எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் பணவரவு கிட்டும்!

வியாபாரிகளை பொருத்தவரையில் லாபமும் விற்பனையும் நீங்கள் எதிர்பார்த்த அளவு கிட்டும்

இன்றைய ராசிபலன்
03 .06.2020 வெள்ளிக்கிழமை
நல்ல நேரம்
காலை 9.15 மணி முதல் 10.15 வரை
மாலை 4.45 மணி முதல் 5.45 வரை
ராகு காலம்
காலை 10.30 மணி முதல் 12 வரை
எமகண்டம்
மாலை 3 மணி முதல் 4.30 வரை

மேஷம்

உற்சாகமாக காணப்படுவீர்கள். இன்றைய நாள் உங்கள் வேலைகளில் சுறுசுறுப்பு தெரியும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும் உடன்பிறந்தவர்கள் உதவி கேட்டு வருவார்கள். வியாபாரிகளை பொறுத்தவரையில் விற்பனை அதிகரிக்கும். பெண்களுக்கு பணிச்சுமை அதிகமான நாளாக அமையும்.

ரிஷபம்

உங்கள் செயல்களில் பொறுமை மிக அவசியம். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் வந்து செல்லும். விட்டுக்கொடுத்துச் செல்வதால் கெட்டுப் போக மாட்டீர்கள். வியாபாரிகளை பொருத்தவரையில் வியாபாரமும் லாபம் சுமாராக இருக்கும்.

மிதுனம்

உங்கள் மனதில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும். ஏதோ புதிய பிரச்சினை நமக்கு வரும் என்று பயப்படுவீர்கள். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். பெண்களுக்கு சாதகமான நாளாக அமையும்.

கடகம்

நண்பர்களால் இன்று உங்களுக்கு நிச்சயம் ஆதாயம் கிடைக்கும். நீங்கள் செய்யும் செயல்கள் அனுகூலமாக முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும் ஆனாலும் பேச்சில் நிதானம் தேவை. வியாபாரிகளை பொருத்தவரையில் லாபமும் விற்பனையும் நீங்கள் எதிர்பார்த்த அளவு கிட்டும். பெண்கள் மனச் சோர்வுடன் காணப்படுவார்கள்.

சிம்மம்

எதிலும் வெற்றியே கிடைக்கும் குடும்பத்தினர் உங்கள் மனது கோணாமல் நடந்து கொள்வார்கள். புதிய முயற்சிகள் அனுகூலமாக நடக்கும். வியாபாரிகளை பொருத்தவரையில் மற்ற வியாபாரிகள் மெச்சும் அளவுக்கு முன்னேறுவீர்கள். இல்லத்தரசிகளின் தாய் வழி உறவினர்கள் பகையை மறந்து வந்து சேர்வார்கள்.

கன்னி

உங்கள் மனதில் ஒரு இனம்புரியாத பயம் ஏற்படும். புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது. முக்கிய விஷயங்களில் மற்றவர்கள் ஆலோசனையை கேட்டு செய்வது நல்லது. வியாபாரிகளை பொறுத்தவரையில் என்ற புதிய முடிவுகளை எடுக்க வேண்டாம். பெண்கள் வீட்டில் இருப்பவர்களிடம் வீண் விவாதத்தை தவிருங்கள்.

துலாம்

அனாவசிய செலவுகள் உங்கள் கையில் இருந்த கையிருப்புகளை கொஞ்சம் கொஞ்சமாக குறையும். இக்கட்டான சூழலில் உறவினர்கள் உதவுவார்கள் தேவையற்ற சிந்தனைகள் தோன்றும் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. வியாபாரிகளை பொறுத்தவரையில் உங்கள் லாபமும் விற்பனையும் சுமாராகவே இருக்கும். பெண்கள் பொருளாதார நிலையில் மந்தம் இருப்பதால் பணத்தை கவனமாக கையாளவும்.

விருச்சிகம்

தன்னம்பிக்கை அதிகரிக்கும் சகோதர வகையில் உதவிகள் உண்டு. யாரோடும் விவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. தேவையில்லாத ஆலோசனைகளை கொடுக்க வேண்டாம். பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாள் இது.

தனுசு

நன்மைகள் அதிக அளவில் நடைபெறும், மனதில் உற்சாகம் அதிகரிக்கும். குடும்பத்தினர் உங்கள் பேச்சை மதித்து நடப்பார்கள். பொருளாதார நிலையில் முன்னேற்றம் காணப்படும். வியாபாரிகள் தங்கள் தொழிலை இரட்டிப்பாக்கும் சூழல் அமையலாம். பெண்கள் உற்சாகமும் மகிழ்ச்சியும் அடையும் நாள் இது.

மகரம்

உங்களுக்கு நேற்று வரை இருந்த பயமும் தயக்கமும் நீங்கும் உற்சாகமாக செயல்படுவீர்கள். உங்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரிகள் தொழிலில் முன்னேற்றம் அடைவார்கள். பெண்கள் பொறுப்பும் கடமையும் இரட்டிப்பான தான் பரபரப்பாக காணப்படுவீர்கள்.

கும்பம்

திட்டமிட்டு செயல்படுவீர்கள் மற்றவர்கள் முடியாது என்று சொன்ன விஷயத்தை எளிதில் முடித்துக் காட்டுவீர்கள். குடும்பத்தினரின் தேவையை நிறைவேற்றி மகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரிகள் நினைத்ததை முடிக்கும் நாள் இது. பெண்கள் சில குழப்பங்கள், மன சோர்வுடனும் காணப்படுவீர்கள்.

மீனம்

இழுபறியாக இருந்த பணம் வரவு இன்று உங்கள் கைகளில் வந்து சேரும் . உங்கள் செயல்களால் உங்களுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும். சகோதரர்களுக்கு உதவி செய்து மகிழ்வீர்கள் ஆரோக்கியத்தில் மட்டும் கவனமாக இருக்கவும். வியாபாரிகள் எந்த ஒரு புதிய திட்டத்தையும் துவங்க வேண்டும். பெண்களுக்கு மன அமைதியும் நிம்மதியும் கொடுக்கும் நாள் இது

Most Popular

தமிழகத்தில்தான் அதிக மருத்துவர்கள் பலி! பட்டியலோடு நிரூபித்த உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. தினசரி கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் அளவு அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து...

இவர்களை தவிர வேறுயாரும் வெளியில் வரக்கூடாது! சென்னைவாசிகளுக்கு காவல்துறையினர் அறிவுறுத்தல்!!

சென்னை பெருநகர காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், “சென்னையில் 08.08.2020 இரவு 12.00 மணி முதல் 10.08.2020 தேதி காலை 06.00 மணி வரை தமிழக அரசு எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு...

2 வாரங்களில் குழந்தையை பார்ப்போம் என்ற கனவுடன் இருந்த விமானி! விபத்தில் பலியான கொடுமை!!

கேரளாவின் கோழிக்கோடு விமானநிலையத்தில் நேற்றிரவு விபத்துக்குள்ளான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் மானி தீபக் வசந்த் சாதே, துணை விமானி அகிலேஷ் ஷர்மா உள்ளிட்ட 18 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 123 பேரில்...

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி மருத்துவமனையிலிருந்து ஆட்டோவில் தப்பியோட்டம்!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி மருத்துவமனையில் இருந்து ஆட்டோவில் நெய்வேலிக்கு தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை எம்ஜிஆர் நகர் கட்டபொம்மன் தெருவை சேர்ந்த மூதாட்டி கஸ்தூரி என்பவர் கொரோனா தொற்று ஏற்பட்டு கேகே நகரில்...