kaappan-mobile kaappan-large
  • September
    17
    Tuesday

Main Area

Main

kaappan-mobile kaappan-large


இந்த ராசிக்கெல்லாம் எப்போதும் பண தட்டுப்பாடு இருக்காது

பணம்
பணம்
Loading...

13.08.2019 (செவ்வாய்)
நல்ல நேரம் 
காலை 7.45 முதல் 8.45 வரை
மாலை 4.45 முதல் 5.45 வரை
ராகு காலம் 
பிற்பகல் 3  மணி முதல் 4.30 வரை
எமகண்டம் 
காலை 9 மணி முதல் 10.30 வரை
சந்திராஷ்டமம் 
திருவாதிரை
பரிகாரம்
பால்


மேஷம் 
உடல்நலம் நன்றாக இருக்கும். இன்று  ரியல் எஸ்டேட்  தொடர்பான விஷயங்களில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். வீட்டில் சூழ்நிலை கணிக்க முடியாத அளவுக்கு வேலை பளு  இருக்கும். 
அதிர்ஷ்ட எண்: 2


ரிஷபம் 
உங்கள் உற்சாகத்தை அதிகரிக்க மனதில் அழகான, மதிப்புமிக்க படத்தை பதிய வையுங்கள்.  குடும்பத்தில் உறவுகளையும் பந்தங்களையும் புதுப்பித்துக் கொள்ளும் நாள். இன்று செய்யும் முதலீடு கவர்ச்சிகரமாக இருக்கலாம்.
அதிர்ஷ்ட எண்: 1


மிதுனம் 
உங்கள் முயற்சியில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. நாளின் பிற்பகுதியில் பண நிலைமை மேம்படும். உங்கள் துணைவரை நன்கு புரிந்து கொண்டால் வீட்டில் மகிழ்ச்சி வளம் பெருகும். 
அதிர்ஷ்ட எண்: 8


கடகம் 
புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள். நண்பர்களுடனும் புதியவர்களிடமும் எச்சரிக்கையாக இருங்கள். வேலையில் இந்த நாள் உங்கள் நாளாகும்! 
அதிர்ஷ்ட எண்: 3

சிம்மம் 
இன்று நம்பிக்கை எனும் மந்திரத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறீர்கள். நீண்ட கால அடிப்படையில் நீங்கள் முதலீடு செய்தால் கணிசமான லாபம் கிடைக்கும். வீட்டு வேலைகளை முடிக்க உகந்த நாள். இன்று மிக சாதகமான நாள், எனவே அதனை பயன்படுத்தி கொள்ளுங்கள். சாதகமான கிரகங்கள் உங்களுக்கு இன்றைய நாளை ஆனந்தமயமாக உணரச் செய்யும்.
அதிர்ஷ்ட எண்: 1


கன்னி 
இருப்பிடத்துக்கான முதலீடு லாபகரமாக இருக்கும். புதிய வாடிக்கையாளருடன் பேச்சு நடத்த இது அற்புதமான நாள். சமூக மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகளுடன் இந்த நாள் இனிமையாக இருக்கும். திருமண வாழ்க்கையில் சில பின் விளைவுகள் இருக்க கூடும். அதனை இன்று நீங்கள் சந்திப்பீர்கள். 
அதிர்ஷ்ட எண்: 9


துலாம் 
நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் மேற்கொள்ளும் இன்பச் சுற்றுலா உங்களை ரிலாக்ஸ் அடையச் செய்யும். இன்றைக்கு வாழ்ந்தால் போதும் என்ற எண்ணத்தையும், அதிகமான நேரத்தையும் பணத்தையும் பொழுதுபோக்கில் செலவிடுவதையும் கட்டுப்படுத்துங்கள். 
அதிர்ஷ்ட எண்: 2


விருச்சிகம் 
வாழ்வை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். வாழ்வில் அக்கறை காட்ட வேண்டும் என்பது தான் சவால் என்பதை உணருங்கள். சிலருக்கு பயணம் அலைச்சல் மிக்கதாகவும், மன அழுத்தம் ஏற்படுத்துவதாகவும் இருக்கும். உங்கள் ஆலோசனையை மற்றவர்கள் எதிர்பார்ப்பார்கள். 
அதிர்ஷ்ட எண்: 4


தனுசு 
மனதில் தேவையற்ற எண்ணங்கள் ஆக்கிரமிக்க இடம் தராதீர்கள். அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள். அது மன உறுதியை மேம்படுத்தும். எந்த வாக்குறுதியும் தருவதற்கு முன்னால் நிபுணர்களை கலந்து பேசுங்கள். உங்கள் தேவைகளுக்கு குடும்பத்தினர் சாதகமாக செயல்படுவதால் இன்று உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும். 
அதிர்ஷ்ட எண்: 1


மகரம் 
உங்கள் கோபத்தால் சின்ன விஷயத்தை பெரியதாக்குவீர்கள். கோபத்தைக் கட்டுப்படுத்துபவர்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிகள். கோபம் உங்களை அழிப்பதற்கு முன்பு நீங்கள் அதை அழித்து விடுங்கள். இன்று நீங்கள் கலந்து கொள்ளும் ஒரு நிகழ்ச்சியில் நீங்கள்தான் பிரதான நபராக இருப்பீர்கள்.
அதிர்ஷ்ட எண்: 1


கும்பம் 
இன்றைய உங்கள் ராசிக்கான கிரக நிலைகளின் படி சில முக்கியமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உங்களுக்கு புதிய பண லாபத்தைக் கொண்டு வரும். உங்கள் துணைவரை நன்கு புரிந்து கொண்டால் வீட்டில் மகிழ்ச்சி, அமைதி மற்றும் வளம் பெருகும். 
அதிர்ஷ்ட எண்: 8


மீனம் 
உணர்ச்சிபூர்வமான நீங்கள் நிலையான எண்ணத்தில் இருக்க மாட்டீர்கள். எனவே எப்படி நடந்து கொள்கிறீர்கள் என்பதிலும் மற்றவர்கள் முன் என்ன சொல்கிறீர்கள் என்பதிலும் எச்சரிக்கையாக இருங்கள். இன்று செலவு செய்வதில் அதிக தாராளமாக காட்டாதிருக்க முயற்சி செய்யுங்கள். 
அதிர்ஷ்ட எண்: 5

2018 TopTamilNews. All rights reserved.