பிரம்மச்சாரிகளே !உங்களுக்கு கல்யாண ஆசை வந்துடுச்சின்னு இப்படி தெரிஞ்சிக்கலாம்

 

பிரம்மச்சாரிகளே !உங்களுக்கு கல்யாண ஆசை வந்துடுச்சின்னு இப்படி தெரிஞ்சிக்கலாம்

10 முக்கிய அறிகுறிகள் கொண்ட ஒரு பட்டியல் மூலம் ஒருவர்  திருமணம் செய்து கொள்ள ஆர்வமாக இருக்கிறார் என்பதை அறியலாம்.

நிலையற்ற காதல் வாழ்க்கையினால் மன சோர்வை அடையும் போது, நிலையான மணவாழ்க்கையில் செட்டில் ஆக வேண்டுமென்று தோன்றும்.

பிரம்மச்சாரிகளே !உங்களுக்கு கல்யாண ஆசை வந்துடுச்சின்னு இப்படி தெரிஞ்சிக்கலாம்

அடிக்கடி காட்சிக்காக வைக்கப்பட்டிருக்கும் அழகான திருமண உடையை உற்றுப் பார்ப்பதைக் கொண்டும் அறியலாம்.

திருமணமான தம்பதிகளை பார்க்கும் ஒவ்வொரு முறையும், உங்களது திருமண வாழ்க்கையை பற்றி கற்பனை செய்ய தொடங்குவதையும் கொண்டு அறியலாம்.

காதலனுடன் தன் எதிர்கால வாழ்க்கையை “காணும் போதும்”, மற்றும் தன் காதலுடனான வாழ்க்கையை நினைத்து சந்தோஷமடைவதும் ஒரு அறிகுறியாகும்.

காதலுனுடன் தன் குடியிருப்பு மற்றும் வாழ்க்கையை சரியான முறையில் பகிர்ந்து கொள்வதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு முறையும் திருமணத்திற்குச் செல்லும் போது, திருமணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளின் திட்டத்தை கூர்ந்து கவனிப்பதன் மூலம், தன் திருமண ஏற்பாட்டிற்கும் உதவும் என்று நினைப்பர்.

வணிக அட்டைகள்/திருமண திட்டமிடுபவர்களின் முகவரிகள் முதலியவற்றை பாதுகாப்பாக பத்திரபடுத்துவர். மேலும் அதனை ஒப்பு கொள்ள விரும்பவில்லை என்றாலும் கூட அவர்கள் மனதில் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று அர்த்தம் !

திருமணத்திற்கென்று பணம் சேமிக்க தொடங்குவர்!

காதலன், உனக்கு ஒரு ஆச்சரியம் என்றால், காதலியின் இதயத்தில் மகிழ்ச்சி உற்சாகத்தை உண்டாக்கி, இதய துடிப்பு படுவேகமாக இயங்க தொடங்கும். ஏனெனில் அது கல்யாண முன்மொழிவும் மற்றும் ஒரு அழகான மோதிரம் என்ற ஆச்சரியத்தை உள்ளடக்கி இருப்பதே ஆகும்.