வாக்குச்சாவடி மையங்களின் பட்டியல் வெளியிட்ட ஆட்சியர்

 

வாக்குச்சாவடி மையங்களின் பட்டியல் வெளியிட்ட ஆட்சியர்

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சியர் சிவனருள் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின்
பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.

வாக்குச்சாவடி மையங்களின் பட்டியல் வெளியிட்ட ஆட்சியர்

இந்த கூட்டத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, ஆம்பூர்,
வாணியம்பாடி ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1,030 வாக்குச்சாவடி மையங்களின் பட்டியலை மாவட்ட ஆட்சியர் சிவனருள் வெளியிட்டார்.