எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் இன்று வெற்றிகரமான நாள்? | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News
  • February
    20
    Thursday

Main Area

Mainஎந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் இன்று வெற்றிகரமான நாள்?

ராசிபலன்
ராசிபலன்

18 -01 - 2020 (சனிக்கிழமை)
நல்ல நேரம்    : காலை 7.30மணி முதல் 08.30 வரை
:மாலை 4.30மணி முதல் 05.30 வரை
ராகு காலம்    :காலை 9.00மணி முதல் 10.30வரை
எமகண்டம்    :பிற்பகல் 1.30மணி முதல் 03.00 வரை
 

மேஷம்
எதிர்பார்த்த தனவரவுகளின் மூலம் சாதகமான சூழல் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். மூத்த உடன்பிறப்புகளின் மூலம் சாதகமான சூழல் உண்டாகும். சேமிப்பை அதிகரிப்பதற்கான எண்ணங்கள் மேலோங்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
 

ரிஷபம் 
குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். மனதில் நினைத்த காரியங்கள் ஈடேறும். புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சிகள் வெற்றியை தரும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். மேன்மையான சூழல் உண்டாகும். 
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
 

மிதுனம் 
உறவினர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். சுபச் செய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முயற்சிக்கேற்ப பதவி உயர்வு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
 

கடகம்
மனதில் தோன்றும் பலவிதமான எண்ணங்களால் குழப்பமான சூழல் உண்டாகும். புத்திரர்களிடம் வாக்குவாதம் செய்வதை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். செயல்பாடுகளில் மந்தத்தன்மை உண்டாகும். தேவையற்ற வீண் செலவுகளால் நெருக்கடியான சூழல் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு 
அதிர்ஷ்ட எண் : 5
 

சிம்மம்
எதிர்காலம் சம்பந்தமான சிந்தனைகள் மேலோங்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.  பொருட்சேர்க்கை உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும்போது கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
 

கன்னி
அயல்நாட்டு வேலைவாய்ப்புகளால் இலாபம் உண்டாகும். குடும்பத்தினரின் ஆதரவால் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நண்பர்களுடன் கூடிப்பேசி மனம் மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 
அதிர்ஷ்ட எண் : 9

துலாம்
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். புத்திரர்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாகும். பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். 
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8 
 

விருச்சிகம் 
கால்நடைகளால் இலாபம் உண்டாகும். நீர்வள மேலாண்மையால் மேன்மையான சூழல் அமையும். மனதில் தோன்றும் பல்வேறு குழப்பங்களால் சோர்வு உண்டாகும். இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும். 
அதிர்ஷ்ட திசை : வடக்கு 
அதிர்ஷ்ட எண் : 1
 

தனுசு 
சகோதரர்களை அனுசரித்து செல்லவும். செய்தொழிலில் மேன்மை உண்டாகும். தைரியத்துடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் முன்னேற்றம் உண்டாகும். வாகன பயணங்களால் இலாபம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
 

மகரம் 
மாணவர்களின் புத்திக்கூர்மை வெளிப்படும். மனைவியின் உதவியால் தொழிலில் சாதகமான சூழல் அமையும். தூர தேச பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு 
அதிர்ஷ்ட எண் : 1

கும்பம் 
சகோதரர்களால் சாதகமான சூழல் அமையும். பணியில் மேன்மையான சூழல் உண்டாகும். கலைஞர்களுக்கு அனுகூலமான நாள். பொதுத்தொண்டின் மூலம் கீர்த்தி உண்டாகும். எந்த ஒரு செயலையும் நிதானத்துடன் செய்ய வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2 
 

மீனம்
எதிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். சுப முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.அதிர்ஷ்ட திசை : மேற்கு 
அதிர்ஷ்ட எண் : 4 
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
 

2018 TopTamilNews. All rights reserved.