இந்த மூன்று வைட்டமின்கள் இருந்தால் ,கொரானாவின் மூன்றாவது அலையை வென்று விடலாம்

 

இந்த மூன்று வைட்டமின்கள் இருந்தால் ,கொரானாவின் மூன்றாவது அலையை வென்று விடலாம்

கொரோனா 2ஆம் அலையே நாட்டில் இப்போது தான் மெல்லக் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. இந்தச் சூழலில் கொரோனா 3ஆம் அலை குறித்து வெளியாகியுள்ள தரவுகள் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளன.கொரோனா 3ஆம் அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்று சிலர் கூறி வருகின்றனர். ஆனால் இதை உறுதி செய்ய அறிவியல்பூர்வமாக எந்தவொரு தரவுகளும் இல்லை. சிறார்கள் கொரோனாவால் பாதிக்கப்படும் போது, அவர்கள் எந்தவொரு அறிகுறிகளையும் வெளிப்படுத்துவதில்லை. பெரும்பாலும் சிறார்களுக்கு லேசான கொரோனா பாதிப்பே ஏற்படுகின்றது.

புதிதாகத் தோன்றும் உருமாறிய கொரோனா அல்லது வைரசால் எளிதாகப் பாதிக்கப்படும் ஆபத்தில் உள்ள நோயாளிகள் ஆகியோர் காரணமாக கொரோனா 3ஆம் அலை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இது கொரோனாவை கட்டுப்படுத்த நாம் உண்டாகும் பல்வேறு நடவடிக்கைகளையும் பொருத்தும் அமையும். நாடு முழுவதும் சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்தத் தேவையான வழிகாட்டுதல்களை மத்திய சுகாதாரத் துறை வழங்கியுள்ளது.

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் வைட்டமின்களும் தாதுக்களும் அவசியமான ஊட்டச் சத்துகளாக விளங்குகின்றன. எந்தெந்த உணவுகளில் அத்தகைய வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளடங்கி இருக்கின்றன? அவற்றைச் சாப்பிடுவதால்கொரானாவின் மூன்றாவது அலையை வென்று விடலாம்

இந்த மூன்று வைட்டமின்கள் இருந்தால் ,கொரானாவின் மூன்றாவது அலையை வென்று விடலாம்

வைட்டமின் யின் நன்மைகள்: பொதுவான உடல் வளர்ச்சி மற்றும் கண்கள் ஆரோக்கியத்திற்கு இது முக்கியப் பங்கு வகிக்கிறது. பற்கள் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கும் நலம் சேர்க்கிறது.

வைட்டமின் ஏ பெற சாப்பிடவேண்டியவை: கேரட், ஆரஞ்சு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, முலாம்பழம். இவை அனைத்திலும் கரோட்டின் நிறமி அதிகளவில் இருக்கிறது.

வைட்டமின் பியின் நன்மைகள்: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. உடலுக்குத் தேவையான சக்தியையும் வழங்குகிறது.

கிடைக்கும் பொருட்கள்: பதப் படுத்தப்படாத உணவுகள், குறிப்பாக முழு தானியங்கள், உருளைக் கிழங்கு, வாழைப் பழங்கள், பீன்ஸ், மிளகுத்தூள், பயறு வகைகள், வெல்லப்பாகு.

வைட்டமின் சியின் நன்மைகள்: ரத்தக்குழாய்களை வலுப்படுத்தும். சருமத்திற்கு நெகிழ்வுத் தன்மையும் கொடுக்கும்.

சாப்பிட வேண்டியவை: ஆரஞ்சு, கொய்யா, சிவப்பு மற்றும் பச்சை மிளகாய், கிவி பழம், திராட்சை, ஸ்ட்ராபெர்ரி, பரங்கிக்காய்.