சி: கேரளா, ஆந்திராவுக்கு கடத்தப்பட இருந்த 22 கிலோ ரேசன் அரிசி மூட்டை பறிமுதல்

இதனையடுத்து அவரிடமிருந்து 1100 கிலோ எடைகொண்ட பறிமுதல் செய்த அதிகாரிகள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் பறிமுதல் செய்ததுடன் அய்யப்பனையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து போலீசார், கிலோ 5 ரூபாய்க்கு ரேசன் அரிசியை வாங்கி அதனை அரைத்து மாவாக்கி இன்ஸ்டண்ட் இட்லி மாவு விற்பனையாளர்களிடம் கிலோ 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக கூறினர்.

மேலும் ரேசன் அரிசி கடத்துவோர் ரேசன் அரிசியை முன்னர் பாலிஸ் செய்து கிலோ 30 முதல் 40 ரூபாய் வரை விற்பனை செய்து வந்தனர்.
தற்போது போலீசார் தீவிரமாக கடத்தல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதால் மாற்றி யோசிக்கும் கடத்தல்காரர்கள் தாங்கள் வாங்கும் ரேசன் அரிசியை அரைத்து மாவாக்கி பாக்கெட்டுகளில் அடைத்து இன்ஸ்டண்ட் மாவு விற்பனையாளர்களிடம் விற்று காசாக்கி விடுவதாக கூறினர்.

முன்பு போல் அண்டை மாநிலங்களுக்கு கடத்துவதில் பெரும் சிரமங்கள் இருப்பதால் மாவாக்கி விற்பனை செய்வதால் அவர்களின் கடத்தல் தொழில் ஜெகஜோதியாக நடைபெறுவதாகவும் கூறுகின்றனர்.