darbar
  • January
    29
    Wednesday

Main Area

Main



இந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் இன்று பாராட்டுக்கள் குவியும்

ராசிபலன்
ராசிபலன்

இன்று திங்கட்கிழமை(24-6-2019 )
நல்ல நேரம்    : காலை 9.30மணி முதல் 10.30 வரை :மாலை 04.30மணி முதல் 5.30 வரை
ராகு காலம்    : காலை 07.30மணி முதல் 09.00வரை
எமகண்டம்    : காலை 10.30மணி முதல்12.00வரை 
சந்திராஷ்டமம்: பூரம் .
பரிகாரம்: தயிர் . 


மேஷம் 


புதிய முதலீடுகளில் கவனம் அவசியம். பெற்றோரால் வருத்தமடைவீர்கள். நீண்ட கால தொடர்பால் நிம்மதியை பெறலாம். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.நண்பர்களால் அழுத்தத்திலிருந்து விடுபடலாம்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் :வெள்ளை

அசுவினி : கவனம்
பரணி : நிம்மதி
கிருத்திகை : பணிச்சுமை


ரிஷபம் 


கடன்கள் வசூலாகும் நாள். புதிய திட்டங்களை நிறைவேற்றும் நாளாக அமையும்.ஆன்மீக செயல்பாடுகளால் நிம்மதி கூடும். அலுவலகத்தில் நிச்சயம் பாராட்டை எதிர்பார்க்கலாம்.குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
அதிர்ஷ்ட திசை :தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பிங்க்

கிருத்திகை : பாராட்டு
ரோகிணி : மகிழ்ச்சி
மிருகசீரிடம் : நிம்மதி


மிதுனம் 


பயணங்களால் மகிழ்ச்சி அடையும் நாளாக அமையும். பேச்சில் நிதானத்தை கடைப்பிடித்தால் நாள் நிம்மதியாக கழியும்.நண்பர்களிடம் நல்லுறவை வளர்த்து நாளை இனிமையாக்க முயற்சிப்பீர்கள்
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : மெரூன்

மிருகசீரிடம் : நிம்மதி
திருவாதிரை : முயற்சி
புனர்பூசம் : நல்லுறவு


கடகம் 


முதலீடுகளில் கவனம் அவசியம். கோபத்தை கட்டுப்படுத்தினால் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உண்டு. மற்றவர்களிடம் உங்கள் விருப்பத்தை திணிக்க முயற்சிக்க வேண்டாம்.நிம்மதியை தேடும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் :9
அதிர்ஷ்ட நிறம் : கிரே

புனர்பூசம் : விருப்பம்
பூசம் : கட்டுப்பாடு
ஆயில்யம் : கவனம்


சிம்மம் 


ஆரோக்கியத்தில் சிறிது  கவனம் அவசியம்.மன சஞ்சலம் ஏற்படும்.பிள்ளைகளால் நிம்மதி அடையும் நாள். .குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.உறவினர்கள் பெற்றோர் ஆதரவு உண்டு
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஊதா

மகம் : பணவரவு
பூரம் : சஞ்சலம்
உத்திரம் : ஆதரவு


கன்னி 


திடீர் பணவரவு உங்கள் செலவுகளை சமாளிக்கும். எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த நாள். தொழில் மேன்மையடையும். பெற்றோர்களால் ஆதாயம் அடையும் நாளாக அமையும்.உடைமகளில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

உத்திரம் : கவனம்
அஸ்தம் :சமாளிப்பு
சித்திரை : திருப்பம்


துலாம் 


மன அழுத்தம் நிறைந்த நாள். திடீர் பயணம் அலைச்சல் மிகுந்ததாக இருக்கும். பணவரவு பற்றாக்குறை இருப்பினும் செலவுகளை சமாளிப்பீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும் நாள்
அதிர்ஷ்ட திசை :தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

சித்திரை : பற்றாக்குறை
சுவாதி : அலைச்சல்
விசாகம் : பணிச்சுமை


விருச்சிகம் 


குழந்தைகளுடன் பொழுதை கழிப்பீர்கள். சிந்திக்கும் திறன் மேம்படும்.நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். ஆனந்தத்தையும், ஆரவாரத்தையும் அள்ளித்தரும் நாள்.வழக்குகள் சாதகமாக அமையும்.எதிர்பாராத திருப்பம் உண்டு.
அதிர்ஷ்ட திசை :வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பச்சை

விசாகம் : ஆனந்தம்
அனுஷம் : சாதகம்
கேட்டை : திருப்பம்


தனுசு 


தேவையானவர்களுக்கு உதவி செய்வீர்கள். குழந்தைகளால் பெருமை உண்டாகும் நாள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் நாள். நீண்ட தூர பயணத்தால் ஆதாயம் உண்டு.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

மூலம் : எதிர்பார்ப்பு
பூராடம் : ஆதாயம்
உத்திராடம் : பயணம்
அதிர்ஷ்ட எண்: 7


மகரம் 


முதலீடுகளில் ஆதாயம் காணும் நாள். மேலும் பணவரவிற்காக புதிய திட்டங்களை செயல் படுத்துவீர்கள்.உங்கள் திறமைக்கேற்ற வாய்ப்பை எதிர்நோக்குகிற நாளாக அமையும்.குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பிங்க்

உத்திராடம் : முதலீடு
திருவோணம் : வாய்ப்பு
அவிட்டம் : மகிழ்ச்சி

கும்பம் 


உங்கள்  வேலைகளில் திறமைகளை வெளிப்படுத்தும் நாள். திடீர் பணவரவு உண்டு. மனம் அமைதி அடையும் நாள்.வீட்டில் மகிழ்ச்சி நிலவும். சுவையான பொழுதுகளில் பங்கேற்பீர்கள்.பாராட்டும் எதிர்பார்க்கலாம்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : கரும்பச்சை

அவிட்டம் : மகிழ்ச்சி
சதயம் : பாராட்டு
பூரட்டாதி : திறமை


மீனம் 


உடல் நலனில் அக்கறையுடன் செயல் படுவது நல்லது. புதிய முதலீடுகளில் ஆர்வம் காட்டுவீர்கள். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். உற்சாகமான இனிமையான நாளாக அமையும். உறவினர்கள்  வருகை அனுகூலமாக அமையும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

பூரட்டாதி : அக்கறை
உத்திரட்டாதி : அனுகூலம்
ரேவதி : ஆர்வம்

2018 TopTamilNews. All rights reserved.