Home தமிழகம் அதிரடி உயர்வை தொடர்ந்து இன்று குறைந்தது தங்க விலை: எவ்வளவு தெரியுமா?

அதிரடி உயர்வை தொடர்ந்து இன்று குறைந்தது தங்க விலை: எவ்வளவு தெரியுமா?

இந்த ஆண்டு தொடக்கத்தில் தங்க விலை உச்சத்தை அடைந்ததைத் தொடர்ந்து மாறி மாறி ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வந்தது. அதன் பின்னர், கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதும் எல்லா நாடுகளும் பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பை சந்தித்தது. இதனால் தங்கத்தின் வரத்து குறைந்து விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒரு சில நாட்கள் தங்க விலை குறைந்து வந்தாலும், கொரோனா பொதுமுடக்க நாட்களில் இதுவரை இல்லாத ஏற்றத்தை கண்டது. கடந்த 10 நாட்களுக்கு மேலாக அதிரடியாக உயர்ந்து வந்த தங்க விலை இன்று குறைந்துள்ளது.

இன்றைய நிலவரத்தின் படி, தங்க விலை கிராமுக்கு ரூ.36 குறைந்து ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.5,380க்கு விற்கப்படுகிறது. அதன் படி, தங்க விலை சவரனுக்கு ரூ.288 குறைந்து ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.43,040 க்கு விற்கப்பட்டு வருகிறது. மேலும் வெள்ளி விலை 20 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.83.40 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 16 நாட்களுக்கு பிறகு தங்க விலை இன்று குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மாவட்ட செய்திகள்

Most Popular

‘விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கியது திமுக’ : மாவட்ட தலைநகரங்களில் போராட்டம்!

டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக கட்சியினர், மாவட்ட தலைநகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து 'டெல்லி சலோ' போராட்டத்தை...

அமித் ஷா, ஜே.பி. நட்டா பிரச்சாரம் செய்தும் 2 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்ட பாஜக!

ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. நாட்டின் ஐந்தாவது மிகப்பெரிய மாநகராட்சியான ஹைதராபாத்தில் மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 1 ஆம் தேதி நடைபெற்றது....

‘குறைந்து வரும் கொரோனா பரவல்’ – புதிதாக எத்தனை பேர் பாதிப்பு தெரியுமா?

இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 96,08,211 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த 24...

மின்சாரத்தை ஆஃப் செய்யாத அலட்சியம்; மின் ஊழியர் இருவர் பரிதாப பலி!

பணியின் போது மின்சாரம் தாக்கி மின்சார ஊழியர் மற்றும் அவரின் உதவியாளர் உள்பட இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Do NOT follow this link or you will be banned from the site!