Home தமிழகம் சென்னையில் 80,961 பேருக்கு கொரோனா! மாவட்ட வாரியான ரிப்போர்ட்!!

சென்னையில் 80,961 பேருக்கு கொரோனா! மாவட்ட வாரியான ரிப்போர்ட்!!

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இன்று புதிதாக 4,496 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,51,820 ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தைக்கு சென்றுவிட்டு பல்வேறு மாவட்டங்களுக்கு பயணித்தவர்கள் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் விவரத்தை மாவட்டரீதியாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதில் சென்னையிலேயே கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.

சென்னையில் 80,961 பேருக்கு கொரோனா! மாவட்ட வாரியான ரிப்போர்ட்!!

சென்னையில் 80,961 பேருக்கு கொரோனா! மாவட்ட வாரியான ரிப்போர்ட்!!

சென்னையில் 80,961 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கோவையில் 1,591 பேருக்கும் திண்டுக்கல்லில் 1,066 பேருக்கும் திருநெல்வேலியில் 2,098 பேருக்கும், ஈரோட்டில் 460, திருச்சியில் 1,814 பேருக்கும், நாமக்கல் 212 மற்றும் ராணிப்பேட்டை 1,711, செங்கல்பட்டு 8,741, மதுரை 7,331, கரூர் 210, தேனி 1,975 மற்றும் திருவள்ளூரில் 7,573 பேருக்கு, தூத்துக்குடியில் 2,766, விழுப்புரத்தில் 1,820பேருக்கும், கிருஷ்ணகிரியில் 306 பேருக்கும், திருவண்ணாமலையில் 3,349, தருமபுரியில் 264 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் திருப்பூரில் 342, கடலூர் 1,624, மற்றும் சேலத்தில் 2,053, திருவாரூரில் 795, நாகப்பட்டினம் 388, திருப்பத்தூர் 478, கன்னியாகுமரியில் 1,745 மற்றும் காஞ்சிபுரத்தில் 4,255பேருக்கும், சிவகங்கை 1,103 மற்றும் வேலூரில் 3,191 பேருக்கும், நீலகிரியில் 277 பேருக்கும், தென்காசி 842, கள்ளக்குறிச்சியில் 1,979 பேருக்கும், தஞ்சையில் 809, விருதுநகரில் 2,603, ராமநாதபுரத்தில் 2,053 பேருக்கும், அரியலூர் 585 மற்றும் பெரம்பலூரில் 181பேருக்கும், புதுக்கோட்டையில் 780 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 1,466பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

சென்னையில் 80,961 பேருக்கு கொரோனா! மாவட்ட வாரியான ரிப்போர்ட்!!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

மோடிக்கு கடிதம் எழுதிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி!

தமிழகத்திற்கான ஆக்சிஜன் தேவையை அதிகரித்து வழங்க வேண்டுமென பிரதமர் மோடி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை எதிர்பாராத...

5 கோடி கொரோனா தடுப்பூசிகளை வாங்கும் தமிழ்நாடு அரசு!

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டியதன் அவசியத்தை அறிவியலாளர்களும் ஆட்சியாளர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். அனைத்து மாநிலங்களிலும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மத்திய அரசு தடுப்பூசிகளை...

கொரோனாவால் இறந்த மூதாட்டி : தகனம் செய்வதற்கு முன் எழுந்ததால் அதிர்ச்சி!

கொரோனா தொற்றால் இறந்ததாக மூதாட்டி ஒருவரை தகனம் செய்ய சென்ற போது எழுந்து உட்கார்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா நிவாரண நிதி வழங்கிய ராஜீவ் காந்தி கொலையில் கைதாகிய ரவிச்சந்திரன்!

கொரோனா தடுப்புப் பணிகளுக்குப் பயன்படுத்தும் வகையில் கொரோனா நிவாரண நிதி திட்டத்தை உருவாக்கியுள்ளது தமிழ்நாடு அரசு. இந்த முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் பொதுமக்களின் பங்களிப்பை வழங்கும்படி அரசு கோரிக்கை...
- Advertisment -
TopTamilNews