எந்த ராசிக்காரர்களெல்லாம் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்!

 

எந்த ராசிக்காரர்களெல்லாம் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்!

இன்றைய ராசிபலன்
20-8-2020 (வியாழக்கிழமை)
நல்லநேரம்
காலை 9.15முதல் 10.15 வரை
மாலை 4.45 முதல் 5.45 வரை
ராகுகாலம்
பகல் 12 முதல் 1.30 வரை
எமகண்டம்
காலை 7.30 முதல் 9 வரை

மேஷம்

எந்த ராசிக்காரர்களெல்லாம் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்!

உற்சாகமாக காணப்படுவீர்கள். இன்றைய நாள் உங்கள் வேலைகளில் சுறுசுறுப்பு தெரியும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும் உடன்பிறந்தவர்கள் உதவி கேட்டு வருவார்கள். வியாபாரிகளை பொறுத்தவரையில் விற்பனை அதிகரிக்கும். பெண்களுக்கு பணிச்சுமை அதிகமான நாளாக அமையும்.

ரிஷபம்

எந்த ராசிக்காரர்களெல்லாம் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்!

உங்கள் செயல்களில் பொறுமை மிக அவசியம். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் வந்து செல்லும். விட்டுக்கொடுத்துச் செல்வதால் கெட்டுப் போக மாட்டீர்கள். வியாபாரிகளை பொருத்தவரையில் வியாபாரமும் லாபம் சுமாராக இருக்கும்.

மிதுனம்

எந்த ராசிக்காரர்களெல்லாம் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்!

உங்கள் மனதில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும். ஏதோ புதிய பிரச்சினை நமக்கு வரும் என்று பயப்படுவீர்கள். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். பெண்களுக்கு சாதகமான நாளாக அமையும்.

கடகம்

எந்த ராசிக்காரர்களெல்லாம் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்!

நண்பர்களால் இன்று உங்களுக்கு நிச்சயம் ஆதாயம் கிடைக்கும். நீங்கள் செய்யும் செயல்கள் அனுகூலமாக முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும் ஆனாலும் பேச்சில் நிதானம் தேவை. வியாபாரிகளை பொருத்தவரையில் லாபமும் விற்பனையும் நீங்கள் எதிர்பார்த்த அளவு கிட்டும். பெண்கள் மனச் சோர்வுடன் காணப்படுவார்கள்.

சிம்மம்

எந்த ராசிக்காரர்களெல்லாம் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்!

எதிலும் வெற்றியே கிடைக்கும் குடும்பத்தினர் உங்கள் மனது கோணாமல் நடந்து கொள்வார்கள். புதிய முயற்சிகள் அனுகூலமாக நடக்கும். வியாபாரிகளை பொருத்தவரையில் மற்ற வியாபாரிகள் மெச்சும் அளவுக்கு முன்னேறுவீர்கள். இல்லத்தரசிகளின் தாய் வழி உறவினர்கள் பகையை மறந்து வந்து சேர்வார்கள்.

கன்னி

எந்த ராசிக்காரர்களெல்லாம் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்!

உங்கள் மனதில் ஒரு இனம்புரியாத பயம் ஏற்படும். புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது. முக்கிய விஷயங்களில் மற்றவர்கள் ஆலோசனையை கேட்டு செய்வது நல்லது. வியாபாரிகளை பொறுத்தவரையில் என்ற புதிய முடிவுகளை எடுக்க வேண்டாம். பெண்கள் வீட்டில் இருப்பவர்களிடம் வீண் விவாதத்தை தவிருங்கள்.

துலாம்

எந்த ராசிக்காரர்களெல்லாம் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்!

அனாவசிய செலவுகள் உங்கள் கையில் இருந்த கையிருப்புகளை கொஞ்சம் கொஞ்சமாக குறையும். இக்கட்டான சூழலில் உறவினர்கள் உதவுவார்கள் தேவையற்ற சிந்தனைகள் தோன்றும் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. வியாபாரிகளை பொறுத்தவரையில் உங்கள் லாபமும் விற்பனையும் சுமாராகவே இருக்கும். பெண்கள் பொருளாதார நிலையில் மந்தம் இருப்பதால் பணத்தை கவனமாக கையாளவும்.

விருச்சிகம்

எந்த ராசிக்காரர்களெல்லாம் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்!

தன்னம்பிக்கை அதிகரிக்கும்.  சகோதர வகையில் உதவிகள் உண்டு. யாரோடும் விவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. தேவையில்லாத ஆலோசனைகளை கொடுக்க வேண்டாம். பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாள் இது.

தனுசு

எந்த ராசிக்காரர்களெல்லாம் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்!

நன்மைகள் அதிக அளவில் நடைபெறும், மனதில் உற்சாகம் அதிகரிக்கும். குடும்பத்தினர் உங்கள் பேச்சை மதித்து நடப்பார்கள். பொருளாதார நிலையில் முன்னேற்றம் காணப்படும். வியாபாரிகள் தங்கள் தொழிலை இரட்டிப்பாக்கும் சூழல் அமையலாம். பெண்கள் உற்சாகமும் மகிழ்ச்சியும் அடையும் நாள் இது.

மகரம்

எந்த ராசிக்காரர்களெல்லாம் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்!

உங்களுக்கு நேற்று வரை இருந்த பயமும் தயக்கமும் நீங்கும் உற்சாகமாக செயல்படுவீர்கள். உங்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரிகள் தொழிலில் முன்னேற்றம் அடைவார்கள். பெண்கள் பொறுப்பும் கடமையும் இரட்டிப்பான தான் பரபரப்பாக காணப்படுவீர்கள்.

கும்பம்

எந்த ராசிக்காரர்களெல்லாம் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்!

திட்டமிட்டு செயல்படுவீர்கள்.  மற்றவர்கள் முடியாது என்று சொன்ன விஷயத்தை எளிதில் முடித்துக் காட்டுவீர்கள். குடும்பத்தினரின் தேவையை நிறைவேற்றி மகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரிகள் நினைத்ததை முடிக்கும் நாள் இது. பெண்கள் சில குழப்பங்கள், மன சோர்வுடனும் காணப்படுவீர்கள்.

மீனம்

எந்த ராசிக்காரர்களெல்லாம் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்!

இழுபறியாக இருந்த பணம் வரவு இன்று உங்கள் கைகளில் வந்து சேரும் . உங்கள் செயல்களால் உங்களுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும். சகோதரர்களுக்கு உதவி செய்து மகிழ்வீர்கள்.  ஆரோக்கியத்தில் மட்டும் கவனமாக இருக்கவும். வியாபாரிகள் எந்த ஒரு புதிய திட்டத்தையும் துவங்க வேண்டும். பெண்களுக்கு மன அமைதியும் நிம்மதியும் கொடுக்கும் நாள் இது