எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் தந்தைவழி உறவுகளால் நன்மைகள் வந்து சேரும்!

 

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் தந்தைவழி உறவுகளால் நன்மைகள் வந்து சேரும்!

இன்றைய ராசிபலன்கள்
7.08. 2020 (வெள்ளிக்கிழமை)
நல்ல நேரம் காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை
மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை
ராகு காலம் 10.30 மணி முதல் 12 வரையில்
எமகண்டம் பிற்பகல் 3 மணி முதல் 4.30 வரையில்

மேஷம்

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் தந்தைவழி உறவுகளால் நன்மைகள் வந்து சேரும்!

இன்றைய நாள் உங்கள் மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். உங்களது வழக்கமான பணிகளை மட்டுமின்றி செய்வது நல்லது. குடும்பத்தில் அமைதி மற்றும் சந்தோஷம் பெருகும். இறைவழிபாட்டில் கவனம் செலுத்துங்கள்.

ரிஷபம்

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் தந்தைவழி உறவுகளால் நன்மைகள் வந்து சேரும்!

இன்றைய நாள் பொறுமை மிக மிக அவசியம். இதுவரை இருந்த குழப்பங்கள் இன்று பிற்பகலில் இருந்து காணாமல் போகும். வீண் விவாதத்தை தவிர்த்துவிடுங்கள். எந்த காரியம் செய்தாலும் சிந்தித்து செயல்படுவது நல்லது.

மிதுனம்

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் தந்தைவழி உறவுகளால் நன்மைகள் வந்து சேரும்!

உங்களுக்கு தேவையற்ற குழப்பங்கள் ஏற்படலாம். எந்த ஒரு முடிவையும் அவசரப்பட்டு எடுக்க வேண்டாம். வெளியில் செல்லும்போது உங்கள் உடமைகளை கவனமாக இருங்கள். பெண்களைப் பொறுத்தவரையில் இன்றைய நாள் மனசோர்வு ஏற்படும்.

கடகம்

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் தந்தைவழி உறவுகளால் நன்மைகள் வந்து சேரும்!

உணர்ச்சிவசப்பட்டு எதையும் செய்யாதீர்கள். செலவுகள் அதிகரிக்கலாம். புதிய முயற்சிகள் தொடங்குவது நல்லது. தந்தைவழி உறவுகளால் நன்மைகள் வந்து சேரும். வியாபாரிகளை பொறுத்தவரையில் கூடுதல் உழைப்பு தேவை.

சிம்மம்

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் தந்தைவழி உறவுகளால் நன்மைகள் வந்து சேரும்!

உங்கள் உடலில் இருந்த ஆரோக்கிய குறைபாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கும். உங்களது செயல்களில் வெற்றி கிட்டும். உங்கள் மனம் நோகாதபடி உங்களுடன் இருப்பவர்கள் நடந்து கொள்வார்கள். பணியிடத்தை பொறுத்தவரை சற்று மன அழுத்தம் ஏற்படலாம். எந்த ஒரு தோல்வியும் நிரந்தரமல்ல என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

கன்னி

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் தந்தைவழி உறவுகளால் நன்மைகள் வந்து சேரும்!

உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடாதீர்கள். நீங்கள் எடுக்கும் முடிவுகள் இன்று பிற்பகலுக்கு பிறகு சாதகமாக முடிய வாய்ப்புண்டு. தாயின் உடல் நலனில் கவனம் தேவை. செலவுகளை சமாளித்து  சேமிப்பில் கவனம் செலுத்துங்கள்.

துலாம்

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் தந்தைவழி உறவுகளால் நன்மைகள் வந்து சேரும்!

சகோதரர்களால் நன்மை ஏற்படும். புதிய முடிவுகளை எடுக்கும்போது அனுபவசாலிகள் இடமிருந்து ஆலோசனையைக் கேட்டுப் பெறுங்கள். மனதில் நம்பிக்கை அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை வந்து சேரும். திருமண வயதில் உள்ள ஆண் பெண் யாராயினும் அவர்கள் எதிர்பார்த்த நல்ல வரன் கிடைக்க வாய்ப்புண்டு.

விருச்சிகம்

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் தந்தைவழி உறவுகளால் நன்மைகள் வந்து சேரும்!

ஆரோக்கியத்தில் சற்று பின்னடைவு ஏற்படலாம். செலவுகளை குறைத்து சிக்கனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களால் சில சங்கடங்கள் ஏற்படலாம். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள்.

தனுசு

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் தந்தைவழி உறவுகளால் நன்மைகள் வந்து சேரும்!

நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த நற்செய்தி உங்களை வந்து சேரும். உங்கள் குடும்பத்தினர் உங்கள் மனம் போல் நடந்து கொள்வார்கள். நண்பர்கள் தக்க நேரத்தில் உங்களுக்கு வந்து உதவி செய்வார்கள். திருமணமான பெண்களை பொறுத்த வரையில் புகுந்த வீட்டில் நற்பெயர் கிட்டும். வியாபாரிகள் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

மகரம்

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் தந்தைவழி உறவுகளால் நன்மைகள் வந்து சேரும்!

குடும்பத்தில் உள்ளவர்களிடம் இருந்த மனவருத்தங்கள் நீங்கி மகிழ்ச்சி ஏற்படும். கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் பிறக்கும். செலவுகள் அதிகரித்தாலும் உங்களின் பொருளாதார சூழ்நிலை அதை சமாளித்து விடும். இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சிகரமான நாளாக அமையும்.

கும்பம்

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் தந்தைவழி உறவுகளால் நன்மைகள் வந்து சேரும்!

எந்த முயற்சிகளில் ஈடுபட்டாலும் அதில் வெற்றி நிச்சயம். நீங்கள் சொல்லும் ஆலோசனைகள் பலராலும் பாராட்டப்படும். பொருளாதார நிலை மேம்படும். இன்றைய நாள் உங்களுக்கு நன்மைகள் வந்து சேரும் நாளாக அமையும். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் அது சில மணித்துளிகளில் நீங்கி மகிழ்ச்சியை தரும்

மீனம்

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் தந்தைவழி உறவுகளால் நன்மைகள் வந்து சேரும்!

இன்று அனைத்தும் சாதகமாக உள்ளது. குடும்பத்தினரால் ஆதாயம் கிடைக்கும். நீங்கள் அரசாங்க வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். எதிர்பார்த்த பணவரவு கிட்டும்.