இந்த ராசிக்கெல்லாம் திடீர் அதிர்ஷ்டம் உண்டு!

 

இந்த ராசிக்கெல்லாம் திடீர் அதிர்ஷ்டம் உண்டு!

இன்றைய ராசிபலன்
28 .06 .2020  (ஞாயிற்றுக்கிழமை)
நல்ல நேரம்
காலை 7.45 மணி முதல் 8.45 வரை
மாலை 3.15 மணி முதல் 4.15 வரை
ராகு காலம்
மாலை 4.30 மணி முதல் 6 வரை
எமகண்டம்
பிற்பகல்  12 மணி முதல் 1.30 வரை

மேஷம் 

இந்த ராசிக்கெல்லாம் திடீர் அதிர்ஷ்டம் உண்டு!
உடல் நலனுக்காக குறிப்பாக மனம் உறுதி பெற தியானமும் யோகாவும் செய்யத் தொடங்குங்கள். மற்றவர்களுக்காக நிறைய செலவு செய்ய விரும்புவீர்கள். உங்கள் வீட்டு சூழ்நிலையில் மாற்றங்கள் செய்வதற்கு முன்பு, எல்லாவற்றையும் நீங்கள் ஏற்றுக் கொண்டீர்களா என்பதை உறுதி செய்யுங்கள்.
அதிர்ஷ்ட எண்: 8

ரிஷபம் 

இந்த ராசிக்கெல்லாம் திடீர் அதிர்ஷ்டம் உண்டு!
வாழ்க்கையை அனுபவிக்க உங்கள் ஆர்வத்தை சோதியுங்கள். உங்கள் மனப்போக்கை இம்ப்ரூவ் பண்ணுவதற்கு வாழும் கலையை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும் கற்றுக் கொடுக்கும் யோகா- முறையின் உதவியை நாடுங்கள். நாளின் பிற்பகுதியில் நிதி நிலைமை மேம்படும். தூரத்து உறவினரிடம் இருந்து வரும் எதிர்பாராத செய்தி உங்கள் நாளை பிரகாசமாக்கும். ஆனந்தத்தைத் தருவதாலும், முந்தைய தவறுகளை மன்னிப்பதாலும் உங்கள் வாழ்வை அர்த்தம் உள்ளதாக ஆக்குவீர்கள். உங்கள் விருப்பத்தின்படியே பெரும்பாலான விஷயங்கள் நடக்கும்.
அதிர்ஷ்ட எண்: 7

மிதுனம் 

இந்த ராசிக்கெல்லாம் திடீர் அதிர்ஷ்டம் உண்டு!
உயர் நிலையில் இருப்பவரை சந்திக்கும்போது பதற்றமாகி நம்பிக்கையை இழந்துவிடாதீர்கள். பிசினஸுக்கு முதலீட்டைப் போல நல்ல ஆரோக்கியம் இருப்பதும் முக்கியம். ஊகங்களால் லாபம் கிடைக்கும். உங்கள் ராசிக்கான கிரகங்களின் சஞ்சாரங்களின் படி திடீர் அதிர்ஷ்டம் உண்டு. இந்த காலத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!
அதிர்ஷ்ட எண்: 5

கடகம் 

இந்த ராசிக்கெல்லாம் திடீர் அதிர்ஷ்டம் உண்டு!
உங்களின் ஆரோக்கியம் பற்றி கவலைப்படாதீர்கள், அது நோயை மேலும் தீவிரப்படுத்தும். இன்று செய்யும் முதலீடு உங்கள் வளத்தையும் நிதி பாதுகாப்பையும் மேம்படுத்தும். நீங்கள் நம்பும் ஒருவர் முழு உண்மையை உங்களிடம் சொல்லாமல் இருக்கலாம். மற்றவர்களை சமாதானப்படுத்தும் உங்கள் திறமையால், வரக் கூடிய பிரச்சினைகளை தீர்ப்பீர்கள்.
அதிர்ஷ்ட எண்: 9

சிம்மம் 

இந்த ராசிக்கெல்லாம் திடீர் அதிர்ஷ்டம் உண்டு!
ஓய்வை அனுபவிக்கப் போகிறீர்கள். மதிப்பு உயரக் கூடிய பொருட்களை வாங்க சரியான நாள். உறவினர்களுடன் உறவுகளையும் பந்தங்களையும் புதுப்பித்துக் கொள்ளும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 7

கன்னி 

இந்த ராசிக்கெல்லாம் திடீர் அதிர்ஷ்டம் உண்டு!
துணைவரின் ஆரோக்கியத்தில் முறையாக அக்கறையும் கவனமும் காட்ட வேண்டும். நீண்டகாலம் நிலுவையாக உள்ள பாக்கிகள் வசூலாகும். உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க பெறரோரும் நண்பர்களும் முடிந்தவரை உதவுவார்கள். வீட்டில் பிரச்சினைகள் எழக் கூடும்.
அதிர்ஷ்ட எண்: 5

துலாம் 

இந்த ராசிக்கெல்லாம் திடீர் அதிர்ஷ்டம் உண்டு!
உடல் நோயில் இருந்து மீண்டு வரும் வாய்ப்புகள் உள்ளது. இன்றைக்கு வாழ்ந்தால் போதும் என்ற எண்ணத்தையும், அதிகமான நேரத்தையும் பணத்தையும் பொழுதுபோக்கில் செலவிடுவதையும் கட்டுப்படுத்துங்கள். குடும்பத்தில் ஒரு பெண்ணின் ஆரோக்கியம் சிறிது கவலைகள் ஏற்படுத்தலாம்.
அதிர்ஷ்ட எண்: 8

விருச்சிகம் 

இந்த ராசிக்கெல்லாம் திடீர் அதிர்ஷ்டம் உண்டு!
சிக்கலான சூழ்நிலையில் அப்செட்டாக வேண்டாம். சாப்பாட்டின் சுவையை அறிய உப்பு தேவைப்படுவதைப் போல, மகிழ்ச்சியின் மதிப்பை அறிய மகிழ்ச்சியின்மையும் அவசியம். உங்கள் மனநிலையை மாற்ற சில நிகழ்ச்சிக்குச் செல்லுங்கள். சிலருக்கு பயணம் அலைச்சல் மிக்கதாக இருக்கும்.
அதிர்ஷ்ட எண்: 1

தனுசு 

இந்த ராசிக்கெல்லாம் திடீர் அதிர்ஷ்டம் உண்டு!
ஆக்கபூர்வமாக சிந்திக்கும் திறனை பணப் பிரச்சினைகள் கெடுத்து விடும். நேசம் காட்டுபவரிடம் ஏற்பட்ட தவறான புரிதல் சரியாகி விடும். இன்று உங்கள் துணை மீது கொண்ட காதலை உங்களை சுற்றியுள்ள அனைத்திலும் உணர்வீர்கள். இது மிக அழாகான மற்றும் சிறப்பான நாளாகும். வாழ்வில் இன்ட்ரஸ்டிங்கான விஷயங்கள் நடப்பதற்கு நீங்கள் நீண்ட காலமாக காத்திருந்தால் பலன் கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண்: 7

மகரம் 

இந்த ராசிக்கெல்லாம் திடீர் அதிர்ஷ்டம் உண்டு!
உங்களின் கடுமையான நடத்தையால் மனைவியுடன் உறவு பாதிக்கப்படலாம். அல்பமாக எதையாவது செய்வதற்கு முன்பு, அதனால் ஏற்படும் விளைவுகளை யோசியுங்கள். முடியுமானால் வெளியில் சென்று மனநிலையை மாற்றிக் கொள்ளுங்கள். வேகமாக முடிவு எடுக்காதீர்கள்.
அதிர்ஷ்ட எண்: 7

கும்பம் 

இந்த ராசிக்கெல்லாம் திடீர் அதிர்ஷ்டம் உண்டு!
பொறாமை குணத்தால் சோகமாகவும் மன அழுத்தமாகவும் ஆவீர்கள். ஆனால் அது நீங்களே ஏற்படுத்திக் கொள்ளும் காயம். எனவே இதுபற்றி கவலைப்பட எதுவும் இல்லை. மற்றவர்களின் மகிழ்ச்சி மற்றும் ஆனந்தத்தைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் இதில் இருந்து விடுபட்டு உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள்.
அதிர்ஷ்ட எண்: 4

மீனம் 

இந்த ராசிக்கெல்லாம் திடீர் அதிர்ஷ்டம் உண்டு!
பண நிலைமையும் நிதிப் பிரச்சினையும் டென்சனுக்கான காரணங்கள். இன்னும் எதையாவது வாங்கச் செல்வதற்கு முன்பு, ஏற்கெனவே உள்ளதைப் பயன்படுத்துங்கள். நெருங்கிய உறவினர் அதிக கவனத்தை எதிர்பார்ப்பார். ஆனால் ஆதரவாக அக்கறையாக இருப்பார்.
அதிர்ஷ்ட எண்: 2