Home விளையாட்டு கிரிக்கெட் ஐபிஎல் : இன்றைய முதல் போட்டியில் மோதும் ஹைதராபாத் Vs ராஜஸ்தான் #RRvsSRH

ஐபிஎல் : இன்றைய முதல் போட்டியில் மோதும் ஹைதராபாத் Vs ராஜஸ்தான் #RRvsSRH

இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் இரண்டு போட்டிகள் ஐபிஎல் திருவிழாவில் நடக்க உள்ளன. முதல்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் Vs ராஜஸ்தான் ராயல்ஸ்.

ஐபிஎல் : இன்றைய முதல் போட்டியில் மோதும் ஹைதராபாத் Vs ராஜஸ்தான் #RRvsSRH
ஐபிஎல் : இன்றைய முதல் போட்டியில் மோதும் ஹைதராபாத் Vs ராஜஸ்தான் #RRvsSRH

ஹைதராபாத் அணி 6 போட்டிகளில் ஆடி நான்கில் வென்றாலும் நெட் ரன்ரேட் அடிப்படையில் ஐந்தாம் இடத்தில் உள்ளது. இதே அளவு வெற்றிபெற்ற மும்பை இரண்டாம் இடத்தில் உள்ளது. அதனால், இன்றைய போட்டியில் ஹைதராப் அணியின் வெற்றி பாயிண்ட் டேபிளில் முன்னேறிச் செல்ல அவசியம்.

ஐபிஎல் : இன்றைய முதல் போட்டியில் மோதும் ஹைதராபாத் Vs ராஜஸ்தான் #RRvsSRH

ராஜஸ்தான் ராயல் அணி இதுவரை ஆறு போட்டிகளில் ஆடி, இரண்டில் மட்டுமே வென்றிருக்கிறது. இதுவும் நெட்ரன் ரேட் அடிப்படையில் 7-ம் இடத்தில் உள்ளது. இதே அளவு இரண்டு வெற்றிபெற்ற சென்னை அணி ரன்ரேட் வித்தியாசத்தில் 6-ம் இடத்தில் உள்ளது. எனவே, இன்றைக்கு ராஜஸ்தான் வெல்வது மட்டுமே அது பாயிண்ட் டேபில் கெளரவமான இடத்தை நோக்கி நகர முடியும். நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் வென்றிருந்தால் ராஜஸ்தான் கடைசி இடத்திற்குச் செல்ல வேண்டியிருந்திருக்கும்.

ஐபிஎல் : இன்றைய முதல் போட்டியில் மோதும் ஹைதராபாத் Vs ராஜஸ்தான் #RRvsSRH

ஹைதராபாத் அணியில் வார்னர், பேர்ட்ஸோ, சமது, மனிஷ் பாண்டே, கேன் வில்லியம்ஸ், ப்ரியம் கார்க், அபிஷேக் ஷர்மா ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் இருக்கிறார்கள்.

ஐபிஎல் : இன்றைய முதல் போட்டியில் மோதும் ஹைதராபாத் Vs ராஜஸ்தான் #RRvsSRH

பவுலிங்கில், ரஷித் கான், நராஜன், கலீல் அஹமது ஆகியோரின் பந்து வீச்சு எதிரணியைக் கட்டுப்படுத்தும் அளவில் உள்ளது.

ராஜஸ்தான் அணியைப் பொறுத்தவரை ஸ்மித், சஞ்சு சாம்சன், பட்லர்ம் ஜெய்ஸ்வால், லோம்ரோர், ராகுல் திவட்டியா, ஆர்ச்சர் ஆகியோர் பேட்டிங்கில் வலுவாக இருக்கிறார்கள். நிலைத்து ஆடுவதில் ஸ்மித் தவிர மற்றவர்கள் கவனம் செலுத்துவதில்லை.

ஐபிஎல் : இன்றைய முதல் போட்டியில் மோதும் ஹைதராபாத் Vs ராஜஸ்தான் #RRvsSRH

பவுலிங்கில், ஆர்ச்சர், கோபால், தியாகி, டாம் கர்ரண், ராஜ்புத் ஆகியோர் நன்கு வீசினாலும் ஆர்ச்சர் தவிர மற்றவர்கள் எப்போது ரன்களை வாரி வழங்குவார்கள் என்பதே தெரியவில்லை.

இன்று மோதுவதில் ஹைதராபாத் வலுவான அணியாகத் தோன்றினாலும், சஞ்சு சாம்சன், பட்லர், திவட்டியா ஆகியோர் திட்டமிட்டு ரன்களைக் குவித்தார் வெற்றி ராஜஸ்தான் பக்கம் வரவும் வாய்ப்பிருக்கிறது. அதேநேரம் பவுலிங்கிலும் ரன்களைக் கட்டுப்படுத்தும் முனைப்பு வெளிப்பட வேண்டியது முக்கியம்.

ஐபிஎல் : இன்றைய முதல் போட்டியில் மோதும் ஹைதராபாத் Vs ராஜஸ்தான் #RRvsSRH
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

டிஎன்பிஎல்- நெல்லை ராயல் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 23வது லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பாட்டன்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின. டாஸ் வென்ற சேலம் ஸ்பாட்டன்ஸ் அணி முதலில்...

முதல் டெஸ்ட் போட்டி- 2ஆம் நாள் ஆட்டம் மழையால் பாதியில் நிறுத்தம்

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி முதல் டெஸ்ட் போட்டி இங்கிலாந்தில் உள்ள நாட்டிங்காம் நகரின் டிரென்ட் பிரிட்ஜ்...

ஆன்லைன் வகுப்பில் சரியாக படிக்கவில்லை என தாய் திட்டியதால் கிணற்றில் குதித்த மகள்

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே ஆன்லைன் வகுப்பில் சரியாக படிக்கவில்லை என்று தாய் திட்டியதால் மனம் வெறுத்த 11ஆம் வகுப்பு மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

“அண்ணாமலையின் போராட்டம்- அரசியல் நாடகம்”

மேகதாது அணை கட்டுவதற்கு எதிரான தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போராட்டத்தை கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது என கர்நாடக முதல்வர் பசவராஜ் தெரிவித்துள்ளார்.
- Advertisment -
TopTamilNews