• July
    23
    Tuesday

Main Area

trichy

மலர்விழி - முரளி

கல்லூரி மாணவியைக் குத்தி கொலை செய்த திருமணமான வாலிபர்: ஒருதலைக்காதலால் நடந்த விபரீதம்!

ஒருதலைக்காதல் காரணமாக  கல்லூரி மாணவியை  இளைஞர் ஒருவர் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


 போதை மறுவாழ்வு மையம்

போதை மறுவாழ்வு மையத்தில் நடக்கும் மர்ம மரணங்கள்: சங்கிலியால் கட்டி வைத்து அடிப்பதாகப் புகார்!?

தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் தலைமைக் காவலர் அடித்தே கொல்லப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருடர்கள்

திருச்சியில் சிக்கிய வினோத திருடர்கள்...போலீசுக்கு கொடுத்த ஷாக்..!?

திருச்சி மாவட்டத்தில் வினோத கொள்ளைகளில் ஈடுபட்ட மூன்றுபேரை காவல் துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.அதென்ன வினோதமான கொள்ளை..? 


கோப்புப்படம்

போதை ஊசி போட்டுக் கொண்ட இளைஞர்கள்; கையும்களவுமாக பிடித்த திருச்சி போலீசார்!

புதுச்சேரியில் இருந்து ரூ.250-க்கு 10 மாத்திரைகளை வாங்கி வந்து திருச்சியில் உள்ள கல்லூரி மாணவர்கள் உள்பட் பல்வேறு நபர்களுக்கு ரூ.700-க்கு காஜா விற்று வந்துள்ளார்


திருநாவுக்கரசர் (கோப்புப்படம்)

மக்களவை தேர்தலில் திருச்சியில் போட்டியிட திருநாவுக்கரசர் விருப்பம்!

மக்களவை தேர்தலில் திருச்சி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளிக்க உள்ளேன் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்


திருச்சி காந்தி சந்தை

இதை செய்யுங்கள் உங்களுக்கு ஓட்டு போடுகிறோம்: அரசியல் கட்சிகளுக்கு செக் வைத்த திருச்சி மக்கள்!

மக்களவை தேர்தலை முன்னிட்டு  திருச்சி காந்தி சந்தை வியாபாரிகள் சங்கம் ஒட்டியுள்ள சுவரொட்டிகள் அனைவரது கவனத்தையும்  ஈர்த்துள்ளது.punjabnationalbank

திருச்சி சமயபுரம் டோல்கேட் அருகே உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளை

திருச்சி சமயபுரம் டோல்கேட் அருகே உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் லாக்கரை உடைத்து பல கோடி மதிப்புள்ள ரொக்கம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


Thiruma

தமிழகம் பெரியார் மண், அம்பேத்கர் கொள்கைகளால் பக்குவப்பட்ட மண்: தேசம் காப்போம் மாநாட்டில் திருமா முழக்கம்

ஜி.கார்னர் பொன்மலை இரயில்வே மைதானத்தில் சனாதன பயங்கரவாதத்தை எதிர்த்து நடைபெற்ற தேசம் காப்போம் மாநாட்டில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், தமிழகம் பெரியார் மண், அம்பேத்கர் கொள்கைகளால...police station

காவல் நிலையத்தில் அத்துமீறிய சப் இன்ஸ்பெக்டர் - பெண் போலீசின் முத்தக்காட்சி வீடியோ!

போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் பெண் போலீஸ் இருவரும் முத்தமிட்டு அத்துமீறும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


stalinnnn

மேகதாது அணை; திருச்சியில் திமுக மற்றும் தோழமை கட்சிகள் ஆர்ப்பாட்டம்

மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளின் ஆர்ப்பாட்டம் திருச்சியில் நடைபெற்றது.


kalagnar

கருணாநிதிக்கு இரங்கற்பா பாடிய காவலருக்கு அரசு நெருக்கடி? விருப்ப ஓய்வு பெற்ற பரிதாபம்

திருச்சி மாநகர காவல்துறை நுண்ணறிவு பிரிவு பெண் காவலர் செல்வராணியும் கருணாநிதிக்கு இரங்கற்பா தெரிவித்திருக்கிறார். அதனையடுத்து செல்வராணிக்கு மெமோ கொடுத்ததாக கூறப்படுகிறது.


dinesh

காலையில் திருமணத்தை வைத்துக்கொண்டு மணமகன் தற்கொலை: திருச்சியில் பரபரப்பு!

இன்று திருமணம் நடைபெற இருந்த மணமகன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


dindigul

தனியாக கழன்று ஓடிய பேருந்து சக்கரம்... சாமர்த்தியமாக பயணிகளை காப்பாற்றிய ஓட்டுநர் - வீடியோ

அரசு பேருந்தின் ஒரு சக்கரம் தனியாக கழன்ற சூழலில்  சாமர்த்தியமாக பேருந்தை நிறுத்தி பயணிகளை காப்பாற்றிய ஓட்டுநருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.


trichy

திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் கோயிலில் கார்த்திகை தீப விழா முன்னேற்பாடுகள் தீவிரம்!

திருச்சி உச்சி பிள்ளையார் கோயிலில் மலை உச்சியில் கொப்பரையில் திரி வைக்கும் பணி தொடங்கியது.

2018 TopTamilNews. All rights reserved.