ஜீகார்னர் மார்க்கெட்டில் அக்.25 முதல் 4 நாட்கள் முழு கடையடைப்பு

ஜீகார்னர் மார்க்கெட்டில் அக்.25 முதல் 4 நாட்கள் முழு கடையடைப்பு

திருச்சி

திருச்சி காந்தி மார்க்கெட்டை மூடக்கோரிய வழக்கில், வியாபாரிகளுக்கு சாதகமான தீர்ப்பு வழங்க வலியுறுத்தி வரும் 28ஆம் தேதி முதல் 4 நாட்கள் கடையடைப்பு போராட்டம் நடத்த ஜீ-கார்னர் மொத்த வியாபாரிகள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கு பின்

ஜீகார்னர் மார்க்கெட்டில் அக்.25 முதல் 4 நாட்கள் முழு கடையடைப்பு

செய்தியாளர்களிடம் பேசிய, வணிகர் சங்க பேரமைப்பின் மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு, காந்தி மார்க்கெடை, கள்ளிக்குடி மார்க்கெட்டுக்கு மாற்றுவது குறித்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வரும் 28ஆம் தேதி தீர்ப்பு வழங்க உள்ளதாகவும், இதனால் தீர்ப்பு

ஜீகார்னர் மார்க்கெட்டில் அக்.25 முதல் 4 நாட்கள் முழு கடையடைப்பு

வியாபாரிகளுக்கு சாதகமாக வர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, வரும் 25ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை பொன்மலை ஜீ கார்னரில் செயல்பட்டு வரும் காய்கறி கடைகளை அடைத்து போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார். மேலும், 28ஆம் தேதி தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு

ஜீகார்னர் மார்க்கெட்டில் அக்.25 முதல் 4 நாட்கள் முழு கடையடைப்பு

வரவில்லை என்றால், தமிழகம் முழுவதும் வியாபாரிகளை அழைத்து காந்தி மார்க்கெட் முன்பாக போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். தனிநபர் பேச்சைக்கேட்டு கள்ளிகுடி மார்க்கெட்டிற்கு, காந்தி மார்க்கெட்டை கொண்டுசெல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.