Home தமிழகம் தமிழகத்தில் மேலும் 5,975 பேருக்கு கொரோனா உறுதி..ஒரே நாளில் 97 பேர் பலி: முழு விவரம் உள்ளே!

தமிழகத்தில் மேலும் 5,975 பேருக்கு கொரோனா உறுதி..ஒரே நாளில் 97 பேர் பலி: முழு விவரம் உள்ளே!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இருப்பினும் பாதிப்பு கட்டுக்குள் இருப்பதாகவும் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பலாம் என்றும் அரசு தெரிவித்து வருகிறது. தற்போது தளர்வுடன் கூடிய பொதுமுடக்கம் அமலில் இருந்து வருவதால் கொரோனா அச்சம் இல்லாமல் மக்கள் வெளியே சென்று வருகின்றனர். அதே போல, இ பாஸ் முறையிலும் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தின் இன்றைய பாதிப்பு விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் மேலும் 5,975 பேருக்கு கொரோனா உறுதி..ஒரே நாளில் 97 பேர் பலி: முழு விவரம் உள்ளே!
தமிழகத்தில் மேலும் 5,975 பேருக்கு கொரோனா உறுதி..ஒரே நாளில் 97 பேர் பலி: முழு விவரம் உள்ளே!

தமிழகத்தில் மேலும் 5,975 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு, 3,79,385 ஆக அதிகரித்துள்ளதாகவும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,19,327ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதே போல, கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் முழுவதிலும் 97பேர் உயிரிழந்துள்ளதாகவும் 6,517 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளதாகவும் சென்னையில் மேலும் 1,298 பேருக்கு கொரோனா உறுதியாகி இருப்பதாகவும் இதனால் சென்னையில் பாதிப்பு 1.25 லட்சம் ஆக உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும், ஒரே நாளில் 70,127 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இதுவரை 40,63,624 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழகத்தில் இதுவரை 6,517 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சிகிச்சை பெறுவோரை விட அதிகம் பேர் குணமடைந்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மேலும் 5,975 பேருக்கு கொரோனா உறுதி..ஒரே நாளில் 97 பேர் பலி: முழு விவரம் உள்ளே!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

2 முக்கிய விக்கெட்டுகள்… திணறும் இந்தியா… பதறும் ரசிகர்கள் – மழையால் மீண்டும் சோதனை!

சமீப ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட் மீதான மக்களின் ஆர்வம் குறைந்துகொண்டே போவதால், டெஸ்ட் போட்டிகளை ஊக்குவிக்கும் விதமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை ஐசிசி அறிமுகப்படுத்தியது. இந்தத் தொடர் 2019ஆம்...

ஜூன் 23-ம் தேதிக்குள் பதிவு செய்ய சூர்யா வேண்டுகோள்! ஒரே தேர்வு முறைக்கு முடிவுகட்ட அழைப்பு

அரசுப்பள்ளியில் படித்து உயர் கல்வி பெறுகிற மாணவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு ’கல்வியே ஆயுதம்’. ஏழைகளுக்கு ஒரு விதமான கல்வி வாய்ப்பும் பணம் படைத்தவர்கள் ஒரு விதமான கல்வி வாய்ப்பும் இருக்கிற...

“இவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்… 5ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும்” – அமைச்சர் பி.மூர்த்தி எச்சரிக்கை!

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள வணிகர்களுடன் கலந்தாய்வு கூட்டம் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வணிகவரித் துறை அமைச்சர் பி.மூர்த்தி கலந்துகொண்டார்.

’’இந்திய அரசியலின் நம்பிக்கையூட்டும் இளவல்’’

தனக்கென்று வாழாத தலைவன், ஏழை எளிய மக்களின் தலைமகன். தனக்கும், தனது குடும்பத்திற்கும் எதிராக பரப்பப்படும் வெறுப்பை, கேலிகளை, பொய்களை புன்னகையால் எதிர்கொள்ளும் பண்பாளன் அன்பும்,எளிமையும்,நேர்மையும் அவர் அடையாளம். இந்த...
- Advertisment -
TopTamilNews