திருச்சி- ” நாங்கள் ஆட்சியில் இருக்கும்போது பெரியார் சிலையைதொட்டு பார்க்கட்டும்”- திமுக முதன்மைச் செயலாளர் கே என் நேரு ஆவேசம்!

திருச்சி- ” நாங்கள் ஆட்சியில் இருக்கும்போது பெரியார் சிலையைதொட்டு பார்க்கட்டும்”- திமுக முதன்மைச் செயலாளர் கே என் நேரு ஆவேசம்!

திருச்சி
ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட இனாம் குளத்தூர், சமத்துவபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு , சிலர் செருப்பு மாலை போட்டு காவி சாயம் பூசி அவமரியாதை செய்திருந்தனர்.

திருச்சி- ” நாங்கள் ஆட்சியில் இருக்கும்போது பெரியார் சிலையைதொட்டு பார்க்கட்டும்”- திமுக முதன்மைச் செயலாளர் கே என் நேரு ஆவேசம்!

இதையடுத்து அங்கு பதட்டம் நிலவியது. சம்பவ இடத்துக்கு நேரில் வந்த,திமுக முதன்மைச் செயலாளர் சட்டமன்ற உறுப்பினருமான கே என் நேரு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாங்கள் ஆட்சியில் இருக்கும் போது பெரியார் சிலையை தொட்டு பார்க்கட்டும் என ஆவேசமாக கூறினார்.

திருச்சி- ” நாங்கள் ஆட்சியில் இருக்கும்போது பெரியார் சிலையைதொட்டு பார்க்கட்டும்”- திமுக முதன்மைச் செயலாளர் கே என் நேரு ஆவேசம்!

தமிழ்நாட்டில் விரைவில் தேர்தல் வர
இருக்கும் காரணத்தினால் ,இது போன்ற சிறு சிறு தவறுகளை செய்கிறார்கள். இந்த மாதிரி செய்ய செய்ய எங்களுக்கு தான் பலம். பெரியாரை இழிவு படுத்தினால் அவர்களுக்குதான் சிறுமை எங்களுக்கு அது வலிமை என குறிப்பிட்டார்.

திருச்சி- ” நாங்கள் ஆட்சியில் இருக்கும்போது பெரியார் சிலையைதொட்டு பார்க்கட்டும்”- திமுக முதன்மைச் செயலாளர் கே என் நேரு ஆவேசம்!

ஒரு சிலர் கட்சி வளர்ப்பதாக எண்ணி திராவிட இயக்க தலைவர்கள் மீது பொய்யான பிரச்சாரம் பெரியார் சிலையை சேதப்படுத்துவது எங்களுக்கு பலம் திமுக வெற்றி பெறும் தளபதி தான் முதலமைச்சர் ஆவார். தொடக்கத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து இருந்தால் இதுபோன்ற செயல்கள் நடந்து இருக்காது.
காவி சாயம் பூசி பெரியாரைத் தலைவராக ஏற்றுக் கொண்டாலும் சரிதான்.
காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் இரண்டு போலீசாரைக் பாதுகாப்பு மட்டும் போடுவார்கள்.

திருச்சி- ” நாங்கள் ஆட்சியில் இருக்கும்போது பெரியார் சிலையைதொட்டு பார்க்கட்டும்”- திமுக முதன்மைச் செயலாளர் கே என் நேரு ஆவேசம்!

காவி சாயம் பூசியவர்கள் மீது நடவடிக்கை (போலீசார் ) எடுத்தால் அவர்கள் போலீசார் மீது இவர்கள் (பிஜேபி ) நடவடிக்கை எடுத்து விடுவார்கள்.
நாங்கள் ஆட்சியில் இருக்கும்போது தலைவரை (பெரியார்) தொட்டு பார்க்கட்டும்
தலைவர் ஸ்டாலின் 100% நன்றாக இருக்கிறார், நாங்களும் சரியாக இருக்கிறோம் என்று நேரு தெரிவித்தார்.