Home ஜோதிடம் எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் எதிரிகளால் ஏற்பட்டு வந்த இடையூறு விலகும்!

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் எதிரிகளால் ஏற்பட்டு வந்த இடையூறு விலகும்!

கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். தாய் தாய்வழி உறவுகளால் சில நன்மைகள் வந்து சேரலாம்.

இன்றைய ராசிபலன்
(11-08-2020 ) செவ்வாய்கிழமை
நல்ல நேரம் காலை 07.45 மணி முதல் 08.45 வரை
பிற்பகல் 01.45 மணி முதல் 02.45 வரை
ராகு காலம் பிற்பகல் 3.00 மணி முதல் 04.30 வரை
எமகண்டம் காலை 09.00 மணி முதல் 10.30 வரை

மேஷம்

mesham ttn card

மனதில் நம்பிக்கை அதிகரிக்கும். செலவுகள் அதிகரிப்பது குறித்து கவலை ஏற்பட்டாலும் அதை சமாளிக்கும் திறன் உங்களுக்கு கிட்டும். உறவினர்கள் உங்கள் மனம் மகிழ பேசுவார்கள். வியாபாரிகளை பொறுத்தவரையில் வியாபாரத்தில் சற்று சுணக்கம் ஏற்படலாம். பெண்கள் சற்று கவனத்துடன் வேலைகளை செய்வது நல்லது.

ரிஷபம்

rishabam ttn card

எதிர்பார்த்த நற்செய்தி வந்துசேரும். சிலருக்கு திடீர் பணவரவு காண வாய்ப்பு உண்டு. எதிரிகளின் தொல்லைகள் நீங்கும். சகோதரர்கள் உங்களுக்கு தக்க சமயத்தில் உதவுவார்கள். வியாபாரிகளை பொறுத்தவரையில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு லாபம் கிட்டும். இன்றைய நாள் மகிழ்ச்சியான நாளாக அமையும்.

மிதுனம்

midhunam ttn card

குழப்பங்கள் நீங்கும். சகோதரர்கள் உங்கள் முயற்சிக்கு ஆதரவாக செயல்படுவார்கள். குடும்பத்தினர் உங்கள் மனதுக்கு ஏற்றது போல் நடந்து கொள்வார்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். தாய் தாய்வழி உறவுகளால் சில நன்மைகள் வந்து சேரலாம்.

கடகம்

kadakam ttn card

சில செயல்கள் இழுபறியாக இருக்கும்.  நண்பர்களால் மகிழ்ச்சி ஏற்படும். புதிய முயற்சிகளை காலையில் துவங்கி விடுவது நல்லது. பிள்ளைகளால் நற்பெயர் வந்து சேரும் .வியாபாரத்தில் நல்ல லாபம் பார்க்கலாம். பெண்கள் புகுந்த வீட்டில் நற்பெயரை பெறும் தருணம் இது.

சிம்மம்

simmam ttn card

எதிலும் பொறுமை மிக மிக அவசியம். கடன் வாங்குவது குறித்து நன்கு சிந்தித்து முடிவெடுங்கள். குடும்பத்தினர் நலனில் அக்கறை தேவை நண்பர்களால் சில சிக்கலில் மாற்றிக் கொள்ளும் சூழல் ஏற்படலாம். வாகனங்களில் செல்லும்போது கூடுதல் கவனம் அவசியம். வியாபாரிகளை பொருத்தவரையில் லாபம் நஷ்டம் இரண்டுமே இருக்காது.

கன்னி

kanni ttn card

தேவையற்ற குழப்பங்கள் மனதுக்கு நிறைவைத் தரும். பேச்சில் நிதானம் அவசியம் .பணம் வரவு பல இடங்களிலிருந்து கிட்டினாலும் செலவு அதிகரிக்கும்। தந்தையின் உடல்நலனில் கவனமாக இருங்கள் .முதலீடு போன்ற செயல்களில் ஈடுபடுவதற்கு முன்பு அனுபவசாலிகளின் ஆலோசனை பெறுவது நல்லது.

துலாம்

thulam ttn card

சகோதர உறவுகளால் நன்மைகள் ஏற்படலாம். செலவுகள் அதிகரிக்கும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த இடையூறு விலகும். சின்ன சின்ன பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அதனால் பெரிய பாதிப்பு வராது. பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான நாளாக இது அமையும்.

விருச்சிகம்

viruchigam ttn card

சொல்லிலும் செயலிலும் பணிவை கடைப்பிடிக்க வேண்டிய நாள் இது. பெரியவர்களின் பேச்சைக் கேட்டு கோபப்படுவதை தவிர்க்கவும். செலவுகளை குறைக்க சற்று சிந்திப்பீர்கள். கணவன் மனைவிக்குள் சிறுசிறு கருத்து வேறுபாடு ஏற்பட்டு மறையும்.

தனுசு

dhanusu ttn card

இன்றைய நாள் பரபரப்பானதாக இருக்கும். உங்கள் குடும்பத்தினர் உங்கள் மீது அன்பைப் பொழிவார்கள். செலவுகள் ஏற்பட்டாலும் எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியைத் தரும். மனதிற்கு நிம்மதியை தரும். பெண்கள் செலவுகளைக் கட்டுப்படுத்தி சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள்.

மகரம்

magaram ttn card

திட்டமிட்டு செய்யும் முயற்சிகள் சாதகமானதாக முடியும். குடும்பத்தினர் உங்கள் முயற்சிக்கு ஆதரவாக செயல்படுவார்கள். செலவுகளை குறைத்தால் இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பானதாக அமையும். அஜீரணக் கோளாறுகள் ஏற்படலாம். வியாபாரிகளை பொறுத்தவரையில் லாபம் இரட்டிப்பாகும்.

கும்பம்

kumbam ttn card

முக்கிய முடிவுகளை துணிந்து எடுப்பீர்கள். குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது இன்று நன்மையை தரும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சிறு கவனம் தேவை. பிள்ளைகளால் சில மன சங்கடங்கள் ஏற்படலாம். தாய்வழி உறவுகளால் சில சிக்கல்கள் ஏற்படும்

மீனம்

meenam ttn card

மனதில் உற்சாகம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளை திட்டமிட்டு செய்வீர்கள். குடும்பத்தினரால் மன மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். அக்கம்பக்கத்தினர் உடன் அனுசரணையாக நடந்து கொள்வீர்கள். இன்றைய நாள் உங்களுக்கு அனுகூலமான நாளாக அமையும்.

மாவட்ட செய்திகள்

Most Popular

சிகரெட் பழக்கத்தினால் கொரோனா தாக்குதலை குறைக்கலாம்!

கொரோனா தாக்கம் உச்சத்தில் இருந்த கடந்த ஜூலை மாதத்தில் புகைப்பிடிப்பவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கம் அதிகம் இருக்கும் என்று எச்சரித்திருந்தது. புகைப்பதன் மூலமாக வாய்க்கு வைரஸ் பரவும் வாய்ப்பு அதிகம்...

‘நினைத்தது நடந்தது’ – உற்சாக மூடில் எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம்!

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இன்றைய டெல்லி பயணம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த பயணம் தமிழக அரசியல் களத்தில் அவரது ஆளுமையை மேலும்...

“எனக்கு நீ பண்ணி விட்டத நான் வீடியோ எடுத்துட்டேன்..”-மிரட்டிய வாலிபரால் அலறிய மசாஜ் பெண்.

ஒரு மசாஜ் சென்டரில் ஒரு பெண் மசாஜ் செய்வதை வீடியோ எடுத்து ,உல்லாசத்திற்கு அழைத்து மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தார்கள் .

2 நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு!

அடுத்த 48 மணி நேரத்திற்கு வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு...
Do NOT follow this link or you will be banned from the site!