• February
    21
    Friday

Main Area

Main



இன்று பாராட்டு மழையில் நனைய போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்...!

ராசிபலன்
ராசிபலன்

இன்று 10-12-2019 செவ்வாய் கிழமை

கார்த்திகை மகா தீப திருவிழா 


நல்ல நேரம் :காலை 7.30மணி முதல்8.30வரை
 மாலை 4.30மணி முதல் 5.30வரை
ராகு காலம் : மாலை 3.00மணி முதல் 4.30 வரை
எமகண்டம்: காலை 9.00மணி முதல் 10.30 வரை

மேஷம்

astro


இன்று ரிலாக்‌ஸாக இருப்பீர்கள். லட்சியத்தை நோக்கி செயல்படுவீர்கள். பணப் பரிவர்த்தனையில் கவனம் தேவை. கடின உழைப்பால் முன்னேற்றம் காண்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

ரிஷபம்

astro


இன்று திடீர் பயணம் அமையும். தொழிலில் லாபம் கிடைக்கும். உறவினர்களால்  மகிழ்ச்சி அடைவீர்கள் . இனிமையான நாளாக அமையும்.

அதிர்ஷ்ட திசை : தென் கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

மிதுனம்

astro


முதலீடுகளில் கவனம் தேவை. குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.உடல் நலனில் அக்கறை அவசியம்.

அதிர்ஷ்ட திசை :வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

கடகம்

astro


முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். மன அழுத்தம் நிறைந்த நாள். கடின உழைப்பால் பலன் நிச்சயம். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

சிம்மம்

astro


ஆரோக்கியம் மேம்படும். இயலாதவர்களுக்கு உதவும் வாய்ப்பு கிடைக்கும். எதிர்பாராத பொறுப்புகள் வந்து சேரும். பணவரவு உண்டு

அதிர்ஷ்ட திசை : தென் மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

கன்னி

astro


திடீர் பயணம் அமையும். குழந்தைகளால் குதூகலம் உண்டு. அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

 

துலாம்

astro


தொழில் லாபகரமானதாக இருக்கும். நண்பர்களால் மகிழ்ச்சி உண்டாகும். திட்டமிட்டு செலவு செய்வீர்கள். சந்தோஷமான நாளாக அமையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் :ஊதா

 

விருச்சிகம்

astro


நகைச்சுவையாக பொழுது கழியும். இனிமையான நாளாக அமையும். பணவரவு உண்டு. சிந்திக்கும் திறன் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

தனுசு

astro


நீண்ட தூர பயணம் உண்டு. உடன் பிறந்தவர்களால் ஆதாயம் அடைவீர்கள். நல்ல வாய்ப்புகள் தேடி வரும். நிதிநிலைமை மேம்படும்.

அதிர்ஷ்ட திசை :தென் கிழக்கு
அதிர்ஷ்ட எண் :2
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் ஊதா

மகரம்

astro


புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொழிலில் முன்னேற்றம் அடையலாம். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

கும்பம்

astro


பாராட்டுகள் குவியும் நாள் . பணவரவு உண்டு. உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும்.  வெற்றிகள் உங்களைத் தேடி வரும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

 

மீனம்

astro


விரும்பிய கனவுகள் நிறைவேறும் . உடல் நலனில் அக்கறையுடன் செயல்படுவீர்கள். நீண்ட நாள் கடன்கள் வசூலாகும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

 

2018 TopTamilNews. All rights reserved.