மீண்டும் குறைந்த பெட்ரோல் & டீசல் விலை : விலை நிலவரம் இதோ!
Sep 14, 2020, 07:23 IST1600048436000
எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன.
இந்த முறை கைவிடப்பட்டு தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. இதையடுத்து எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் நிர்ணயித்து வருகின்றன.
அதன்படி, சென்னையில் பெட்ரோல் விலையானது நேற்றைய விலையை விட -0.13 காசுகள் குறைந்து லிட்டர் ரூ.84.72 காசுகளாகவும், டீசல் விலையானது -0.14 காசுகள் குறைந்து லிட்டர் ரூ.78.12 காசுகளாகவும் விற்கப்படுகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது