• February
    21
    Friday

Main Area

Main



இன்று எந்த ராசிக்காரர்களுக்கு தொழிலில் ஏற்றம் இருக்கும்..

ராசிபலன்
ராசிபலன்

[9:28 PM, 8/24/2019] Fourtheye Media@gmail.Com: 24-08-2019 ராசி பலன்கள்

மேஷம்

 குடும்பத்தாரின் ஆதரவால் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். வாகனப் பயணங்களால்  தனலாபம் ஏற்படும். உறவினர்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5 

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்


அசுவினி : வெற்றி கிடைக்கும்.

பரணி : தனலாபம் உண்டாகும்.

கிருத்திகை : ஆதரவு கிடைக்கும்.

ரிஷபம்

 புதிய செயல்திட்டத்தை அமைத்து அதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். விளையாட்டு வீரர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனத்துடன் இருக்கவும். பணிகளில் உள்ள மறைமுக எதிர்ப்புகளை தைரியத்துடன் சமாளிப்பீர்கள். வீண் கவலைகளால் மனவருத்தம் ஏற்படும். சகோதரர்களின் மூலம் சாதகமான சூழல் அமையும்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்


கிருத்திகை : முயற்சிகள் ஈடேறும்.

ரோகிணி : கவனம் வேண்டும்.

மிருகசீரிடம் : சாதகமான நாள்.


மிதுனம்

 பழைய கடன்களை அடைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். எதிர் வாதத்தின்போது கவனத்துடன் இருக்கவும். புண்ணிய வேள்விகளால் நற்பேறுகள் உண்டாகும். தொழிலில் முன்னேற்றமும், பொறுப்புகளும் அதிகரிக்கும். பிரபலமானவர்களின் உதவி கிடைக்கும். அயல்நாட்டு வேலைவாய்ப்புகளால் இலாபம் உண்டாகும்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்


மிருகசீரிடம் : கடன்கள் தீரும்.

திருவாதிரை : நற்பேறுகள் உண்டாகும்.

புனர்பூசம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.


கடகம்

 தொழில் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். உடல் தோற்றப்பொலிவு மேம்படும். அரசு தொடர்பான செயல்களில் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். பதவி உயர்விற்கான முயற்சிகள் மேம்படும். எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்


புனர்பூசம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.

பூசம் : தோற்றப்பொலிவு மேம்படும்.

ஆயில்யம் : துரிதம் உண்டாகும்.


சிம்மம்

 தொழில் முதலீடுகளில் பெரியோர்களின் அறிவுரைகளை கேட்கவும். வரவுக்கு ஏற்ற செலவு உண்டாகும்.  வாக்குறுதிகளை தவிர்ப்பது நல்லது. செய்தொழிலில் மேன்மை உண்டாகும்.   புனித யாத்திரை செல்வதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். மனதில் தோன்றும் பல்வேறு குழப்பங்களால் சோர்வு உண்டாகும்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு 

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு


மகம் : செலவு உண்டாகும்.

பூரம் : அமைதி காக்கவும்.

உத்திரம் : மேன்மையான நாள்.

கன்னி

 தொழிலில் உங்களின் செல்வாக்கு, மதிப்புகள் உயரும். பூமிவிருத்தி உண்டாகும்.  மனக்கவலைகள் தீரும். வர்த்தகம் சம்பந்தமான பணிகளில்  இலாபம் உண்டாகும். எதிர் வாதங்களால் புகழ் அடைவீர்கள். மாணவர்கள் கல்வி பயிலும் விதத்தில் மாற்றம் உண்டாகும். நுட்பங்களை கற்பதில் ஆர்வம் அதிகரிக்கும். பணிரியும் இடத்தில் சக ஊழியர்களால் ஆதரவான சூழல் அமையும்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு


உத்திரம் : செல்வாக்கு அதிகரிக்கும்.

அஸ்தம் : பூமிவிருத்தி உண்டாகும்.

சித்திரை : மாற்றமான நாள்.


துலாம்

 நிர்வாக பொறுப்பில் இருப்பவர்கள் கவனத்துடன் இருக்கவும். தொழில் சார்ந்த அலைச்சல்களால் மனச்சோர்வு உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் நிதானத்துடன் நடந்து கொள்ளவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். அரசாங்க உதவிகள் பெறுவதில் காலதாமதம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும்போது நிதானம் வேண்டும்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு 

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்


சித்திரை : கவனத்துடன் இருக்கவும்.

சுவாதி : மனச்சோர்வு உண்டாகும். 

விசாகம் : நிதானம் வேண்டும்.


விருச்சகம்

 நண்பர்களின்  உதவியால் தொழிலில் சாதகமான சூழல் அமையும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணியில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்களால் ஆதாயம் உண்டாகும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : மெரூன் நிறம்


விசாகம் : சாதகமான நாள். 

அனுஷம் : உதவிகள் கிடைக்கும்.

கேட்டை : ஆதாயம் உண்டாகும்.


தனுசு

 பிள்ளைகளிடம் கனிவாக நடந்து கொள்ளவும். அஞ்ஞான எண்ணங்கள் மேலோங்கும். செயல்பாடுகளில் மந்தத்தன்மை உண்டாகும். வாகனப் பயணங்களில் கவனம் வேண்டும். உயர் அதிகாரிகளிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்


மூலம் : கனிவு வேண்டும்.

பூராடம் : மந்தத்தன்மை உண்டாகும்.

உத்திராடம் : வாதங்களை தவிர்க்கவும்.

மகரம்

 நிர்வாகத்தில் புதிய மாற்றங்களை செய்வீர்கள். செய்யும் பணிகளில் முழு ஈடுபாட்டுடன் செய்யவும். எதிர்ப்புகளை வெல்வீர்கள். சர்வதேச வணிகம் சார்ந்த பணிகளில் இலாபம் கிடைக்கும்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்


உத்திராடம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.

திருவோணம் : மாற்றம் உண்டாகும்.

அவிட்டம் : இலாபம் கிடைக்கும்.


கும்பம்

 நீர்வழி தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும்.  பண தேவையை சமாளிப்பீர்கள். தொழிலில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி அடைவீர்கள்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்


அவிட்டம் : இலாபம் கிடைக்கும். 

சதயம் : சோர்வு உண்டாகும்.

பூரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.
மீனம்

 எதிர்கால இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். பணியில் மேன்மையான சூழல் அமையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.  வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உடன் பிறந்தவர்களால் விரயம் உண்டாகும்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : ப்ரவுன் நிறம்


பூரட்டாதி : மாற்றம் உண்டாகும்.

உத்திரட்டாதி : மேன்மையான நாள்.

ரேவதி : சுபவிரயம் உண்டாகும்.
 

2018 TopTamilNews. All rights reserved.