இன்றைய மோதல் north east united Vs ஜாம்ஷெட்பூர் -ISL கால்பந்து திருவிழா

 

இன்றைய மோதல் north east united Vs ஜாம்ஷெட்பூர் -ISL கால்பந்து திருவிழா

ISL கால்பந்து தொடரில் போட்டிகள் விறுவிறுப்படைந்து வருகின்றன. தினந்தோறும் மாலை நேரங்களில் கால்ந்து ரசிகர்களுக்கு விருந்தாக போட்டிகள் அமைந்து வருகின்றன.

நேற்றைய போட்டி ஒடிசா Vs பெங்களூரு என்றிருந்தது. முதல் கோலை பெங்களூரு அனியின் சுனில் 38-வது நிமிடத்தில் போட்டார். நீண்ட நேரம் இரு அணிகளாலும் கோல் போட முடியவில்லை. ஒடிசா அணியின் ஸ்டீவன் டெய்லர் 71 வது நிமிடத்தில் கோல் அடித்தார்.

இன்றைய மோதல் north east united Vs ஜாம்ஷெட்பூர் -ISL கால்பந்து திருவிழா

இரு அணிகளும் சமம் என்றிருந்த நிலையில் பெங்களூரூ அணியின் நட்சத்திர வீரர் சில்வா 79-வது நிமிடத்தில் கோல் அடுத்து பெங்களூரு அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார்.

இன்றைய போட்டி north east united Vs ஜாம்ஷெட்பூர். இன்று இரவும் 7.30 மணிக்கு கோவாவின் திலக் மைதானத்தில் தொடங்குகிறது இந்தப் போட்டி.

north east united அணி, 6 போட்டிகளில் விளையாடி 2- வென்று 4 போட்டியை ட்ராவாக்கி10 புள்ளிகளோடு 4-வது இடத்திலுள்ளது. இன்று வென்றால், ஓரிரு இடங்கள் முன்னேற வாய்ப்பிருக்கிறது.

இன்றைய மோதல் north east united Vs ஜாம்ஷெட்பூர் -ISL கால்பந்து திருவிழா

ஜாம்ஷெட்பூர் அணியோ 6 போட்டிகளில் ஆடி 1-ல் மட்டுமே வென்று, 4 போட்டிகளில் டிரா, 1 போட்டியில் தோல்வி என 7 புள்ளிகளோடு 7-ம் இடத்தில் உள்ளது. இன்று வென்றால் 4 இடத்திற்கு முன்னேறவும் வாய்ப்பிருக்கிறது.